T.R. & Bala - # 3 எங்கும் மைதிலி எதிலும் மைதிலி

சின்னதாக இருந்தாலும் குஷியாக இருக்கும் எளிய பாடல். பாலு கலக்கலாகப் பாடியிருக்கிறார். பாடல் வரிகளைப் பார்த்தும் "இது என்ன படம்?" என்று "சீதைக்கு ராமன் சித்தப்பாவா?" வகையில் கேட்கப்படாது. :)
தரததா ஹாஹாஹா தாரத தாரத தாரத தா தாரததததா
எங்கும் மைதிலி எதிலும் மைதிலி
எல்லாம் மைதிலி என்னுயிர் மைதிலி
அம்மம்மா மைதிலி அன்பானேன் மைதிலி
எங்கும் மைதிலி எதிலும் மைதிலி
எல்லாம் மைதிலி என்னுயிர் மைதிலி
அம்மம்மா மைதிலி அ.. அன்பானேன் மைதிலி
பார்க்கத் துடிப்பேன் மைதிலி
பேசத் துடிப்பேன் மைதிலி
பார்க்கத் துடிப்பேன் மைதிலி
பேசத் துடிப்பேன் மைதிலி
நினைத்துப் பார்ப்பேன் மைதிலி
நெஞ்சில் சுமப்பேன் மைதிலி
நினைத்துப் பார்ப்பேன் மைதிலி
நெஞ்சில் சுமப்பேன் மைதிலி
மைதிலி மைதிலி மைதிலி
மைதிலி மைதிலி மைதிலி
எங்கும் மைதிலி எதிலும் மைதிலி
எல்லாம் மைதிலி என்னுயிர் மைதிலி
அம்மம்மா மைதிலி அன்பானேன் மைதிலி
மைதிலி மைதிலி ஹோஹோஹோஹோ
மைதிலி மைதிலி ஹோஹோ
மைதிலி

0 comments:
Post a Comment