ஆல்பத்தில் இருக்கும். ஆனால் படத்தில் இருக்காது - என்ற வகையில் எத்தனையோ நல்ல பாடல்கள் ஒளி வடிவத்தில் வெளி வராமல் எங்கோ தூங்கிக் கொண்டிருக்கின்றன.

4

"கிணற்றுக்குக் குறுக்காக இருக்கும் குழாய் மேல் நின்று கொண்டு கமல் நடனமாடும் பாடல்" என்ற வகையில்தான் இந்தப் பாடல் எனக்கு அறிமுகமாகி இருந்தது. ஒரு விஷயத்தைக் குறிப்பிடவேண்டும். சிறு வயதில் தீவிர ரஜினி ரசிகனாக இருந்தபடியால் கமல் படங்கள் எதையும் பார்த்ததேயில்லை.

12

சலங்கை ஒலி சரத்பாபு போல ஒரு நண்பர் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும். நண்பனின் திறமை வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதற்காக தன் சொந்தக் கஷ்டங்களோடு அவனுக்கும் வாய்ப்பு தேடி அலைவதென்ன - படாத பாடு படுவதென்ன.

அழகிய தீயே ஒரு அருமையான படம். அதில் கதாசிரிய நபர் கதை சொல்லும்போது 'கதாநாயகியோட பாவாடையைப் பிடிச்சு இழுத்தான்' எனச் சொல்ல நண்பர்கள் பதறி 'டேய். என்ன்ன்னடா?' என, அவர் 'அது ஒரு "கமர்ஷியலுக்காக"டா' என்று சமாதானப் படுத்துவார்.

13

சலங்கை ஒலி படம் இருபது வருடங்களாகியும் இன்னும் விடாத ஒரு மாபெரும் பிரமிப்பு. எத்தனை முறை பார்த்திருப்பேன் என்பதற்கு கணக்கே இல்லை.

16
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading