தத்துவார்த்தமான வார்த்தைகள் கொண்ட பாடல்கள் அதிகம் உள்ளன. எல்லாமே மிகவும்

நமது வாழ்க்கைக்கு உதவுவதாகவே இருந்தன. நடிகர் அஜித் நடித்த வில்லன் படத்தில்

இரு வேடங்களில் மிகவும் அபாரமாக நடித்திருப்பார்.

3

இந்த பாடலைப்போல் லா லா லா என்று புதிய படப்பாடல் பொய் படத்தில் பாடல் ஒன்றை

பாலு அவர்கள் தன் தனிதிறமையை அற்புதமாக காட்டி பாடியிருப்பார். திரு.இளயராஜா, பாலு

ஜோடியில் இருவருக்கும் பயனங்கள் முடிவதில்லை படம் பெரிய வெற்றியை எப்படி தேடித்தந்ததோ?.

2

சோகப்பாடல்கள் என்றாலே எல்லோருக்கும் நினவுக்கு உடனே வருவது தாஸண்ணாதான் (திரு. ஜேசுதாஸ்) அவர் பாடிய பல சோகப்பாடல்கள் நம்மையும் சேர்த்து அழவைத்துவிடுவார். அதுவும் அம்மா வின் மீது பாடும் சோகப்பாடல்கள் என்றாலே ஒரு ஸ்பெஷாலிட்டி அவர் பாடலில் இருக்கும்.

5

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்த 47 நாட்கள் படத்தில் பாலு பாடிய இந்த பாடல்

மிகவும் பிரபலமானது. இந்த பாடல் கேட்பதற்க்கு மிகவும் பொறுமை வேண்டும். இந்த பாடலில் உள்ள தனிதன்மை என்னவென்றால் பாடல் முடிவதுபோல் தோன்றும் ஆணால் முடியாது திரும்பவும் துவக்கத்தில் இருந்து வருவது போல் இருக்கும்.

11

துடிக்கும் கரங்கள் தமிழில் முதன் முதலாக பாலு அவர்கள் இசையமைத்த இந்த படம் ஸ்ரிதர் டைரக்சனில், திரு ரஜினிகாந்த் நடித்த படம். கோவையில் ஒரு படவிநியோகஸ்ரின் மகன் எனது நண்பர் மூலம் இந்த பாடல் பதிவு செய்த மறுநாளே காசெடில் எனக்கு கிடைத்தது. அன்றே பாடலை கேட்டு பாலுவிற்கு வாழ்த்துக்கடிதம் எழுதிஅனுப்பினேன்.

4

சிப்பிக்குள் முத்துவில் இந்தப் பாடல் ஒரு கொசுறுக் காட்சி.

மென்மையான காதலையும் சத்தமாக டங்குடகரா என்று இரைச்சலாகச் சொல்வது இன்றைய தமிழ்ப்படங்களின் பிரதான பாணியாகிவிட்டது. கிட்டத்தட்ட எல்லாப் படங்களிலும் யாருக்கும் காது கேட்காதது போலக் கத்திக் கத்திப் பேசுகிறார்கள். கத்திப் பாடுகிறார்கள்.

4

கோவிலில் சேட்டை செய்யும் சிறுவனை ராதிகா அடித்துவிட 'திடீர்' அப்பா கமல் பையனைச் சாந்தப்படுத்துவதற்காகப் பாடுவதாக வரும் இந்தப் பாட்டு இன்னொரு அற்புதமான பாட்டு. பாலுவும் ஜானகியும் அழகாகப் பாடியிருப்பார்கள்.

3

உன்னால் முடியும் தம்பியின் "அக்கம் பக்கம் பாரடா" ஒரு வகை என்றால் சிப்பிக்குள் முத்து படத்தில் வரும் "தர்மம் சரணம் கச்சாமி" இன்னொரு வகை.

6

நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நடித்து வெளிவந்த மண்ணுக்குள் வைரம் படத்தில் இந்த சோகப்பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல். பாலு என்னம்மாய் நெஞ்சை உருக்குகிறார் நீங்களும் தான் கேளுங்களேன். ஆணால் படத்தில் காட்சியமைப்பு எல்லாமே தூரத்தில் காமிரா வைத்து படமெடுத்திருக்கிறார்கள் என்று எனக்கு நினவு.

10

ஆழ்கடல் அமைதியை அனுபவித்திருக்கிறீர்களா? இல்லை

ஊட்டி தொட்டபெட்டா அல்லது கொடைக்கானல் மலை முகட்டின் மீது

நின்று கொண்டு மேகக் கூட்டங்களை தொட்டாவது பார்த்திருக்கிறீர்களா?

நான் அனுபவித்திருக்கிறேன். தொட்டிருக்கிறேன். வேண்டுமென்றால் உங்களையும் அழைத்துப்போகிறேன். தயாராய் இருங்கள்.

6
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading