இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாலு அண்ணா!

Tuesday, May 15, 2007

ராகமும் அதன் நாதமும்

Photo Sharing and Video Hosting at Photobucket

Image and video hosting by TinyPic


Image and video hosting by TinyPic

சென்ற வாரம் 12.5.07 சனிக்கிழமையன்று டாக்டர்.எஸ்.பி.பி, திரு.கங்கை அமரன், திரு.எஸ்.பி.பி.சரண், மற்றும் திரு.வெங்கிட்பிரபு ஆகியோரின் கலக்கலான பேட்டி காபி வித் அனு நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. அந்த நிகழ்ச்சி ஆங்கில தளத்தில் ஒலிபரப்பப்படும். இந்த பாடலுக்கும் அந்த நிகழ்ச்சிற்க்கும் தொடர்ப்பு உண்டு. என்னவென்று அந்த பதிவில் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். நான் நிச்சயமாக சொல்வேன் இந்த பாடல்தான் நமக்கும் திரையுலகத்துக்கும் "எஸ்.பி.பாலசுப்ரமணியம்" அவர்களின் அழகான குரலை அடையாளம் காட்ட முன்னோடியாக இருந்தது.
Photo Sharing and Video Hosting at Photobucket

ஹாஆஆஆஆ
ஹாஆஆஆஆஆஆஆஆ
ஹாஆஆஆஆ ஹாஆஆஆஆ
ஹாஆஆஆஆ ஹாஆஆஆஆ
ஹாஆஆஆஆ ஆஆஆ
ஹாஆஆஆஆ ஹாஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ

ராகமும் அதன் நாதமும்
ராகமும் அதன் நாதமும்
நாயகன் உன் புகழ் பாட
நாயகன் உன் புகழ் பாட
நாதமும் ஆஆஆஆ
Photo Sharing and Video Hosting at Photobucket
கோவில் மணியோசை அதில் ஒரு தாளம்
வேண்டும் மனம் தன்னில் பலவித ராகம்

கோவில் மணியோசை அதில் ஒரு தாளம்
வேண்டும் மனம் தன்னில் பலவித ராகம்
Photo Sharing and Video Hosting at Photobucket
ஓம் எனும் நாதம் ஒலி எழும் போது
ஓம் எனும் நாதம் ஒலி எழும் போது
உன்னை என் நெஞ்சினில் உருக்கிடும் தாளம்
உன்னை என் நெஞ்சினில் உருக்கிடும் தாளம்
Photo Sharing and Video Hosting at Photobucket
ராகமும் ஆஆஆஆஆ
ராகமும் ஆஆஆஆஆ
நாதமும் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

அதன் நாதமும்
நாயகன் உன் புகழ் பாட

0 comments: