இந்த பாடலின் துவக்கமே அலாதியான ஹம்மில் பாலுஜி பட்டைய கிளப்பியிருப்பார். பாடல் காட்சியில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நடிப்புக்கு சொல்லவும் வேண்டுமா?. அந்த மேக்கப்பில் சும்மா கும்மென்று இருப்பார் தங்கையாக வரும் சுமித்ரா அவருக்கு ஈடு கொடுத்து நன்றாக நடித்திருப்பார்.

6

தமிழ்திரையிசைக்கு மிகவும் தாமதமாகக் கிடைத்த பெரும் பொக்கிஷம் பாடகர் ஹரிஹரன். தமிழ்த் திரையுலகத்தில் தனது முதற் பிரவேசத்துடன் அவரையும் அறிமுகம் செய்து வைத்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு தமிழ்த் திரையுலகம் மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.

2

குறிப்பு: இந்த பாடலின் விளக்கம் தட்டச்சு செய்து பதிந்து பிறகு தான் மின்சாரப் பிரச்சனையால் காரணமாக விளக்கம் விடுபட்டு போயிருந்தது பார்த்தேன். தாமதமாக பதிந்ததற்கு மன்னிக்கவும்.

6

திரு.பாலாஜி அவர்கள் தாயாரிப்பில் வெளிவந்த படம் பிரேமபாசம் இந்த படம் கன்னட படத்தின் தழுவல் படம். இந்த படத்தில் ஓர் பாடல் பாலுஜியும், ஜானகியம்மாவும் பாடியிருப்பார்கள். அழகான மெலோடி பாடல் "வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்" என்ற பல்லவியில் தொடங்கும் இந்த பாடலின் காட்சியில்.

3

நடிகர் விஜயன் அழகாக நடித்த ஓர் படம் விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று இந்த படம் எப்போது பார்த்தேன் என்று நினவு இல்லை.இந்த படத்தில் ஓர் பாடல் இந்த பாடலின் காட்சியமைப்பு சுத்தமாக நினவு இல்லை. தெரிந்தவர்கள் தகவல்கள் தரலாம். இந்தப் பாடலில் அதிக இடங்களில் நூல் போல் ஓர் சன்னமான சோகம் செல்வதை நாம் உணரலாம்.

1

இன்று பரபரப்பாக திரையுலகில் இயங்கித் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் விஜய் எனக்கு அறிமுகமானது ஆரம்பகால சன் மியூசிக்கின் மிட்நைட் மசாலாப் பாடல்களில்தான்! கொத்துபுரோட்டா போன்ற நாயகிகளோடு அஜால் குஜால் பாடல்களுக்கு ஆடி, ஸி சென்ட்டர்களில் பகல் காட்சிகளிலும் கூட்டத்தை நிரப்பி, ஏ, பி ஸென்ட்டர்

7

குருசிஷ்யன் படத்துல சூப்பர் ஹிட் பாடல் இது. இந்த பாடலுக்கு விளக்கமே தேவையில்லை ஏனென்றால் பாலுஜி சூப்பர் ஸ்டார் ரஜினிசாருக்கும், இளையதிலகம் பிரபு சாருக்கும் சேர்ந்து புகுந்து விளையாடிப்பார். பாடலில் என்னமாக ஒரு வெயிட் கேளுங்க.

படம்: குருசிஷயன்

பாடல்: கண்டுபிடிச்சேன்

பாடகர்கள்:டாக்டர்.

7

மேஸ்ட்ரோ ராசய்யா அவர்களின் அதிகபட்ச இசையமைப்புகளில் முக்கிய பங்கு வகிக்கும் இசையமப்பாளர், வயலினில் பட்டையை கிளப்பும் வயலின் கலைஞர் திரு.வி.எஸ்.நரசிம்மன் அவர்களை அதிகம் பேர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

2

பத்மஸ்ரீ கே.ஜே. தாசண்ணா அவர்களும், பாலுஜி அவர்களூம் இதே பாடலை தனித்தனியாக அவரவர் ஸ்டைலில் இந்த படத்தில் பாடியுள்ளார்கள். அமரன் படத்தில் இந்த பாடல் சமீபத்தில் எனக்கு கிடைத்தது. இங்கே பாலுஜி பாடிய இந்த பாடலை தங்கள் காதுகளூக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

3

பூந்தோட்டக்காவல்காரன் படத்தில் ஓர் அருமையான சோகப்பாடல் இந்த பாடலின் வரிகள் நம் மனதை கலங்கடிக்கும். அப்பேர்ப்பட்ட அபாரமான வரிகள். அதுவும் பாலுஜியின் குரலில் கேட்கவேண்டுமே தடதட வென்று வடநாட்டு கொள்ளையர்கள் குதிரைகளில் வந்து கொள்ளையடித்து செல்வது போல் மனதைகொள்ளைக்கொண்டு போகும்.

டைக்ரடர் விக்ரமன் அவர்கள் படங்களில் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். அவர் இயக்கிய எல்லா படங்களிலும் நம் மனதை மயக்கும் அருமையான மெட்டுக்கள் உடைய மெலோடி பாடல் ஒன்றாவது இருக்கும்.

1

இன்று "காந்தி ஜெயந்தி" இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்திஜி அவர்களின் பிறந்த நாள்.

2
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading