திரைப்படத் தணிக்கை வாரியத்தினால் 'சட்டத்தை உடைக்கிறேன்' என வெளிவரவிருந்த இத்திரைப்படம் 'சட்டத்தை திருத்துங்கள்' என பெயர் மாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

தகவல் உபயம்: நன்றி, விக்கிபீடியா

மைக் மோகன், நளினி நடித்த சட்டத்தை திருத்துகிறேன் என்று படத்தின் பெயரை மாற்றியிருக்கிறார்கள்.

நடிகை ஜீவிதா நடித்த மௌனம் கலைகிறது படத்தில் இந்த பாடல் ஒரு கலக்கல் பாடல் மெட்டைமைப்பு மற்றும் பின்ணனி டைமிங்ஸ் இசை மிகவும் இனிமையாக இருக்கும். //ஆடை உனக்கொரு ஓடை.. நாளூம் பார்வையில் ஓடும்.. மீண்டும் மன்மத வேலை..

2

இந்த பாடல் இடம் பெறும் படம் நான் பார்த்ததாக சுத்தமாக நினைவு இல்லை. அதனால்

என்னங்க இதோ தேங்காய் சீனிவாசனுக்கு பாலுஜியும், மனோரமாவும் அடிக்கற கூத்த. சித்த கேட்டுத்தான் பாருங்க. தெலுங்க்கும், தமிழும் கலந்து பாடுற பாடல் கலக்கறாங்கபா..

//வாடுவதோ நெஞ்சிலே வேதனையோ கண்ணிலே, எந்நாளும் இவ்வாறு புன்னகை தேன் என

பொங்கிட ஹஹ்ஹஹாஆஆ//

இது போன்ற மனதை மயக்கும் வரிகள் உள்ள இந்த பாடல் வருவது ஸ்வரந்தி படத்தில். இது ஒரு மொழி மாற்றம் படம் என்று நினைக்கிறேன் சரியாக நினைவில்லை. இதே பாடல் தங்கை எஸ்.பி.ஷைலாஜவுடன் சிறிய பாடலாக பாடியிருப்பார்.

1

நமது மக்கள் எல்லோரும் ரொம்ப பிசியாக இருக்கிறார்கள் போலும் பதிவுகளை பார்க்கிறார்களா என்று கூட தெரியவில்லை. மகரந்தம் படத்தில் வரும் இந்த பாடல் பல்லவி ”பாலுஜியின் மீது நான் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவது போல் உள்ளது”.

//வாடாத மேனி ஹசூடான ராணி.. வாடாத மேனி சூடான ராணி..

4

மேலே உள்ள படத்தைப்போலவே கலக்கல் பாடல் இது. இந்த பாடல் ரொம்ப வருஷத்துக்கு முன் கேட்டது ஒலிக்கோப்பு கிடைத்தவுடன் உடனே பதிந்துவிட்டேன். ஏனென்றால் பாடல் அப்படி பாடலுக்கு விளக்கமே தேவையில்லை. பாலுஜி முழுவதும் கச்சேரி ஸ்டைலில் என்னமாக பட்டை கிளப்புகிறார். நீங்களூம் கேளூங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்.

2

அடடா ஒர் உயிர் துடிக்குது இந்த பாடல் மீனாட்சி படத்தில் யார் நடித்து தெரியவிலலை மேயர் மீனாட்சி தான் எனக்கு தெரியும். இருந்தாலும் அழகான சோகப்பாடல் //புள்ளீயிட்ட பொன்மேனி ஈஈஈஈஈஈ.. புள்ளீயிட்ட பொன்மேனி கொள்ளியிடும் நாளாச்சோ.. .. வெள்ளிமணி தேரோட்டம் நின்னாச்சோ..

//அழகு வானில் தாரகை அமுதம் போலே தேவதை, அழியாத கதையாக வந்தாள், கனவிலே வந்தவள் கருத்திலே நின்றவள்// அழகான வரிகள் இனிமையான குரலில். உண்மையிலேயே தேன் தேங்கும் மலர் தான்.

பாடல் துவக்கத்திலேயே மெலொடி இசையின் ஆக்கிரமிப்பு அட்டகாசமாக ஆரம்பமாகும். பாடல் முழுவதுமும் பல்லவி வரும் போதெல்லாம் சீராக வருவது இந்த பாடலின் சிறப்பு. பழைய இசையமைப்பாளர் சத்யம் என்று நினைக்கிறேன். போதாதற்க்கு பாலுஜியும் சுசீலாம்மாவும் பலாசுளைகளை தேனில் முக்கி முக்கி நமக்கு தேவார்மிதமாக தருகிறார்கள்.

1

பாலுஜி, வைரமுத்து சென்னை இசை நிகழ்ச்சி

சென்னையில் வித்தியாசமான இசை நிகழ்ச்சி ஒன்று 16.11.2008 ஞாயிறு அன்று நடந்தது. நிகழ்ச்சியில் பாடல்கள் எழுதிய அனுபவங்களை கவிஞர் வைரமுத்து ரசிகர்களூடன் பகிர்ந்து கொண்டார்.

6

// போதை மொழி பனங்கள் தங்கபுறாக்கள் தவழ் இனங்கள், ஆசை மிகும் கணங்கள், அவள் ஜாடை விதங்கள், கனிகள் தந்த இதழ்கள், உயிர் கவிகள் தந்த வரிகள், கிளிகள் தந்த மொழிகள், என்னை கிள்ளூம் அவள் தடைகள்//

ஆஹா ஆஹா மனதை அலைபாயவைக்கும் வரிகள் இது சாம்பிள் தான் பாடல் மூச்சூடும் ”கள்' கள்'ன்னு பின்னி பெடலெடுக்கின்றன பாடல

1

மீண்டும் ஒரு பாலுஜியின் வானொலி நிகழ்ச்சி இவை.

2

சுறுசுறுப்ப்ப்ப்ப்ப்பான ஓரு கலக்கல் பாட்டு அடெங்கப்பா ஏழு நிமிட பாட்டு இது. பாலுஜியும், ஜானகியம்மாவும் அதிரடியா பாட்டா தந்துருக்காங்க. கூடவே நாம் பாடியதாலே நம்ம வாய் மட்டுமல்ல ஆடாமலே காலெல்லேம் வலிக்கறப்போல ஓரு உணர்வு.

//முக்காப் பணம் தந்து உக்காரனும்..

1

//தினம் ஆயிரம் கற்பனை நெஞ்சோடு, பல ஆனந்த கனவுகள் கண்ணோடு, இளம் ஆடவன் பார்வைகள் பொல்லாது, அதன் ஆசைகள் எல்லையில் நில்லாது, அதுதான் பருவத்தின் துடிப்பு//

வாலியின் அழகான கற்பனை வரிகள் அண்ணனும், தங்கையும் இருவரும் தங்கள் குரலில் இசையுடன் இசைந்து நம் மனதையும் துடிக்க வைக்கிறார்கள்.

2

இனிமையான காதல் பாட்டை கப்டி ஆடுவது போல் ஓர் கலக்கலாக பாடி சுசீலாம்மவும் பாலுஜியும் வரிக்கு வரி என்னமாதிரி மாத்தி மாத்தி கலக்குறாங்க கேளுங்க. பாடலுக்கும் படத்தின் பெயருக்கும் என்ன சம்பத்தம் பாருங்க அப்போதே இதுபோல் தலைப்பு வைத்திருக்காங்க.

1

//வருவாயா வேல்முருகா என் மாளிகை வாசலிலே, மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோவிலிலே//

சரணங்களுக்கு நடுவில் இனிமையான மனதை மயக்கும் ஆலாபனைகளை கேளுங்கள். அண்ணன் தங்கை பாடலிலும் இதுபோல் கேட்க கலக்கல் தான். இன்று கந்தசஷ்டி விரதம் முருக கடவுள் கோவில்களில் கோலாகல விஷேசம்.

4

//நெஞ்சம் பூபந்தாய் துள்ளாதோ, மஞ்சம் வாவென்று சொல்லாதோ, நெஞ்சம் பூபந்தாய் துள்ளாதோ, மஞ்சம் வாவென்று சொல்லாதோ, அள்ளவோ உண்ணவோ

அள்ளவோ உண்ணவோ//

பொன்மகள் வந்தாள் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

3

//தாயும் துன்பம் தீர்ப்போம் என்று வேலக்காக வேஷம் போட்டேன் வாயில் வந்த பொய்யைச் சொல்லி, நல்ல பேரும் வாங்கிக்கொண்டேன், வந்த இடத்தில் வாலிப வயது வழக்கம் போல வேலையைலக் காட்ட, மந்தகாசப் புன்னகையாலேகன்னியவளும் காதலைச் சொல்ல

நொந்து போன மனதுக்குள்ளே வந்து வந்து போகும் கிழவி இந்த நிலையில் எவன் இருந்தாலும் ஆ

1

//வாழ்ந்தாலும் உன்னோடு வீழ்ந்தாலும் உன்னோடு

என் காதல் எந்நாளூம் மாஆஆ றாஆஆ து மானே//

”ஊர் உறங்க நீ உறங்க” இந்த பாடலும் மிக மிக இனிமையான மெட்டமைந்த சோகப்பாடல் எனலாம். பாலுஜியின் பழைய பாடல்கள் தமிழிலேயே கடல் போல் இருக்கும் எப்படி தேடி தேடி பதிவதோ? தலையே சுத்துகிறது.

2

//ஆசைப்பட்டு நேசப்பட்டு ஊர் முழுக்கப் பேசப்பட்டு

வாங்கித் தாரேன் கூறப்பட்டு வாடி புள்ளே வாக்கப்பட்டு

கண்ணிப்பொன்னு சின்னச்சிட்டு காத்திருக்கேன் இஷ்டப்பட்டு

என்னத்தொட்டு இழுத்துப்புட்டு இஷ்டம் போல அள்ளிக்கட்டு

கிட்ட வந்து சிக்கிக்கிட்டு தொட்ட போது வெட்கப்பட்டு

கட்டழக கட்டிக்கிட்டு கட்டிலிலே மல்ல

3

எங்கிருந்த போதும் உன்னை என் விழிகள் காணும், உன் உணர்வு தொட்டால் உடன் என் உடம்பு மாறும், நீ அருகில் வந்தால் ஒரு தெய்வ நிலை கண்டேன், தேவி உந்தன் பூம்பாதமே வேதம் என கொண்டேன்,ஜீவன் போகும் முன்னே சேர்ந்து வாழும் வரம் கேட்டேன்

தெய்வம் நேரில் வந்து வரம் கேட்டால் ஹஹ என்ன சொல்வேன்.

3

மிகவும் இனிமையான பாடல் சரணத்தில் வரும் இந்த வரிகள் கேடக கேட்க இனிக்கும்.

இன்றைய ஸ்பெஷல் மனதை கசக்கி பிழியும் ஓர் சோகப்பாடல்.

4

படத்திற்க்கு திருமூர்த்தி என்று எதை நினைத்து பெயர் வைத்தார்கள் என்னவோ எனக்கு தெரியாது. ஆணால் இந்த பாடலின் மெட்டு உங்களூக்கு பழக்கப்பட்ட மெட்டாக தான் இருக்கும். இந்த பாடல் வந்த புதிதில் பாடல் மெட்டின் மீது ஒரு விவாதமே நடந்தது என்று சொல்லலாம்.

பெண்மை என்பது அட உண்மை இல்லையா என்ற பாடல் நடிகர் கார்த்திக் நடித்த காதல் கீதம் என்ற படத்தில் வருகிறது. பாடல் விளக்கத்தை என்னதே போய் எழுதறது பார்த்த படங்களே காட்சிகள் நினவுக்கு வரமாட்டீங்குது. போங்க சார். இணையத்தில் தேடி தேடி முடியல சார். யாராவது சொல்லுங்க. இனிமையான செமி சோகப்பாடல்.

6

படம்: சந்திரமதி

பாடியவர்கள்: எஸ்.பி.பி & சித்ரா

ஆண்:

தாழம்பூ சேல ......

5

ஓர் அழகான சோகப்பாட்டு இது. புதுப்பொண்ணு படத்தில் வரும் இந்த பாடல் நம் மனதை என்னென்னவோ செய்யும் நிச்சயமாக. இதோ சில சாம்பிள் வரிகள்

//அன்னை மடியில் சில காலம் இருந்தேன்

அன்பில் மடியில் சில காலம் இருந்தேன்

பிள்ளை உன் பூமடியில் ஏனோ விழுந்தேன்

உண்மையடா கண்மணியே என்னை மறந்தேன்

காதலுக்கேஏஏஏஏ..

ஒரு ஞாயிறு அன்று மாலை நேரத்தில் திடிரென ரேடியோவை பாடவைத்ததும் சுரியன் எப்.எம்ல் (என்னடா எப்பப்பார்த்தாலும் சூரியன் எம்.எம் மட்டும் தான் இவரின் காதுக்கு கேட்குமா வேறு எந்த அலைவரிசையும் காதுக்கு கேக்காதா என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது சார்.

எப்பவும் நான் தான் வானொலிகளில் பாலுஜி பாடிய பாடல்களை எஸ்.எம்.எஸ் மூலம்

செய்தி அனுப்பி எனது நண்பர்களூக்காக விரும்பிக்கேட்பேன்.

பாலுஜியின் சிறப்பு வானொலித்தொகுப்பு

முதலில் பாலுஜியின் சிறப்பு வானொலித்தொகுபபை வழங்கிய சூரியன் பண்பலைக்கும் அறிவிப்பாளர் திரு. கே.எஸ்.நாதன் அவர்களூக்கும். கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதிகாலையிலே சூரியன் எப்.எம் பண்பலை அறிவிப்பாளர் எனது இனிய நன்பர் இனியவன் ரவிவர்மா சார் எனக்காகவும் கோவை ரசிகர்கள் திரு. எஸ்.பி. சன்முகம் மற்றும் திரு. ந்ல்லமுத்து அவர்களூக்கும் சேர்த்து நம்ம கட வீதி கலகலக்கும் என்ற பாடலை ஒலிப்பரப்பினார். ரொம்ப நாள் கழித்து கேட்கிறேன். இதோ உங்களூக்குகாகவும்.

3

விஜயகாந்த் படப்பாடல்கள் கேட்டு ரொம்ப நாளாச்சு சமீபத்தில் இந்த பாடல் கேட்டேன். கிராத்து மண்ணில் எடுத்தப்பாடல் என்று நினைக்கிறேன் என் ஆசை மச்சான் என்ற படத்தில் வருகிறது. பாடல் மெட்டு நம் மனதை எங்கெங்கோ அலைய வைக்கும் பாடல். பாலுஜி என்னமாக புகுந்து விளாயடுரார். நீங்களும் கேட்டுடுங்களேன்.

4

பாலுஜியின் பல பழைய பாடல்கள் இன்னும் பிரபல மாகாத பாடல்கள் முத்து மணி மாலை கீழ விழுந்து சிதறியது போல் எங்கெங்கோ இருக்கின்றன சமீபத்தில் நான் எப்பவோஓஓஓஓஓ கேட்ட பாடல சிலது கிடைததது. ஆஹா மனுசன் எப்படித்தான் பாடினாரோ? இன்னும் எனக்கு ஆச்சரியத்தை தருகிறது.

உள்ளம் போ என்றது இந்த பாடலின் துவக்க இசையே வேறு ஒரு மெட்டை நினைவுபடுத்தும் என்னவாக இருக்கும் என்று யோசிப்பதற்குள் பல்லவி வந்து நம் மனதை கலங்கடிக்கும். எல்.ஆர்.ஈஸ்வரியின் அமர்க்களமான குரலுடன் பாலுஜியும் கலக்கலாக பாடியிருப்பார். இந்த பாடல் ஞானஒளி என்ற படத்தில் வருகிறது.

7

"இருந்தாக்கா அள்ளிக்கொடு" ஆமாங்க திரைப்பாடல்களுக்கு பஞ்சமா என்ன? குமிஞ்சு கிடக்கே. அள்ளிக்கொடுத்த்ற வேண்டியதுதான். இப்படி துவங்கும் பாடல் நாயகனில் (புதுசு தாங்க) படத்தில வருது.

இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading