ராதா ராதா அனுராதா என்ற ஓர் இனிமையான பாடல் இது ரொம்ப நாளாகவே பதிய வேண்டும் ஆசை நேரம் சரியாக அமையவில்லை இப்போது தான் இந்த பாடலுக்கு நேரம் வந்தது. நடிகர் சூர்யா நடித்த படம் சந்திப்போமா திரையில் இந்த படத்தை திரையில் நான் சந்திக்கவே இல்லை. அதனால் காட்சியமைப்பு விளக்கமுடியவில்லை.

1

மாணவிகளுக்கு இலவச கணினி பயிற்சி, இதோ அவர்களூக்கு வழங்கப்பட்ட கணினியின் படங்கள்.

கோவை சேவா நிலயத்தின் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளூக்கு இலவச கணினி பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பில் ரசிகர்கள் ஆத்மாஸ் திரு. ஆனந்த் ஸ்ரீனிவாசன், ஆத்மாஸ் திரு.

2

போட்டோ உதவி: பாலுஜியின் அபிமான ரசிகர் திரு. ப்ரசன்ன வர்த்தன், சென்னை. நன்றி பிவி.

சென்னை, கலைச்செல்வி கருணாலயாவில் பாலுஜியின் விஜயம்

சென்ற ஞாயிறு அன்று பாடும் நிலா பாலுஜி சென்னை, மொகப்பேரில் உள்ள கலைச்செல்வி கருணாலலாயவில் தன் அன்பு ரசிகர்களுடன் தன் பிறந்தநாள் சிறப்பு விஜயம் செய்தார்.

3

இதுவும் என் பள்ளிப் பிராயத்தில் கேட்டது ரொம்பவும் மகிழ்ச்சியாக ஜாய்புல் சிங்கப்பூர் கலர்புல் மலேசியா என்று விரும்பி விரும்பி கேட்ட பாடல். இப்பவும் இந்த பாடல் கேட்டாலும் புல்லரிக்குதுங்க.. கீழே திரு.ஜி.ராகவன் சாரின் ஒளிக்கோப்பு பாருங்கள் நம்ம நாட்டமை பெல்பாட்டத்தில் என்னம்மாக கலக்குகிறார்.

காற்றுக்கென்ன வேலி யார் நடித்தது சுத்தமாக நினவில்லை. அமர்க்களமான மெலோடி பாடல். பாடல் துவக்கமே ஒரு பேய் வீட்டுக்குள் போகும் ஹம்மிங். சென்ற சனிக்கிழமை அன்று என்னோடு பாட்டு பாடுங்கள் ரொம்ப வருடங்கள் கழித்து பாலுஜி பாடிய பாடல் ஒன்றை நடுவர் இசையமைப்பாளர் திரு. சிவாஜி ராஜா இசையமைத்தது கேட்க நேர்ந்தது.

4

பாட்டுத்தலைவன் பாடினால் பாட்டுத்தான். யாரு இல்லைன்னாங்க? எத்தனை தடவையா போடுவீங்க? கடல் போல பாடல்கள் பாடியிருக்கிறார் பாட்டு பஞ்சமோ? இது ரொம்ப டூமச் டூமச் (இரண்டே இரண்டு தடவை தானுங்க) என்று நீங்க புலம்புவது கேட்குதுங்க.

3

ஏற்கனவே ஏணிப்படிகள் படத்தில் வரும் பூந்தேனில் கலந்து என்ற அருமையான பாடலைப் பதிவுசெய்திருந்தோம்.

K.V. மகாதேவன் இசையில் சுசீலாவும் பாலுவும் பாடியிருக்கும் இந்தப் பாடல் ரொம்பவே ரொமாண்ட்டிக்கான பாடல். பல்லவியிலேயே வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள் இரண்டு பேரும்.

3

பாடல் இயற்றியவர்: த.உ.உதயபானு

பாடியவர்: 'Musicfully' கார்த்திக்

2

பல்சுவை!: பாடும் நிலாவும் பரம ரசிகனும்!

62 ஆவது பிறந்த நாளை முடித்து தன் 63 ஆவது பிறந்த நாளை வெற்றிகரமாக தொடங்கும் என் இனிய அண்ணா டாக்டர் எஸ்.பி.பி அவர்கள் தான் பாடுவதற்கு முன் ஜாம்பவான்களின் பாடல்களை மிகவும் ரசித்திருக்கிறார். அதன் தொகுப்பு தான் இந்த பதிவு.

32

"Who is GOD?".

The answer for this question differs from person to person. If you ask an atheist, he will mock at you, and may define the term as 'nature' by considering himself as Baron d'Holbach.

6

பாலுவின் பிறந்த நாளான 4-ஜுன் அன்று இந்த எளிய இணை(னி)யதளத்தை - www.spbfans.com அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

1

பாலுஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்று தன்னுடைய 63வது வருட பிறந்தநாள் காணும் டாக்டர். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு என் வாழ்த்தை தெரிவித்து கொள்வதோடு.

6

கடந்த இரண்டு வாரங்களாக சூரியன் சிற்றலையில் இரவு ஒலிமுன்னோட்டமாக ஒலிப்பரப்பட்ட பாடும் நிலாவும் பரம ரசிகனும் நிகழ்ச்சி வருகின்ற 4.6.08 அன்று பாலுஜியின் பிறந்தநாள் அன்று ஒலி நிகழ்ச்சி சூரியன் எப்.எம் கோவையில், இரவு 10 மணி முதல் 11 மணி வரை இனிய இரவு இரவின் மடியில் என்ற ஓர் இனிமையான நிகழ்ச்சி வரவிருக்கிற

இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading