676தொட்டு தொட்டு பல்லாக்கு ஆடுது
காதல் ரோஜாவே இந்த படத்தை நான் பார்த்ததாக சுத்தமாக நினைவில்லை இருந்தாலும் இந்த படத்தின் பாடல்கள் அணைத்தும் அருமையாக இருக்கும் இனிமையான மெட்டுக்கள் அமைந்த படம்.
675அதிகாலை நேரம் கனவில் உன்னை
அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன் என்ற இனிமையான பாடல் நான் சொன்னதே சட்டம் என்ற படத்தில் வருகிறது. இந்தபாடலில் பாலுஜியுடன் திருமதி.ஆஷா போன்ஸ்லே பாடியிருக்கிறார்கள். எனன்வொரு இனிமையான குரல்.
674எனக்கொரு காதலி இருக்கின்றாள்
ஜூன் 18 206ல் ஒரு ரசிகர் பாலுஜிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் அவர் பாலுஜீயின் குரலை எப்படியெல்லாம் ரசித்திருக்கிறார் என்றும் அவரிடம் எப்படி உரிமையுடன் கேள்வி கேட்டு அவரே பதில் தந்திருக்கிறார் என்றும் கொஞ்சம் நேரம் எடுத்து படித்துப்பாருங்கள்.
2673கண்ணில் காந்தமே வேண்டாம்
”மௌனம் பேசியதே” படத்தின் பெயரே கவிதையாக இருக்கிறது. இந்த பாடலில் பாலுஜி தன் சக்தியை முழுவதும் திரட்டி குரலில் வெளிப்படுத்தி கலக்கியிருப்பார். இந்த பாடலில் பல இடங்களில் //அழகே... யேஏஏஏஏஏஏஏஏஏ.. அமுதே..ஏஏஏஏஏஏஏஏஏஏஏ// என்று அமர்க்களமாக இழுப்பார் பாருங்கள்.
2672அட வா வா ராஜா என்னோடு பாட
”அட வா வா ராஜா என்னோடு பாட” என்று துவங்கும் இந்த அழகான, இனிமையான, அசத்தலான, மெட்டமைப்பு கொண்ட இந்த மெலோடி பாடல் ”பாட்டுப் பாடவா” என்ற படத்தில் வருகிறது. பாலுஜி ஆசைப்பட்பட்டு நடிக்க துவங்கிய காலத்தில் இரண்டாவது படம் என்று நினக்கிறேன்.
2671மனமெனும் நாட்டிய மேடை
சில படங்களின் கதை மிகவும் அருமையாக திரைகதை அமைத்து எடுக்கப்பட்டிருக்கும். கதையமைப்பும் காட்சிகளூம், நடிக்கும் நடிகர்களும் பொருத்தமாக தேர்ந்து எடுத்து இருப்பார்கள். ஆனால் படம் வியாபார ரீதியாக வெற்றியடையாது. அந்த வரிசையில் அமைந்த படம் என்று நினைக்கிறேன்.
2670நினைத்துப் பார்க்கிறேன்
“நினைத்துப் பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கிறது” ஆமாம் எப்போது எந்த நேரத்தில் கேட்டலும் நம் மனதை ஆக்ரமிக்கும் அழகான பாடல் தான் இது. மெட்டு அப்படி போடப்பட்டுள்ளது.
6669மணிமணியாக- நாயகன்(புதுசு கண்ணா புதுசு)
சில வாரங்களாக பாலுஜி ரசிகர்கள் தாங்கமுடியாத சோகம் அதாங்க இரண்டு சிகரங்கள் நடித்த படங்களில் (தசாவதாரம், குசேலன்) பாடல்கள் பாட வாய்ப்பு தரவில்லை என்ற சோகம் தான் காரணம். அதன் தாக்கம் பாலுஜி ரசிகர் யாகூ குழுவில் அதிகம் தெரிந்தது.
3