படத்திற்க்கு திருமூர்த்தி என்று எதை நினைத்து பெயர் வைத்தார்கள் என்னவோ எனக்கு தெரியாது. ஆணால் இந்த பாடலின் மெட்டு உங்களூக்கு பழக்கப்பட்ட மெட்டாக தான் இருக்கும். இந்த பாடல் வந்த புதிதில் பாடல் மெட்டின் மீது ஒரு விவாதமே நடந்தது என்று சொல்லலாம்.

பெண்மை என்பது அட உண்மை இல்லையா என்ற பாடல் நடிகர் கார்த்திக் நடித்த காதல் கீதம் என்ற படத்தில் வருகிறது. பாடல் விளக்கத்தை என்னதே போய் எழுதறது பார்த்த படங்களே காட்சிகள் நினவுக்கு வரமாட்டீங்குது. போங்க சார். இணையத்தில் தேடி தேடி முடியல சார். யாராவது சொல்லுங்க. இனிமையான செமி சோகப்பாடல்.

6

படம்: சந்திரமதி

பாடியவர்கள்: எஸ்.பி.பி & சித்ரா

ஆண்:

தாழம்பூ சேல ......

5

ஓர் அழகான சோகப்பாட்டு இது. புதுப்பொண்ணு படத்தில் வரும் இந்த பாடல் நம் மனதை என்னென்னவோ செய்யும் நிச்சயமாக. இதோ சில சாம்பிள் வரிகள்

//அன்னை மடியில் சில காலம் இருந்தேன்

அன்பில் மடியில் சில காலம் இருந்தேன்

பிள்ளை உன் பூமடியில் ஏனோ விழுந்தேன்

உண்மையடா கண்மணியே என்னை மறந்தேன்

காதலுக்கேஏஏஏஏ..

ஒரு ஞாயிறு அன்று மாலை நேரத்தில் திடிரென ரேடியோவை பாடவைத்ததும் சுரியன் எப்.எம்ல் (என்னடா எப்பப்பார்த்தாலும் சூரியன் எம்.எம் மட்டும் தான் இவரின் காதுக்கு கேட்குமா வேறு எந்த அலைவரிசையும் காதுக்கு கேக்காதா என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது சார்.

எப்பவும் நான் தான் வானொலிகளில் பாலுஜி பாடிய பாடல்களை எஸ்.எம்.எஸ் மூலம்

செய்தி அனுப்பி எனது நண்பர்களூக்காக விரும்பிக்கேட்பேன்.

பாலுஜியின் சிறப்பு வானொலித்தொகுப்பு

முதலில் பாலுஜியின் சிறப்பு வானொலித்தொகுபபை வழங்கிய சூரியன் பண்பலைக்கும் அறிவிப்பாளர் திரு. கே.எஸ்.நாதன் அவர்களூக்கும். கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதிகாலையிலே சூரியன் எப்.எம் பண்பலை அறிவிப்பாளர் எனது இனிய நன்பர் இனியவன் ரவிவர்மா சார் எனக்காகவும் கோவை ரசிகர்கள் திரு. எஸ்.பி. சன்முகம் மற்றும் திரு. ந்ல்லமுத்து அவர்களூக்கும் சேர்த்து நம்ம கட வீதி கலகலக்கும் என்ற பாடலை ஒலிப்பரப்பினார். ரொம்ப நாள் கழித்து கேட்கிறேன். இதோ உங்களூக்குகாகவும்.

3
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading