நட்சத்திரம் இந்த படம் எப்ப்பவோஓஓஓஓஓ பார்த்தது பாடல்கள் பட்டைய கிளப்பின என்று சொல்லவும் வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் அவள் ஒரு மேனகைபாடலை மறந்துதான் போகுமா சமீபத்தில் வானொலியில் இந்த பாடலை கேட்டேன் விடுவோமா? கபால்ன்னு புடிச்சு போட்டுடோம்ல..பாடல் வரிகள் கேட்டால் பொண்ணாங்கானி கீரையை சுடு சாததுல பிசைந்து ச

2

//நாளான பின் தெரியும் தெரியும்.. நான் யாரென புரியும் புரியும்.. நீர் மேகங்கள் விலகும் விலகும்.. நெடு வானமும் விளங்கும் விளங்கும்.. சில நேரம் தென்றல் கூட.. புயல் போல தோன்றலாம்... பாலும் கள்ளாகும்.. சிறு பூவும் முள்ளாகும்.. பிழை பார்த்திடும் பார்வையால்//

//பகையாகுமா இமையும் விழியும்...

5

//பொம்பளையும் துனிஞ்சாச்சு ரொம்ப ரொம்ப திமிறாச்சு.. எம்பொழப்பு சிரிபாச்சு நீ இழுத்த இழுப்பாச்சு.. நான் குய்யோ முய்யோ என்று கத்த அய்யோ என்னாச்சு.. அடி யம்மா யம்மா சும்மா கத்துற கும்மாளமாச்சு//

ஆகா சூப்பாரப்பூ... சூப்பரப்பு...

இந்த பாட்டை கேட்டு பாருங்க.. வித்தியாசமான பாடல் படங்களில் தான் இருக்கும் ரேடியோவில் கேட்பது மிக மிக அபூர்வம் ஏனென்றால் பாடல் அப்படி.. அப்படிப்பட்டது.

1

//ஆசை மணி ஓசையில் பூக்கும் நிலா கனவுகளை.. உன்னிடத்தில் பேசவந்தேன் பாதையிலே பாதையிலே..

//பரீட்சை தான் நெருங்க நெருங்க படுத்து தூங்குவோம்... பரீட்சை ஹாலில் உள்ள வந்தா பேப்பர் மாத்துவோம்... வாத்தியார் தடுக்க வந்தா வம்பு பன்னுவோம்.. அதையும் மீறி புடிக்க வந்தா கந்தலாக்குவோம்...படிச்சு நாங்க பரீட்சையும் தான் எழுதலை.. அப்படியும் பாஸான்னா தேவலை... படிச்சு நாங்க பரீட்சையும் தான் எழுதலை..

3

//பூமாலை தோளில் கொண்டு என் வாசல் தேடி.. நீ வந்த கோலம் என்றும் மாறாது கோடி

பெண் பார்த்த போது மண் பார்க்க விரும்பினேன்.. தூங்காமல் தேடும் நாள் தோறும் உன்மடி.. உன் கண்ணில் ஏனடி கண்ணீரின் காவிரி..//

அருமையான மனதை சோகத்தில் அமுக்கும் பாடல் வரிகள். கை படத்தில் அம்லா நடித்திருக்கிறாராம்.

2

//சித்திர தாமரை எப்பவும் வாடாது.. ராத்திரி வேளையில் கண்களை மூடாது

இந்த இன்பமும் துன்பமும் பேசிட வார்த்தைகளே.. இந்த இரண்டையும் வேறெங்கும் பார்த்ததில்லை.. இது படித்தா கண்டுப் பிடிச்சா.. ஒரு பதில் சொல்ல தெரியல்லையே

என்ன கணக்கோ என்ன வழக்கோ.. இந்த வாழ்க்கை புரியலையே//

கோவை பாலுஜி தீவிர ரசிகர் திரு.வி.

//பாடுவது என்னம்மா சொல்லம்மா கண்ணம்மா.. வேண்டியது சொல்லம்மா அம்மம்மா செல்லம்மா.. அன்பான மாமா அருகில் வரலாமா..

//காக்கா குஞ்சும் மைனா குஞ்சும் காதலிக்காது.. அட என்னை விட்டா உன்னை கட்ட ஆள் இருக்காது.. ஹேய் கோயில் காளை சிக்காது.. கண்ணடிச்சா கல்லெடுப்பேன் சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி.. உஹஹாஆஆ//

அண்ணனும் தங்கையும் இந்த பாடலில் என்னமாக போட்டி போட்டு பாடியிருக்கிறார்கள். சபாஷ் சரியான போட்டி பாடல் தான்..

4

// வேப்பிலையால் சேலைகட்டி எலுமிச்சை மாலை கட்டி.. நீ வந்தா ஊர்சனம் தான் நிக்காது கைய கட்டி.. கேட்டாருக்கு கேட்ட வரம் கேட்டபடி கொடுப்பவளே.. பக்தியுள்ள பேர்களூக்கு பக்க துணை இருப்பவளே.. மேளம் கொட்டி கொட்டி உன் பேரை நாளும் கொண்டாடுவோம்.. தாளம் தட்டி தட்டி உன் வாசல் நாளும் வந்தாடுவோம்..

சங்கர் கனேஷ் இசையமைப்பில் என்னை மிகவும் கவர்ந்த பாடல். அபாரமான வைரமுத்து அவர்களின் வைர வரிகளூடன் பாலுஜியின் பரவச குரலில் கும் கும் என்ற அசத்தல் பதிவுடன் பாடல் இது இதய தாமரையில் பூத்திருக்கிறது. ஓ மை லவ்..பாலு..ஜி... ஓ...ஓ..ஓ.. மை லவு என்று நாமும் பாடத் தோன்றுகிறது.

1

//நான் பாடினால்.... நான் பாடினால் இசை நதி போல ஓடும்... நடராஜரிரின் இரு திருபாதம் ஆடும்.. வானம் மலர் தூவும் என்னை வாழ்த்தி மலரிடுமே.. தேவன் சபை கூடி என்னை தாங்க தேரும் வருமே...

2

//கிழக்கு திசையிலே உதிக்கும் கதிரவன் போல்.. எனக்கும் உனக்கும் இது முதல் முறையோ

பூஜை நேர பூங்காற்று புதிய ராகம் பாடாதோ..

>

//சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்.. அழைத்தாய் அந்த அழைப்பில் ஒரு ராகம்.. கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்.. கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்//

>

இந்த பதிவிற்க்கு எந்த வொரு விளக்கமே தேவையில்லை பாடல் பல்லவியிலே எல்லாமே அடங்கி விட்டது.

2

//ராகத்தோடும் தாளத்தோடும் ஆயிரம் பாட்டு .. நான் பாடப்போறேன் ஊருமுழுதும் மேடையை போட்டு.. காலம் எந்தன் தோளீன் மீது மாலையை போட்டு.. அடி வாழ்த்து சொல்லும் நேரம் ஒரு நாள் வந்து விடும் பாரு.. அந்த கலைவாணி அருளிலே பல இசை மேடை வாழ்த்தவே.. இந்த புவியாவும் வாழுவேன் நான் புகழ் மாலை சூடுவேன்..

டிசம்பர் மாத குளிருக்கு ஒரு வெது வெதுப்பான டூயட் பாடல். அசத்தல் பாடல் கேட்டு மகிழுங்கள்.

பட்டிக்காட்டு பழைய படம் இந்த படத்தில் தான் இந்த பாடல் ரொம்ப வருடங்கள் கழித்து கேட்கிறேன் இந்த பாடலை பற்றி இணையத்திலும் இருக்கிறது. நம்ம பா.நி.பா தளத்தில் இல்லாமல் இருந்தால் எப்படி? பாடல் வரிகள் அருமையாக இருக்கும் கேட்டு மகிழுங்கள்.

1

பாலுஜி தீவிர ரசிகைகளே நீங்க காய்கறி வாங்க மார்கெட்டுக்கு போயிருக்கீங்கலோ இல்லையோ எனக்கு தெரியாது.. இந்த பாடலை கேட்டால் நீங்க காய்கறி வாங்கின திருப்தியாவது ஏற்படும்.

2

டிசம்பர் மாத துவக்க பாடல் டச்சிங் டச்சிங் பாடல் மாமியார் வீட்டில் கேட்போமா? பாலுஜியும் ஜானகி மேடமும் ரொம்பத்தான் உருக்குறாங்கய்யா? கேட்டு மகிழுங்கள்..

6

மான் போல துள்ளி ஓடும் மனது

கட்டுக்கடங்காமல் திரியும் காளை போல்

காண்பதெல்லாம் கண்டு தவிக்க

கும்மாளம் போடுது தோப்புக்குள்ளே

காதல் பண் பாடுது நெஞ்சுகுள்ளே

பாலுஜியின் குரலும் சித்ரா மேடம் குரலும் இணைந்து பாடலின் தாளங்களுடன் ஒரே சீராக செல்வது மனதுக்கு மிகவும் இதமாக உள்ளது கேட்டு மகிழுங்கள்.

2

தற்போது கல்லுர்ரி மாணவர்கள் தேர்வு எழுதும் நேரம் இதோ அவர்களூக்காக ஒரு பாட்டு

இல்லையில்லை அவங்க சார்பாக பாலுஜி அவர்கள் ஒரு பாட்டு பாடறார் கேளூங்கோ. அடெங்கப்பா என்னவொரு எனர்ஜியான பாடல் படத்தின் தலைப்பே வித்தியாசமா இருக்குது. புயல் ஓஓஒன்னு ரீங்காரம் தான் உண்டாக்கும்.

//உசிரு இருக்குதய்யா செலவளிக்க துட்டு இல்ல.. பொட்டியில் பணத்தை வெச்ச எடுத்து கிட்டா தப்பில்ல.. புள்ளையார் கோயிலுக்கு குடமா குடமா போகுதில்லை.. குடத்து பால குடிச்சு புட்டா சாமிக்கொரு நட்டமில்லை..

2

சந்தனகாற்று படத்தில் ரொம்ப நாள் கழித்து பாடல் கேட்கிறேன் இது ஒரு அமர்க்களமான மெலோடி பாலுஜி பாட்டு அவருக்கே உரிய ஸ்டைலில் பாடி அசத்தியிருப்பார் செமி கிராமத்து பாடல் மெட்டு.

1

பாசக்கனல் என்ற படத்தில் இந்த பாடல் வருகிறது இந்த படத்தின் தகவல்கள் இணையத்தில் கிடைக்கவில்லை தெரிந்தவர்கள் தரலாமே? பிரபலமாகாத பாடல் தான் இருந்தாலும் ஒரு வித்தியாசத்திற்காக கேட்கலாம்.

2

//ஒரு முறை உன்னை பார்த்தேன் உயிர் நனைந்தேன்.. ஜன்னலில் ஒரு பூவாக தினம் தினம் மலர்ந்தேன்.. இளங்கிளி உன் கோலம் தினம் தினம் ரசித்த்த்தேன்.. இதழ்களில் சில கோலம் வரந்திட துடித்தேன்..// இது போன்ற அழகான வரிகள் கொண்ட டூயட் பாடல் இது. பாலுஜியும், வாணியம்மாவும் அமர்க்கள்பப்டுத்தியிருப்ப்பார்கள்.

கிராமத்து சூழ்நிலை பாட்டு ஒன்று கேட்போமா? அட்டகாசமான பாட்டு பாலுஜியும் சித்ரா மேடமும் பட்டைய கிளப்பியிருக்கிறார்கள் கேட்டு மகிழுங்கள்.

//முள்ளையே பூச்சரமா மாத்த முடியுமா.. இந்த கல்லையே கனிய வெச்ச கடவுள் நீயம்மா

நேத்து நான்.. மிருகமா.. இன்னைக்கு மாற்றமாகி செஞ்ச மாயமா.. முள்ளையே பூச்சரமா மாத்த முடியுமா..

4

அந்த காலத்தில் நடிகர் சுமன் படமென்றால் கராத்தே உடையில் அடிக்கிற போஸ் கொடுப்பாரே அந்த காட்சி நினைவுக்கு வரும் அவர் நடித்த படம் தான் நீச்சள் குளம். நடுவிலே காணமா போய் சூப்பர் ஸ்டார் மூலமா திரும்பவும் தமிழ் படங்களில் நுழைஞ்சவர்.

//கண்ணே என் அழகு ராணி ராதா// இந்த பாடல் ரொம்ப வருடங்களுக்கு முன் கேட்டது எனது நண்பர் திரு.கோபாலகிருஷ்னன் அவர்கள் என் வேண்டுக்கோளுக்கிணங்க இணையத்தில் தேடி பிடித்து அனுப்பினார் அவருக்கு இந்த தளத்தின் நேயர்கள் சார்பாக நன்றி.. இந்த பாடல் வரும் படம் பொக்கிஷம் பழசுங்க ரொம்ப பழைய படங்க.

3

சில வருடங்கள் முன்னே திருப்பூரில் பாலுஜி ஒரு இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் நிகழ்ச்சிக்கு வருமுன் ஒரு கபடி போட்டி நிகழ்ச்சிக்காக தலைமை தாங்கி வந்தேன் என்றார் கூடவே எதுக்கு என்னை கூப்பிட்டார்கள் என்று தெரியவில்லை என்றார் அதுவும் என்னைப்போய்? ஒரு நகைச்சுவைக்காக தெரிவித்தார்.

//ஜிங்கிலா..ஜிங்கிலா..ஜிங்கிலா.. ஜிங்கிலா..ஜிங்கிலா..ஜிங்கிலா. ஒரு நாள் ராத்திரி திருநாளா போனது// நான் பார்க்காத பட வரிசையில் என்ற அழகான பல்லவியுடன் தொடங்கும் இந்த பாடல் ரொம்ப வருடங்கள் கழித்து கேட்கிறேன். கேட்டு மகிழுங்கள்.

//உயிரே நம் உறவு என்னும் அகராதியில்.. பிரிவு என்னும் ஒரு வார்த்தை கிடையா..தம்மா

ஆஆஆஆ ஒன்றாக இருக்கின்ற ஆகாயம் தான்.. ஒரு போதும் இரண்டாக உடையாதம்மா

வாடிவிடக்கூடும் வாசமலர் தான்.. வாடுவது ஏது பாசமலர் தான்..

1

//நனையும் மலர்கள் பாடும் நளினம் கவிதைக்கோலம்.. அழகில் வளர்ந்து நதியில் விழுந்து நாம் ஆடலாம் // இந்த வரிகளில் பாலுஜி பி.சுசீலாம்மா குரல்களில் இனிமை இனிமை.. கேட்டு மகிழுங்கள்.

மேகத்துக்கும் தாகமுண்டு

இயக்குனர் எஸ். ஜெகதீசன்

தயாரிப்பாளர் பி. எஸ். வீரப்பா

பி. எஸ். வி. பிக்சர்ஸ்

பி. எஸ்.

6

வெள்ளைகுயில் பி.சுசீலா ட்ரஸ்ட் மூலம் டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்க்கு நவம்பர் 14ல் சென்னையில் சாதனையாளர் விருது. விவரங்களுக்கு படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள்.

2
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading