இசைககுயில் ஜானகியம்மாவிற்கு டாக்டர் பட்டம் 07.03.2009 அன்று மைசூர் பல்கலைகழகத்தில் வழங்கப்படுகிறது.

பிரபல பின்ணனி பாடகி திருமதி. எஸ்.ஜானகியம்மா அவர்களூக்கு மைசூர் பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

3

//1. மௌனமான நேரம், சலங்கை ஒலி, 2. மாலை சூடும் வேளை, நான் மகான் அல்ல,

3. தேன் பூவே வா, அன்புள்ள ரஜினிகாந்த், 4. ரோஜாவை தாலாட்டும் தென்றல், நினைவெல்லாம் நித்யா, 5. கண்மணியே காதல் என்பது, ஆறிலிருந்து அறுபது வரை, 6. கீதம் சங்கீதம், கொக்கரக்கோ, 7. பூந்தளிர் ஆட, பன்னீர் புஷ்பங்கள், 8.

2

வெண்நிலவைக் குடைபிடித்து

வீசுதென்றல் தேர் ஏறி

மென் குயில்தான் இசை முழங்க

மீன் வரைந்த கொடியசைய

கண்கவரும் பேரழகி

கனகமணிப் பொற்பாவை

அன்ன நடை ரதியுடனே

அழகுமகன் வில்லேந்தி

கண் முல்லை, தாமரை,மா

தனி நீலம், அசோகமென

வண்ணமலர்க் கணை தொடுத்தான்

வையமெல்லாம் வாழ்கவென்றே!

இசையன்பர்களே...

7

// 1. ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா, 2. அமுதும் தேனும் எதற்க்கு, 3. அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் 4. பிறக்கும் போது அழுகின்றாய்., 5. மயக்கும் மாலை பொழுதே, 6. முல்லை மலர் மேலே, 7.ஒரு நாள் போதுமா 8. பொட்டு வைத்த முகமோ //

என்னங்க இது தேன் கிண்ணத்துல வரவேண்டிய பதிவு இங்கே... எப்படி?

அடடே... அடடே..

4

கோவை சேவா நிலையம்

ஒரு வருடத்திற்க்கு முன் பிப்ரவரி மாதத்தில் டாக்டர் எஸ்.பி.பி அவர்கள் சேவா நிலயத்திற்க்கு சென்று குழந்தைகளூக்கு தேவையான பொருட்கள் வழங்கி நிலைய தலைவியிடம் ஆசி பெற்ற காட்சி.

1

வளமிகு இந்தியாவில் நலமிகு இளைஞர்கள்

12.01.2009 அன்று இளைஞர் தினமாக விவேகானந்தரின் பிறந்த நாளை உலகம் முழுவதும் கொண்டாடினார்கள். இதோ வானொலியில் ஒரு ஒலித்தொகுப்பு. கோவையில் உள்ள ஒரு கல்லுரியின் நாட்டுப்பணி நலத்திட்ட மாணவ மாணவிகளீன் நிகழ்ச்சி ஒன்று பொள்ளாச்சி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடைப்பெற்றது.

கவிஞர் திரு. யுக பாரதியின் அழகான வரிகளில் வயலினும், நாதஸ்வர்மும், தவிலும் போட்டி போட்டுக்கொண்டு பிண்ணனியில் அசத்தலான மெலோடி பாடல் இது. அப்பப்பா அப்பபா என்ன வரிகள் என்ன வரிகள். ரொம்பவருடம் ஆகிவிட்டது இதுபோல் பாடல் கேட்டு.

பாடல் பல்லவியே அமர்க்களமாக இருக்கும். ஒரு ஹோட்டலுக்குள் சென்று வெளூத்துகட்டுன பீலிங்க்ஸ்ப்பா. நிச்சயமாக இந்த படத்தை நான் பார்கவே இல்லை. தேங்காய் சீனிவாசன் நடித்தது என்று தெரிகிறது. யம்மாடி அண்ணனும், தங்கையும் பாடல்கள் நடுவில் அடிக்கற கூத்தை கேட்டீர்களென்றால். அறண்ட்ருவீங்க சார்.

13
Popular Posts
Popular Posts
பிற வலைத்தளங்கள்
Loading