யாருப்பா அது - இந்தப் பாட்டை யாரோ எஸ்பிபி சரணாமே - அவருதான் பாடியிருக்காராமே! யார் காதுல பூ சுத்தப் பாக்கறீங்க?

ஐயா ரசிகர்களே - நீங்களே இந்தப் பாட்டை நாலஞ்சு தடவை நல்லாக் கேளுங்க. லவுட் ஸ்பீக்கர்ல கேட்டாலும் சரி - இல்லாட்டி போஸ் நாய்ஸ்லெஸ் ஹெட்ஃபோன்ல கேட்டாலும் சரி.

2

நல்ல நாளூம் பொழுதுமா ஆமாங்க இன்று எனக்கும் உங்களூக்கும் நல்ல நாள் தான் 5 பாடல்கள் தொடர்ந்து கேட்கறீங்களே. கே.வி.எம் மாமா அவர்களின் இனிமையான பாடல் இது. ஜாமாய்ங்க.

படம்: ஆளப்பார்த்து மாலை மாத்து

பாடியவர்கள்; எஸ்பி.பி, சுஜாதா

படத்தை நான் பார்க்கவில்லை தகவல்கள் தெரிந்த்வர்கள் தராலமே? இனிமையான பாடல். கேட்டு மகிழுங்கள்.

1

இங்கே இங்கே இங்கே இதோ ஒரு கலக்கல் பழைய பாடல் இன்று வரும் எல்லாபாடல்களூம் இந்த் தளத்தின் நான்காவது வருட துவக்க விழா சிறப்பு பாடல்கள். ஆமாம் அன்பர்களே சென்ற 6.2.2009 அன்று இந்த தளத்தின் மூன்று வருடம் முடிந்து நான்காவது ஆண்டில் துவங்க்குகிறது.

2

பாடல் என்றால் இப்படிதான் தான் இருக்கவேண்டும். எப்படி என்கிறீர்களா? என்னவொரு அழகான மெட்டு ஆர்பாட்டமில்லாத தாளம் எங்கேயோ எப்போதோ கேட்ட மெட்டு போல் இருக்கிறது என் பள்ளி பருவத்தில் கேட்ட பாடல்கள் இவை. சீரான வரிகள் கேட்டு பாருங்கள் பாலுஜி எவ்வளவு அமர்க்களமாக வார்த்தை சுத்தமாக பாடியிருக்கிறார்.

4

இதோ ஒரு பழைய பாடல் சுராங்கனி என்ற படத்தில் இருந்து //இளையராணி இவள் அழகு தனி.. எங்கே உன் பயனம் இனி சுராங்கனி .. சுராங்கனி... மயிலினம் ஆட மானினம் ஓட

மீனினம் மெல்ல நீரினில் துள்ள..// என்று துவங்குக்ம் பல்லவியே பரவசப்படுத்தும். சரணங்கள் ந்ம்மை எங்கெங்க்கோ கொண்டு செல்லும்.

ஏ.ஆர்.ரஹ்மான்ஜிக்கு ஜே..

இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்ற இசையமைப்பாளர் திரு. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களூக்கு அகில உலக பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும், கோவை ரசிகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள்.

6

படம்: சுராங்கனி

பாடியவர்கள்: டாக்டர். எஸ்.பி.பி, எஸ்.பி.சைலஜா

அழகான பல்லவியை கொண்ட இந்த பாடலின் மெட்டை கேட்டால் ஏற்கெனவே வேறு

ஒரு பாடல் மெட்டு நினைவுக்கு வருகிறது மனதில் இருக்கிறது உதட்டிற்க்கு வரமாட்டேன்கிறது. பாடலில் சரணங்களின் மெட்டு மெய் மறக்க செய்யும். குறிப்பாக //அணைப்போமா..

1

புதிய படமான மகேஷ், சரன்யா மற்றும் பலர் படத்தில் வித்யாசாகரின் இசை சூப்பர் தொடர் மெட்டு குறிப்பாக பாடலில் வரும் கிடாரின் இசை நெஞ்ச அள்ளிக்கொண்டுபோகும். // நாளூம் நலமுடன் நீ வாழ்கவே வளமுடன்// தந்தை மகள் பாசத்தை உணர்த்தும் அருமையான பாடலை அமர்க்களமாக பாடியிருப்பார் பாலுஜி. கேட்டு மகிழுங்கள்.

1

ரசிகன் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒலித்தொகுப்பு -1

சுமார், ஆறு மாதங்களூக்கு முன் சென்னையில் இருந்து திரு. மணிவண்ணன் என்பவர் எனது கையடக்க பேசியில் தொடர்பு கொண்டு உங்கள் பதிவுகளை இணையத்தில் பார்த்திருக்கிறேன்.

3

ரிம்ஜிம், ரிம்ஜிம் ஹைத்ராபாத் சந்திப்பு அழைப்பிதழ்.

பாலுஜியுடன் ஐந்து மணிநேர பரவசம் >> சந்திப்பில் எடுக்கப்பட்ட சில படங்களின் தொகுப்பு.

அன்பு உள்ளங்களே...

வணக்கம். 6ஆம் தேதி வெள்ளியன்று கோவையில் பாலுஜியின் ஓர் அற்புதமான இன்னிசை நிகழ்ச்சி “நினைத்தாலே இனிக்கும்” என்ற பெயரில் அமர்க்களமாக நடந்தது.

8

நினைத்தாலே இனிக்கும் கோவை இசைநிகழ்ச்சி

அன்பு உள்ளங்களே...

சென்ற வெள்ளிக்கிழமை 6 ஆம் தேதி பாலுஜி அவர்கள் சென்னை லக்‌ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவுடன் சேர்ந்து இனிமையான ஓர் நிகழ்ச்சியை வழங்கினார்.

4

க்கீச் கீச் போன்ற கிளிப்போல் வித்தியாசமான குரலுடைய சைலஜா மேடம் நிறைய பாடல்கள் பிரபலமாகமலே மறைந்து இருக்கின்றன. அதுவும் தன் அண்ணார் பாலுஜியுடன் பாடிய பாடல்கள் ஏராளம். அந்த வகையில் இதோ மனைவி உருவாகிறாள் என்ற ஒரு படத்திலும் அழகான இனிமையான பாடல். அதுவும் இந்த வரிகளில்..

ஹைத்ராபாத்தில் பாலுஜியுடன் ஓர் சந்திப்பு.

அன்பு உள்ளங்களே,

வருகின்ற 08.02.2009 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் 2.00 மணி வரை ஆந்திரமாநிலம் ஹைத்ராபாத்தில் டாக்டர் பாலுஜி அவர்கள் ஆந்திர மாநில ரசிகர்களூடன் கலந்துரையாடுகிறார். இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்கள்.

4
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
பிற வலைத்தளங்கள்
Loading