Thursday, March 26, 2009

753 முகம் என்ன மோகம் என்ன



//முகம் என்ன மோகம் என்ன.. விழி சொன்ன பாஷை என்ன பேர் என்ன// பல்லவியே மிகவும் இனிமையாக இருக்கும். பாட்டில் பாலுஜியும், ஜானகியம்மாவும் சேர்ந்து தங்கள் குரல்களில், என்னத்த சொல்ல பின்னி பெடலெடுத்ததிருப்பார்கள். கேட்டு மகிழுங்கள்.

படம்: சுபாஷ்
நடிகர்: அர்ஜுன்
பாடியவர்: எஸ்பிபி, எஸ்.ஜானகி
இசை: வித்யாசாகர்




முகம் என்ன மோகம் என்ன
விழி சொன்ன பாஷை என்ன பேர் என்ன

சுகம் என்ன யோகம் என்ன
மனம் சொன்ன வேதம் என்ன பேர் என்ன

விடை என்ன விளக்கம் என்ன விரல் பின்ன ஹஹ நாணம் என்ன

இனி என்னை கேள்வி என்ன என்னை தந்தேன் வேறு என்ன

முகம் என்ன மோகம் என்ன

விழி சொன்ன பாஷை என்ன பேர் என்ன

விரல்கள் தீண்ட மெழுகாய் நானே விலகி இருந்தால் என்ன

உறவை தேடும் உயிராய் நானும் உருகி கிடந்தால் என்ன

இதில் ஆசை பேச்சா என்ன நான் வாங்கும் மூச்சா என்ன

இளம் வேள்வி காற்றா என்ன இவர் கேள்வி ஊற்றா என்ன

இனி என்ன கேள்வி என்ன என்னை தந்தேன் வேறு என்ன

முகம் என்ன மோகம் என்ன
விழி சொன்ன பாஷை என்ன பேர் என்ன

சுகம் என்ன யோகம் என்ன
மனம் சொன்ன வேதம் என்ன பேர் என்ன

மார்ப்பில் நீந்தும் நிலவே உன்னை வானம் மறந்தால் என்ன

இதய கதவை திறந்தேன் இல்லை நானும் கறைந்தால் என்ன

வரும் காலம் வரலாற்றிலே இனி நாமும் கலந்தால் என்ன

இதை நேரும் காதல் இல்லை என பாடம் உறைத்தால் என்ன

இனி என்ன ஹ கேள்வி என்ன

ஹஹ

என்னை தந்தேன் வேறு என்ன

முகம் என்ன மோகம் என்ன
விழி சொன்ன பாஷை என்ன பேர் என்ன

சுகம் என்ன யோகம் என்ன
மனம் சொன்ன வேதம் என்ன பேர் என்ன

விடை... விளக்கம்.... விரல் பின்ன நாணம் என்ன

இனி என்னை கேள்வி என்ன என்னை தந்தேன் வேறு என்ன

முகம் என்ன மோகம் என்ன
விழி சொன்ன பாஷை என்ன பேர் என்ன

சுகம் என்ன யோகம் என்ன
மனம் சொன்ன வேதம் என்ன பேர் என்ன

3 comments:

என்.இனியவன் said...

எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.
மனதை மயக்கும் இசை என்பது இது தானோ

Covai Ravee said...
This comment has been removed by the author.
Covai Ravee said...

வாங்க இனியவன்..

//எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.
மனதை மயக்கும் இசை என்பது இது தானோ//

நிச்சயம் ஜானகியம்மாவும், பாலுஜியும் சேர்ந்தால் உங்கள் மனதை மட்டுமல்ல எல்லோரின் மனதையும் ஆக்ரமித்துவிடுவார்கள் அப்படி ஒரு குழைவு இருவரின் குரலில். முதல் தடவையாக வந்துருக்கிறீர்கள். வருகைக்கும் தாங்கள் ரசித்ததற்க்கு நன்றி. அடிக்கடி வாருங்கள் இன்னும் பிரபல மாகாத அந்த கால பாடல்கள் பதிவிற்க்கு காத்திட்டிருக்கு தாங்களே பாலுஜி இப்படியெல்லாம் பாடியிருக்கிறாரா என்று நினைப்பீர்கள்? காத்திருப்புகள் என்று, வீண்போவதில்லை.

Followers

பகிர்க