754 ஆசை தீர பேச வேண்டும் உன்னிடத்தில்

ஆசை தீர பேச வேண்டும் உன்னிடத்தில் ஓர் இனிமையான பழைய பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நீங்களூம் கேட்டு அனுபவியுங்கள்.
படம்: ரத்தபாசம்
நடிப்பு: சிவாஜி, ஜெயசித்ரா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
|
ஆசைதீர பேச வேண்டும் உன்னிடத்தில் அந்தரங்கங்களை
அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும் இவ்விடத்தில் இன்ப அங்கங்களை

சொர்க்க லோகத்திலே நாமும் நிற்கும் நேரத்திலே

இந்த நாட்டு மக்களூக்கு இன்ப யோகம் ரோகபாராயணம்
எந்த வீட்டில் பார்த்தபோது காதல் மோகம் புதிய ரமாயாணம்
நாலு கண்கள் பாடுகின்ற அன்பின் ராகம் என்றும் கிருஷ்ணார்ப்பனம்
புதிய ராமாயணம் எங்கே என்றும் கிருஷ்ணார்ப்பணம்

மாலை நேரபந்தம் ஆணும் பெண்ணும் ஒன்றாய்
அனுபவிக்கும் அற்புதங்கள் இந்த நாட்டிலே
ஆசைதீர பேச வேண்டும் உன்னிடத்தில் அந்தரங்கங்களை
அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும் இவ்விடத்தில் இன்ப அங்கங்களை
சொர்க்க லோகத்திலே நாமும் நிற்கும் நேரத்திலே
நாடு விட்டு நாடு வந்து பாடி நிற்கும் மேகக்கூட்டங்களே
காதலருக்கு பூக்கள் தந்து வாழவைக்கும் லில்லித்தோட்டங்களே
ஒன்றுபட்டு சொந்தம் கொண்ட எங்களூக்கும் அன்பு காட்டுங்களே
மேகக்கூட்டங்களே..இங்கு அன்பு காட்டுங்களே..
பொங்குகின்ற தண்ணீர்..
பூமியென்றும் ஒன்று..
காதல் கீதம் வேஷம் என்றும் ஒன்று அல்லவா
ஆசைதீர பேச வேண்டும் உன்னிடத்தில் அந்தரங்கங்களை
அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும் இவ்விடத்தில் இன்ப அங்கங்களை

0 comments:
Post a Comment