779 மோஹன ராகம் பாடும்
படம்:அஸ்வினி
பாடியவர்கள்: பாலுஜி, சித்ரா
நடிகர்கள்: அஸ்வின் நாச்சப்பா, Y.விஜயா, பானுசந்தர், ராம்ராஜ், சரன்யா
தயாரிப்பு: உஷா கிரன்
இசையன்பர்களே ஏற்கெனவே அஸ்வினி என்ற படத்தில் இருந்து ஹேய் உன்னை வெற்றி.. என்ற பாடல் இந்த தளத்தில் பதிவாகியுள்ளது எல்லோரும் அறிந்ததே இதோ இன்னொரு சூப்பர் மெலோடி பாடல்.
778 காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
//கதிர்கள் முற்றிப் போனால் களத்தில் சேரவேண்டும்.. காதல் முற்றிப் போனால் அது எங்கே சேரவேண்டும்// சந்தேகமே இல்லைங்க இந்த வரிகள் இந்த பாடல் சரணத்தில் வருகிறது பாலுஜியின் குரலில் ஆஹா.. ஓ ஹோ போடவைக்கும் இனிமை.. அனுபவியுங்கள்.. சந்தோசமாக இருங்கள்.
777 மந்தைவெளியிலே சுத்துனகாளை
படம்: அத்தைமக ரத்தினமே
பாடியவர்: பாலுஜி
எப்பவோ கேட்டபாட்டுங்க இது. இந்த பாடலில் வரும் சரணங்கள் யாவையும் அற்புதமாக இருக்கும் பாலுஜியின்குரலில். அதுசரீங்க.. படத்தகவல்கள் நீங்கதான் சொல்லனும்...
776 அதி தீவிர பாலுஜி ரசிகருக்கு வாழ்த்தொலித்தொகுப்பு
அதி தீவிர பாலுஜி ரசிகருக்கு வாழ்த்தொலித்தொகுப்பு
அன்பு உள்ளம் கொண்ட பாலுஜி ரசிகர்களே நேற்று தான் எனது ஆருயிர் நண்பர் திரு. எஸ்.பாலசுப்ரமணியம், நந்தினி ஆகியோரின் 22.05.2009 அன்று வெள்ளியன்று நடைபெறும் திருமண வாழ்த்தி சொல்லி ஒரு பதிவு போட்டேன்.
775 ஞாபகம் இல்லையோ என் தோழி
ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல மெலோடி புதிய பாடல் கேட்டேன். நம்ம நண்பர்களூக்கு வழங்காமல் இருக்கலாமா? ஞாபகங்கள் என்ற ஒரு படம் வரபோகுதுங்கோ நடிகர் வேறு யாரும் அல்ல பரவச பாடலாசிரியர் திரு.பா.விஜய் தான்.
3774 புத்தம் புது தேசம்
//காணா இரவா நான் எங்கே பார்க்கின்றேன்... நான் ஆணா பெண்ணா உன்னைக் கேக்கின்றேன்... ஆனந்த ஆசை வந்தாள் ஆணாகின்றாய்... ச்ச்சீ... கண்ணாலே கைகள் தொட்டு பெண்ணாகின்றாய்//
புத்தம் புது தேசம் என்ற பாடல் கலக்கல் பாடல்ங்க..
773 புதிய உலகிலே செல் செல் செல்
இந்த பாடலில் பாலுஜி வித்தியாசமாக கொஞ்சுண்டு சிரிப்பது அபாரம். ஒலிக்கோப்பின் தரம் சரியாக இல்லையாதலால் வரிகள் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை ஆகையால் பல்லவி மட்டும் இங்கே.. முடிந்த வரை கேட்டு பாருங்கள் நல்ல கோப்பு கிடைத்தவுடன் மாற்றி விடுகிறேன்.
772 வெள்ளி முத்துக்கள் நடனமாடும்
//எல்லோரும் வாருங்கள் என்னோடு ஆடுங்கள்.. இன்பங்கள் ஓடட்டுமே ஏஏஏஏஏ.. எட்டாத கொம்பல்ல கிட்டாத உறவல்ல.. என்னங்கள் நீங்கட்டுமே ஏஏஏஏ// பாலுஜி, சுசீலாம்மா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோரின் அமர்க்களமான பாடல்... அச்சச்ச்சச்சாஆஆஆஆ ம்ம்ம்ம்ம்ம்..சூபர்ப்பு..
771 சிரிக்கச் சிரிக்க சிலர் இருக்க
இந்த பாடலை கேட்டால் நேற்று பிறந்த குழந்தை கூட துள்ளி குதித்து கொண்டு சொல்லி விடும் அப்பட்டமான மொழி மாற்றம் செய்த பாடல் என்று. யாருக்காவது புரிகிறதா இதன் ஒரிஜனல் படம் எதுவென்று? (எனக்கு தெரியவில்லை ஆதனால் உங்களீடம் கேட்கிறேன் அய்யா) பாடல் வரிகள் தட்டச்சு செய்வதில் மிகவும் சிரமப்படவே இல்லை.
2