798 ஒரு பூப்பூவா பூப்பூத்தது
ஒலிக்கோப்பின் தரம் சற்று குறைவாக இருந்தாலும் பாடல் வரிகள் //நினைவாலே வாழ்ந்தாலே.. நிறைவாகும் வாழ்நாளே.. அந்நாள் என் நாளே.. அந்நாள் என் நா...ளே..//
பாலுஜியின் குரலில் பூப்பூத்த மணம் போல் தென்றலாய் மணம் வீசுது.
797 தானா வந்த சந்தனமே
படம்: ஊரு விட்டு ஊரு வந்து
பாடியவர் டாக்டர்.எஸ்.பி.பி
தானா வந்த சந்தனமே
உன்னை தழுவ தினம் சம்மதமே
தானா வந்த சந்தனமே
உன்னை தழுவ தினம் சம்மதமே
இது வேறு யாரும் பறிக்காத மல்லிகை தோட்டமே
யாராலும் படிக்காத மங்கள ராகமே
இது வேறு யாரும் பறிக்காத மல்லிகை தோட்டமே
யாராலும் படிக்காத மங்கள ராகமே
தானா வந்
796 முகம் பார்த்த கண்ணாடி ரசம்
//வசந்தத்தின் ரோஜாப்பூ .... வசந்தத்தின் ரோஜாப்பூ சருகாய் உதிரும், கருகும்
இலை உதிர்காலம் வந்ததோ.. வசந்தத்தின் ரோஜாப்பூ சருகாய் உதிரும், கருகும்
இலை உதிர்காலம் வந்ததோ.. சரியோ தவறோ ஒரு நாள் கலந்தோம்.. உலகம் முழுதும் அதிலே மறந்தோம்.. அது இன்று பொய்யாய் போனதோ..
795 மழை தருமோ என் மேகம்…
இசையமைப்பாளர் ஷியாம் இசையில் மனிதரில் இத்தனை நிறங்களா என்ற இந்த படத்தில் முரளி மோகன், ஸ்ரீதேவி, மற்றும் கமல் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள் மழை தருமோ என்ற இந்த இனிமையான மெட்டு கொண்ட பாடல் அதிக பட்சம் இணைய த்ளங்களில் ஒரு ரவுண்டு வந்துள்ளது.
5794 மூவகைப் பாலில் மூன்றாம் பால்
பாலுஜி அதி தீவிர ரசிகர்கள், பாலுஜியின் அன்பை பெற்ற திரு அசோக் (24.06.2009), விஜய்கிருஷ்னன் (23.06.2009) தேதிகளில் பிறந்த நாள் காணும். இதோ உங்களுக்கு பிறந்த நாள் நழ்வாத்துக்களை பாடும் நிலா பாலு குழுவினர் தெரிவித்துக்கொள்கிறார்கள். நமக்காகத்தான் பாலுஜி இந்த வரிகளை பாடியுள்ளார் போலும்.
4793 பூவே வா வா நிலவு நனையும் நேரம்
//நீராடும் தாமரை தண்ணீரே மேலுடை.. பார்க்காத பன்னீர் தேவதை ஆஆஹாஆஆஆ
பார்க்காத பன்னீர் தேவதை.. மன்மதன் அமைத்து வைத்த மஞ்சம் இல்லையோ
பூமியில் பறித்த மலர் போதவில்லையோ.. சொர்க்கத்தில் மல்லிகை முழம் என்ன விலையோ
ஹ ஆளீல்லையோ//
ஆஹா ஓஹோ..ஆஹா ஓஹோ.. இது ஒரு இசை வசந்த காலம். சூப்பரப்பு.
792 மாலை போடுற கல்யாணமா
//தள்ளாத வயசிலே தங்கை இங்கு படுத்திட்டா.. இல்லாத சீதனத்தை தன்னை வித்து கொடுத்திட்டா.. போதுமடா சாமிகளா பெண்ணப் பெத்த பெரும்பாவம்.. போதுமடா சாமிகளா பெண்ணப் பெத்த பெரும்பாவம்.. கல்யாணம் சொர்க்கத்தில் ஒன்னுதானா ஹஹ.. மாலை போடுற கல்யாணமா ஏலம் போடுற வியாபாரமா.. பெயருக்கு மணமகன் அவனொரு விலைமகன்..
1791 பாயாதே இது பச்சைக்கிளி
ராஜா நீ வாழ்க - டாக்டர பாலுஜி, டாக்டர்.எஸ். ஜானகி கூட்டணியில் ஒரு கலக்கல் எனர்ஜியான பாடல் இது. ரொம்ப நாள் ஆயிடுச்சு பாலுஜியின் கலக்கல் அதிரடி குரல் கேட்டு. கேட்டு மகிழுங்கள்.
படம்: ராஜா நீ வாழ்க
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி.
790 படபட படவென பறந்தது பறவை
பல்லவியை பார்த்தால் புரியாத புதிராக இருக்கிறது ஆணால்...சரணங்களில் மட்டும் //என்னங்கள் வளர்த்தேன் தவித்தேன் என் கண்ணே.. உன்னை நான் துவைத்தேன் சுவைத்தேன் என் அன்பே... அங்கங்கள் முழுக்க முழுக்க கற்கண்டு.. இன்பத்தில் உனக்கும் எனக்கும் பங்குண்டு// அடெங்கப்பா சூடான சரணங்கள்..
2789 நீங்காத ஞாபகம் நெஞ்சிலே
இங்கே இதே தளத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை பாலுஜியின் பிறந்த நாள் கொண்டாட்டமாக அவரின் பிரபலமான பாடல் தொகுப்புக்கள் சிறப்பு பதிவாக பதியப்பட்டன.
3788 புது மஞ்சள் மேனிச்சிட்டு
இசையன்பர்களே இதோ ஒரு கலக்கல் பாடல். கேட்டு மகிழுங்கள்.
787 நடையலங்காரம் நாட்டியமப்பா..ஹோய்.
இந்த பாடலும் கவிஞர் கண்ணதாசன் கைவண்ணத்தில் உருவான் பாடல் ரொம்ப நாட்களாக பதிவிற்காக காத்திருந்தன இப்போது தான் இந்த பாடலுக்கு பதிவேற்ற வேளை வந்தது. இது ஒரு உற்சாகமான பாடல் படம் சுஜாதாவாம். யாரு பார்த்தது? யாருக்காவது நடிக ந்டிகைகர்களின் தகவல்கள் தெரிந்தால் சொல்லலாமே..
786 மதுவை எடுத்து கொஞம் ஊத்து
குடிமகனே பெருங்குடிமகனே என்ற குடிமகன்களூக்காக டி.எம்.எஸ் அண்ணா பாடிய பாடலும், இதே போல், ஒரு ஜீவன் தான் என்பாடல் தான் என்ற குடிமகன்களுக்காக பாலுஜி பாடிய பாடலும் அதிகம் தடவை கேட்டிருப்பீர்கள்.
5785 பொங்குது கடல் பொங்குது
பொங்குது கடல் பொங்குது பொங்குது பாடல் பல்லவியை கேட்டாலே ஒரு டைப்பாக இருக்கிறது தானே. பாலுஜியின் குரலில் சுறுசுறுப்பான பாடல் கேட்டு ரொம்ப நாளாயிற்று இதோ அரன்மனைக்காவல்ன் என்ற படத்தில் ஒரு பாட்டு கிடைத்தது. என்னவொரு எனர்ஜியான் பாடல் கேட்டுதான் பாருங்களேன்.
784 முத்துச் சிப்பிகுள்ளே
குழந்தை உள்ளம் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாவித்திரியின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். என்னவொரு இனிமையான பாடல் எப்பவோ கேட்டதுங்க..//முத்தமிட்ட இதழே பாலாக.. முன்னிடை மெலிந்து நூலாக.. கட்டி வைத்த கூந்தல் அலையாக..
4783 டாக்டர் எஸ்.பி.பி 64ஆம் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
டாக்டர் எஸ்.பி.பி 64ஆம் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தொடர்ந்து 3 நாட்கள் வானொலி கவிதை ஒலித்தொகுப்புக்களை வழ்ங்கிய திருமதி ராகினி பாஸ்கரன் யார் என்று பார்க்க ஆவலாக உள்ளதா? இதோ இவர் தான் அவர். ஏற்கெனவே இந்த தளத்தில் சில பதிவுகளில் அறிமுகமானவர் தான்.
782 பாலுஜியின் பிறந்தநாள் வானொலித்தொகுப்பு - 3
இந்த மூன்றாவது நாள் சிறப்பு ஒலித்தொகுப்பு ஒரு வித்தியாசமானது இசையன்பர்களே.
5781 பாலுஜி பிறந்தநாள் வானொலி தொகுப்பு-2
நறுக்கு தெரித்தார் போல் நான்கு பாடலானாலும் ஓர் வித்தியாசமான பிறந்த நாள் தொகுப்பு கவிதை குவியலுடன் பாலுஜியின் பாடல் தொகுப்பு இந்த ஒலித்தொகுப்பில் அதிகமான பாடல்கள் இந்த தளத்தில் நாம் கேட்டு இருந்தாலும் தேனின் சுவையை எத்தனை முறை சுவைத்தாலும் தித்திக்காதே அதுவும் ஜெர்மனியின் செந்தேன் மலர் கொஞ்சும் குரல்
780 பாலுஜியின் பிறந்தநாள் ஒலித்தொகுப்பு-1
வருகின்ற 4.6.2009 அன்று பாலுஜியின் 64ஆம் ஆண்டு பிறந்த நாள் வரவிருக்கிறது. அதன் முன்னோடியாக இன்றிலிருந்தே பாடும் நிலா பாலு தளம் தன் இசைக்கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டது இசையன்பர்களே இதோ முதல் சிறப்பு ஒலித்தொகுப்பு.
4