//தாயாக நீ மாறும் திருநாளிலே.. இந்த தங்கைக்கு சீர் தந்து பாராட்டுவேன்

ஆசைகளோ இசைப்பாடுமே .. ஆசைகளோஓஓ இசைப்பாடுமே .. அழியாத உன் வாழ்க்கை கலைகாவியம் எழில் ஓவியம் .. ஆடிப்பாடும் அழகான என் தங்கைமானுக்கு

என்றும் காவல் நான் தானே என் செல்ல கண்ணுக்கு..

3

26.07.2009 அன்று பிறந்த நாள் கொண்டாடிய சின்னக்குயில் சித்ரா மேடத்திற்க்கு நல்வாழ்த்துக்கள்.

3

சமீபத்தில் இந்த பாடல் எனக்கு கிடைத்தது. எப்படி என் ஒலிக்கோப்புக்களில் வந்ததுன்னே தெரியல. பட்டைய கிளப்பும் பாடல் (யார் பட்டையை என்று மட்டும் கேட்காதீங்க?) கிராம சூழ்நிலையில் உள்ள மெட்டுடன் உடைய இந்த பாடல் பாலுஜிக்கு பாடுவது என்பது வெல்லக்கட்டியாட்டம்.

//நெஞ்சிலிட்ட கோலமெல்லாம் அழிவதில்லை.. என்றும் அது கலைவிதில்லை

என்னங்களூம் நனைவிதில்லை.. அந்தநாள் ஆஆஆஆஆஆ... அந்தநாள்.. அந்நாள்.. எந்நாள்.. ஆனந்தமோ//

இந்த பாடலும் பாடல் இறைச்சல் காரணமாக சரிவர வரிகள் புரியவில்லை தெளிவான பாடல் கோப்பு கிடைத்ததும் மாற்றப்படும். மேலே உள்ள வரிகள்..

//லக்கில லவ் பன்னுறா.. வயசுக்கு வந்த புறா.. நல்லதான் அடிச்சேன் ஒரு சான்ஸ்

நான் சொல்லுறேன் யம்மா ஒரு தாங்க்ஸ்//

இவ்ளோ தான் வரிகள் கேட்க முடிந்தது ஏனென்றால் ஒலிக்கோப்பு அந்த லட்சணத்தில் இருக்கிறது. நல்ல ஒலிக்கோப்பு கிடைத்தது மாற்றி விடுகிறேன் அது வரை இந்த பாட்டை கேளூங்க.. மேலும்..

1

//தேனாற்றில் பொன் ஓடம்.. நீ தானே என் காதல் தீபம்.. தேனாற்றில் பொன் ஓடம்

நீ தானே என் காதல் தீபம்.. என் வானிலே மேகமாய் பாடவா.. என் வானிலே மேகமாய் பாடவா// அழகான வரிகள் இனிமையான எஸ்.பி.பி, எஸ்.பி.எஸ் குரல்களில் நிச்சயம் இந்த பாடலும் மலரும் நினைவுகள் தான். கேட்டு மகிழுங்கள்.

// கண்ணாலே சங்கீதம் தினம் பாடும்.. தன்னாலே உண்டாகும் சுகம் நூறு.. நீலவான மேகம் போல .. நெஞ்சம் இன்று ஊஞ்சலாடுதே .. நிலா நீ வா...விழா காண வா வா //

ஆஹா.. ஆஹா.. மெய்யாலுமே நெஞ்சம் ஊஞ்சல்லாடுதய்யா..கலக்கல் பாடல்.

//மாலை நேரத்தென்றல் என்ன பாடுதோ.. என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ// அமர்க்களமான பல்லவியுடன் ஆரம்பிக்கும் பாடல் இது. நம்மை எங்கெங்கோ கொண்டு செல்கிறது. நிச்சயம் உங்களையும் தான்.

மாலை நேரத்தென்றல்

நீரும் நெருப்பும்

டாக்டர்:எஸ்.பி.பி, பத்மபூஷன்,பி.சுசீலா

இயக்குனர் பி.

என்‌.சி‌.மணி‌கண்‌டன்‌ தயா‌ரி‌த்‌துள்‌ள பு‌தி‌ய படம்‌ “பு‌கை‌ப்‌படம்‌”. இப்‌படத்‌தி‌ன்‌ கதை‌, தி‌ரை‌க்‌கதை‌, வசனம்‌ எழுதி‌ இயக்‌கி‌ உள்‌ளா‌ர்‌ ரா‌ஜே‌ஷ்‌லி‌ங்‌கம்‌.

2

//ஏய் டூயட் பாடலாமா?.. ஸ்ஸ்ஸ்ஸ் இந்த நேரத்திலயா?.. யாராவது பார்த்துட போறாங்க..ம்ம்ம்ஹாஆஆ//

இந்த பாட்டின் வரிகள் கேட்க கேட்க பாலுஜி, எல்.ஆர்.ஈஸ்வரி இருவரின் காத்தக்குரல்களின் கலப்படத்தில் ”போக போக நல்லாத்தான் இருக்கும்” பாட்டைப் பற்றியும் காட்சியமைப்பை பற்றியும் நான் ஏதாவது விளக்கம் சொல்லப் போய்...

1

டாக்டர்.எஸ்.பி.பி யுடன், திரு.ஹனுமந்த நடராஜன்

//மோகத்திலே வாடும் உள்ளம் புதுமையை ரசிக்கின்றது... மூடுபனி வாடை தென்றல் இளமையும் கொதிக்கின்றது ஆஆ... மோகத்திலே வாடும் உள்ளம் புதுமையை ரசிக்கின்றது

மூடுபனி வாடை தென்றல் இளமையும் கொதிக்கின்றது... இனியென்ன தடையோ இனிகின்ற கனியோ...

2

//காலம் மறந்த பாட்டும் எப்போதும் பாட்டில்லையே.. ஒரு நாணம் மறந்த பெண்ணும் எப்போதும் பென்ணில்லையே.. தெளியட்டும் உன் நெஞ்சம் பிடிக்கட்டுமா கொஞ்சம் ஹோய்

தெளியட்டும் உன் நெஞ்சம் பிடிக்கட்டுமா கொஞ்சம்..

3

//மாமல்லபுரம் பார்க்க மயில் போல வந்த பெண்ணே.. இங்க பாரு லுக் ஐ சே உஹ்ஹஹஹாஆஆஆ.. மாப்பிள்ளை நானிருக்கேன் மாலையோட வாடிக்கண்ணே//

ஆஹா துவக்கமே கலக்கல்.. அண்ணனும் தங்கையும் நம்மல என்னமாக பாடுபடுத்துகிறார்கள்.

//என்னடி சொன்ன இன்னிசை வேந்தன் நான் தானே.. எப்படி எப்படி பேசுவெதெல்லாம் தேன் தானே..

1

வெற்றி வெற்றி என்று சொல்லும் இந்த பாடல் கட்டுமரக்காரன் படத்தில் வருகிறது. இந்த பாடலை பாலுஜி ரசிகர் மற்றும் இந்த தளத்திற்க்கு தொடர்ந்து வருகை புரிந்து உற்சாகமூட்டும இசையன்பர் திரு.எஸ்.ஜி.நாராயணன், சென்னை அவர்களுக்கு ச்மர்ப்பணம்.

இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading