//எண்ணமெனும் ஏட்டு நான் பாடும் பாட்டு// என்ற அழகான பாடலை இந்த தளத்தின் தீவிர ரசிகர் ஹேமாஸ்ரீ கேட்டுள்ளார் அவர் விருப்பத்தின் பேரில் இந்த பாடல் நமக்காக. ஹேமா ஸ்ரீ மேடம் //வைகைநதி ஓரம் பொன்மாலை நேரம் காத்தாடுது.. ஆமா..

2

//வானவில்லின்.ஆஆ வர்ணஜாலங்கள்..ஆஆ.. ரவிவர்மன் கைகள் வரைந்த கோலங்கள்// அழகான பல்லவியுடன் ஆரம்பிக்கும் இந்த பாடல் சரணங்களின் ஓட்டத்தில் நம்மை கதிக்லங்கவைக்கும் இனிமை.. அபார இனிமை. இந்த தளத்தின் தீவிர ரசிகர் சென்னை.நாரயணன் அவர்கள் விருப்பப்பாடல் இது.

1

"ஏண்டி ஹலோ ராங்க் நெம்பர் ஆசை விடாதா" >> இசையன்பர்களே, இவ்வளவு பாடல்கள் இந்த தளத்தில் கேட்டுட்டே வந்துருக்கீங்க இதோ இந்த பாடல் உங்களுக்கு ஒரு பரீட்சை. இந்த பாடலின் படத்தகவல்கள் பாடல் காட்சி தருபவருக்கு அடுத்த சூப்பர் பாடல் ஒன்று பரிசாக சமர்ப்பணம் செய்யப்படும். போட்டியில கலந்துக்குங்க.

6

//தேரில் போகும் தேவதையே.. ரோட்டில் என்ன வேண்டுதலோ.. கோபம் கொண்ட பைங்கிளியே.. நாங்கள் கண்ட கண்மணியே.. பாவை பாவம் வந்தனமே..

4

//வானம் பூமி ரெண்டுக்கும் ஜாதி பேதமில்லையே.. அறிய வேணும் மக்களே ஹோய் ஹோய் ஹோய்// பல்லவியே அமர்க்களமாக இருக்கிறது விஜயகாந்த், ராதிகா இருவரும் ரொம்ம்ம்ம்ப பிசியாக நடித்துக்கொண்டு இருந்த காலம் அந்த காலம். இந்த பாடல் சரணங்களில் அசத்தாலான தன்னம்பிக்கை தரும் வரிகளை பாடலாசிரியர் பயன்படுத்தியிருக்கிறார்.

1

//ஈரேழு ஜென்மம் இது ஒன்று போதும்.. இனி மேலும் காதல் வேண்டாமம்மா..

சுகம் வாங்க போனேன் சுமை தாங்கியானேன்.. இனி மேலும் பாரம் தாங்காதம்மா

எங்கே உன் வீடு அங்கே உன் வாழ்வு.. நலமாகத்தானே நான் வாழ்த்துவேன்..

இருந்தது ஒரு கிளி பறந்தது தனி வழி.. அம்மமா..

2

”மது குடிப்பது உடல் நலத்துக்கு கேடு” ஆமாங்க தற்போது வரும் தொலைகாட்சி மெகா சீரியல்களிலோ அல்லது சினிமாக்களில்லோ நாயகன் அல்லது வில்லன்கள் தண்ணி அடிக்க ”சிட்டிங்” போட்டார்களென்றால் உடனே மது குடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்று ஒரு ப்ளாஷ் செய்தியாக போடுகிறார்கள்.

1

//வானம்பாடி பாடும் நேரம் வானம் வாழ்த்தி பூவை தூவும்.. அந்தி பொன்வானம் எங்கே என் மேகம் சிந்து பாடுதே// பாலுஜி, சித்ரா இருவரின் குரல்களில் இனிமையான மெட்டில் அழகான வரிகளில் துவங்கும் இந்த பாடல் மனதை என்னென்னமோ செய்யும் ரொம்ப நாள் கழித்து கேட்கும் பாடல். உங்களூக்கும் வழங்குகிறேன் கேட்டு மகிழுங்கள்.

”வணக்கமய்யா வணக்கம்” இது ஒரு நூறு சதவீதம் பிள்ளையார் பக்தி பாடல். இந்த பாடலை பிள்ளையார் சதூர்த்திக்காக பதிவு செய்ய தேர்வு செய்த பாடல். மறந்துடோம்ல.. ஹி.ஹி. அதனாலென்ன தினமும் தானே பிள்ளையாரை நினைக்கிறோம். இப்ப கேளூங்க பாடலை மேலும், இந்த பாடல் வாலிபமே என்ற படத்தில் வருகிறது.

கமலும் காதலும் கோவை இன்னிசை நிகழ்ச்சி

பாலுஜியின் இணையத்ள ரசிகப்பெருமக்களே... 4.9.2009 அன்று மாலை 6.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சி மழையின் காரணமாக 7.15க்கு ஆரம்பிக்கப்பத்து. பாலுஜி 6.15க்கே நிகழ்ச்சிக்கு வந்த்துவிட்டார்.

9

என்ன இசையன்பர்களே சுகமா? சுகமா? என்னடா திடிரென்று விசாரிப்பு செமத்தியாக இருக்கிறதே என்று நினக்கதோன்றுகிறதா?//இதழோரம் பொட்டு வைப்பது சுகமா.. அது சுகமா// பாடல் பல்லவியே அப்படிதானே துவங்குகிறது.

5

//வானம் ஒன்றுதான்... பூமி ஒன்றுதான்.. மனித ஜாதியும் ஒன்றுதான்.. உண்மை ஒன்றுதான்.. உள்ளம் ஒன்றுதான்.. உலகத நீதியும் ஒன்றுதான்.. உலகில் என்றுதான் போர்கள் ஓயுமோ.. நன்மை காண்பதும் அன்றுதான்.. எத்தனை அரசுகள் எத்தனை முரசுகள்.. எத்தனை எத்தனை யுத்தங்கள்..

இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading