மான் போல துள்ளி ஓடும் மனது

கட்டுக்கடங்காமல் திரியும் காளை போல்

காண்பதெல்லாம் கண்டு தவிக்க

கும்மாளம் போடுது தோப்புக்குள்ளே

காதல் பண் பாடுது நெஞ்சுகுள்ளே

பாலுஜியின் குரலும் சித்ரா மேடம் குரலும் இணைந்து பாடலின் தாளங்களுடன் ஒரே சீராக செல்வது மனதுக்கு மிகவும் இதமாக உள்ளது கேட்டு மகிழுங்கள்.

2

தற்போது கல்லுர்ரி மாணவர்கள் தேர்வு எழுதும் நேரம் இதோ அவர்களூக்காக ஒரு பாட்டு

இல்லையில்லை அவங்க சார்பாக பாலுஜி அவர்கள் ஒரு பாட்டு பாடறார் கேளூங்கோ. அடெங்கப்பா என்னவொரு எனர்ஜியான பாடல் படத்தின் தலைப்பே வித்தியாசமா இருக்குது. புயல் ஓஓஒன்னு ரீங்காரம் தான் உண்டாக்கும்.

//உசிரு இருக்குதய்யா செலவளிக்க துட்டு இல்ல.. பொட்டியில் பணத்தை வெச்ச எடுத்து கிட்டா தப்பில்ல.. புள்ளையார் கோயிலுக்கு குடமா குடமா போகுதில்லை.. குடத்து பால குடிச்சு புட்டா சாமிக்கொரு நட்டமில்லை..

2

சந்தனகாற்று படத்தில் ரொம்ப நாள் கழித்து பாடல் கேட்கிறேன் இது ஒரு அமர்க்களமான மெலோடி பாலுஜி பாட்டு அவருக்கே உரிய ஸ்டைலில் பாடி அசத்தியிருப்பார் செமி கிராமத்து பாடல் மெட்டு.

1

பாசக்கனல் என்ற படத்தில் இந்த பாடல் வருகிறது இந்த படத்தின் தகவல்கள் இணையத்தில் கிடைக்கவில்லை தெரிந்தவர்கள் தரலாமே? பிரபலமாகாத பாடல் தான் இருந்தாலும் ஒரு வித்தியாசத்திற்காக கேட்கலாம்.

2

//ஒரு முறை உன்னை பார்த்தேன் உயிர் நனைந்தேன்.. ஜன்னலில் ஒரு பூவாக தினம் தினம் மலர்ந்தேன்.. இளங்கிளி உன் கோலம் தினம் தினம் ரசித்த்த்தேன்.. இதழ்களில் சில கோலம் வரந்திட துடித்தேன்..// இது போன்ற அழகான வரிகள் கொண்ட டூயட் பாடல் இது. பாலுஜியும், வாணியம்மாவும் அமர்க்கள்பப்டுத்தியிருப்ப்பார்கள்.

கிராமத்து சூழ்நிலை பாட்டு ஒன்று கேட்போமா? அட்டகாசமான பாட்டு பாலுஜியும் சித்ரா மேடமும் பட்டைய கிளப்பியிருக்கிறார்கள் கேட்டு மகிழுங்கள்.

//முள்ளையே பூச்சரமா மாத்த முடியுமா.. இந்த கல்லையே கனிய வெச்ச கடவுள் நீயம்மா

நேத்து நான்.. மிருகமா.. இன்னைக்கு மாற்றமாகி செஞ்ச மாயமா.. முள்ளையே பூச்சரமா மாத்த முடியுமா..

4

அந்த காலத்தில் நடிகர் சுமன் படமென்றால் கராத்தே உடையில் அடிக்கிற போஸ் கொடுப்பாரே அந்த காட்சி நினைவுக்கு வரும் அவர் நடித்த படம் தான் நீச்சள் குளம். நடுவிலே காணமா போய் சூப்பர் ஸ்டார் மூலமா திரும்பவும் தமிழ் படங்களில் நுழைஞ்சவர்.

//கண்ணே என் அழகு ராணி ராதா// இந்த பாடல் ரொம்ப வருடங்களுக்கு முன் கேட்டது எனது நண்பர் திரு.கோபாலகிருஷ்னன் அவர்கள் என் வேண்டுக்கோளுக்கிணங்க இணையத்தில் தேடி பிடித்து அனுப்பினார் அவருக்கு இந்த தளத்தின் நேயர்கள் சார்பாக நன்றி.. இந்த பாடல் வரும் படம் பொக்கிஷம் பழசுங்க ரொம்ப பழைய படங்க.

3

சில வருடங்கள் முன்னே திருப்பூரில் பாலுஜி ஒரு இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் நிகழ்ச்சிக்கு வருமுன் ஒரு கபடி போட்டி நிகழ்ச்சிக்காக தலைமை தாங்கி வந்தேன் என்றார் கூடவே எதுக்கு என்னை கூப்பிட்டார்கள் என்று தெரியவில்லை என்றார் அதுவும் என்னைப்போய்? ஒரு நகைச்சுவைக்காக தெரிவித்தார்.

//ஜிங்கிலா..ஜிங்கிலா..ஜிங்கிலா.. ஜிங்கிலா..ஜிங்கிலா..ஜிங்கிலா. ஒரு நாள் ராத்திரி திருநாளா போனது// நான் பார்க்காத பட வரிசையில் என்ற அழகான பல்லவியுடன் தொடங்கும் இந்த பாடல் ரொம்ப வருடங்கள் கழித்து கேட்கிறேன். கேட்டு மகிழுங்கள்.

//உயிரே நம் உறவு என்னும் அகராதியில்.. பிரிவு என்னும் ஒரு வார்த்தை கிடையா..தம்மா

ஆஆஆஆ ஒன்றாக இருக்கின்ற ஆகாயம் தான்.. ஒரு போதும் இரண்டாக உடையாதம்மா

வாடிவிடக்கூடும் வாசமலர் தான்.. வாடுவது ஏது பாசமலர் தான்..

1

//நனையும் மலர்கள் பாடும் நளினம் கவிதைக்கோலம்.. அழகில் வளர்ந்து நதியில் விழுந்து நாம் ஆடலாம் // இந்த வரிகளில் பாலுஜி பி.சுசீலாம்மா குரல்களில் இனிமை இனிமை.. கேட்டு மகிழுங்கள்.

மேகத்துக்கும் தாகமுண்டு

இயக்குனர் எஸ். ஜெகதீசன்

தயாரிப்பாளர் பி. எஸ். வீரப்பா

பி. எஸ். வி. பிக்சர்ஸ்

பி. எஸ்.

6
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading