862 கண்ணும் கண்ணும் பேசுது

பாசக்கனல் என்ற படத்தில் இந்த பாடல் வருகிறது இந்த படத்தின் தகவல்கள் இணையத்தில் கிடைக்கவில்லை தெரிந்தவர்கள் தரலாமே? பிரபலமாகாத பாடல் தான் இருந்தாலும் ஒரு வித்தியாசத்திற்காக கேட்கலாம்.
படம்:பாசக்கனல்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி,லத்திகா
இசை:எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடலாசிரியர்:எஸ்.ஏ.ராஜ்குமார்
வருடம்:1989
படத்தகவல் உடனே வழங்கிய பெங்களூர் தீவிர பாலுஜி ரசிகர் திரு.ஆர்.ஜி.நாராயணன் அவர்களுக்கு நன்றி.
|
கண்ணும் கண்ணும் பேசுது டக் டக்
காதல் மூச்சு வாங்குது
கண்ணும் கண்ணும் பேசுது டக் டக்
அசை மனதின் பாழை இதுவோ
அசை மனதின் பாழை இதுவோ
பூவை தொடவோ கண்ணும் கண்ணும் பேசுது டக் டக்
கண்ணும் கண்ணும் பேசுது டக் டக்
பக்கம் வந்து குளிரடிக்குது ஏனெதுக்கு
வெட்கம் விட்டு போன பின்பே நீ நெருங்கு
பக்கம் வந்து குளிரடிக்குது ஏனெதுக்கு
வெட்கம் விட்டு போன பின்பே நீ நெருங்கு
கிச்சு கிச்சு மூட்டுதடி பொடவ தலைப்பு
அச்சம் விட்டு போன பின்பு அதுவும் எதுக்கு
பள்ளியறை பாடங்களை படிக்க வேணுமா
பாதியில நாடகத்த முரிக்க வேணுமா.. ஏய்..
ப்ச்ஞ்சும் நெருப்பும் பக்கம் இருக்கு அட
பத்திக்க போகுதே
கண்ணும் கண்ணும் பேசுது டக் டக்
மொட்டு ஒன்னு தொட்டதும் தொட்டதும் பூத்திருச்சு
பத்துவிரல் பட்டதும் முத்திரையும் ஆயிடுச்சு
கற்றுத்ர வித்தைகள் இருக்கு த்ரவா த்ரவா
கட்டளையிட்டதும் மெத்தையில் வரவா வரவா
கொஞ்சம் விட்ட
வாசல் கதவ விட்ட வேற பார்வை
ரொம்ப நேரமா கனவா
உடம்பு தவிக்குது
கண்ணும் கண்ணும் பேசுது டக் டக்
காதல் மூச்சு வாங்குது
பக்கம் வந்து குளிரடிக்குது ஏனெதுக்கு
வெட்கம் விட்டு போன பின்பே நீ நெருங்கு
கண்ணும் கண்ணும் பேசுது டக் டக்
கண்ணும் கண்ணும் பேசுது டக் டக்

3 comments:
மிகவும் அருமை
Film: Paasakkanal
Co Singer: Lathika
Music: S A Rajkumar
Lyrics: S A Rajkumar
Year: 1989
Music Label: Vijay Musicals
Status: Released
Kannum Kannum Pesudhu... song
Film: Paasakkanal
Co Singer: Lathika
Music: S A Rajkumar
Lyrics: S A Rajkumar
Year: 1989
Hope this helps :-)
RG
Post a Comment