865 ஒழுங்கா படிக்க விடாமா

தற்போது கல்லுர்ரி மாணவர்கள் தேர்வு எழுதும் நேரம் இதோ அவர்களூக்காக ஒரு பாட்டு
இல்லையில்லை அவங்க சார்பாக பாலுஜி அவர்கள் ஒரு பாட்டு பாடறார் கேளூங்கோ. அடெங்கப்பா என்னவொரு எனர்ஜியான பாடல் படத்தின் தலைப்பே வித்தியாசமா இருக்குது. புயல் ஓஓஒன்னு ரீங்காரம் தான் உண்டாக்கும். இந்த பாலுஜி புயல் குரலால் என்னவொரு அட்டகாசம் செய்கிறது. இந்த பாடலும் கோவை ரசிகர் திரு.வி.கோபாலகிருஷ்னன் அவர்களின் விருப்பபாடல் தான் நாமும் அவருடன் சேர்ந்து கேட்டு மகிழுவோம். பாலுஜி தலைவரே இப்படியெல்லாம் கலக்கலா பாடி கொல்றீங்களே.. எங்களை..எங்களை..
படம்:புயல் பாடும் பாட்டு
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி குழுவினர்
பூம்புகார் தயாரிப்பு
இயக்கம்:மணிவண்ணன்
திரைக்கதை வசனம்:கலைஞர்
இசை:இளைய ராஜா
வருடம்:1987
|
மாணவர்களே மாணவர்களே
இளைத்து இளைத்து போனவர்களே
பணம் கொடுத்து ஜெயித்தவர்களே
படிப்பை மறந்து தோத்தவர்களே
எங்களூக்கு நண்பனாய் எதிரியாய்
அன்பனாய் வம்பனாய்
தந்தையாய் தாயுமானவர்களே
இப்ப மாணவர்களூக்கு இருக்ககூடிய பிரச்சணைகளை சொல்றேன்
எல்லோரும் கேட்டுட்டு அப்படியே ஒத்துக்கோங்க
அப்படா.... இல்லைன்ன உட்டுடறன்யா உட்டுடு..
ஒழுங்கா படிக்கவுடாமே தொந்தரவு பன்னாதே எங்களை
எங்களை எங்களை
படிப்புக்கு இடைஞ்சல் இல்லாமே பார்த்துக்க ஜனங்களே எங்களை
எங்களை எங்களை
நாட்டினில் பிரச்சனையோ கேட்டு இந்த மாணவர்கள்
புத்தகத்தை கையில் எடுத்து படிக்க முடியலைங்க
புத்தி தடுமாறுது வழி மாறுது அட ஆண்டவா
ஒழுங்கா படிக்கவுடாமே தொந்தரவு பன்னாதே எங்களை
எங்களை எங்களை
படிப்புக்கு இடைஞ்சல் இல்லாமே பார்த்துக்க ஜனங்களே எங்களை
எங்களை எங்களை
ஐயோ.. ஐயோ காலேஜில் இடம் கிடைக்க யாரு யாரு கால புடிச்சோம்
கட்டு கட்டா பணம் கொடுத்து இந்த ஊரு சீட்ட புடிச்சோம்
ஐயோ ஐயோ காலேஜில் இடம் கிடைக்க யாரு யாரு கால புடிச்சோம்
கட்டு கட்டா பணம் கொடுத்து இந்த ஊரு சீட்ட புடிச்சோம்
புடவை ஒன்னு, பூவும் ஒன்னு, ஜின்ஸ் ஒன்னு, மேக்ஸி ஒன்னு,
கெடுக்குதா புத்தியத்தான் மற்ந்துவிட்டோம் புத்த்கம்தான்
போஸ்டரு எங்களை விரட்ட விரட்ட
தியேட்டரிலே குறட்டை குறட்டை
க்ளாஸ் ரூமிலே அரட்டை அரட்டை
பரிட்சை பேப்பரு மிரட்ட மிரட்ட
என்னத்த படிச்சு என்னத்த எழுதுவோம் ராமா ராமா
ஒழுங்கா படிக்கவுடாமே தொந்தரவு பன்னாதே எங்களை
எங்களை எங்களை
படிப்புக்கு இடைஞ்சல் இல்லாமே பார்த்துக்க ஜனங்களே எங்களை
எங்களை எங்களை
நாட்டினில் பிரச்சனையோ கேட்டு இந்த மாணவர்கள்
புத்தகத்தை கையில் எடுத்து படிக்க முடியலைங்க
புத்தி தடுமாறுது வழி மாறுது அட ஆண்டவா
ஒழுங்கா படிக்கவுடாமே தொந்தரவு பன்னாதே எங்களை
எங்களை எங்களை
படிப்புக்கு இடைஞ்சல் இல்லாமே பார்த்துக்க ஜனங்களே எங்களை
எங்களை எங்களை
சூடான கடலை முறுக்கு சுண்டல்
சூடான கடலை முறுக்கு சுண்டல்
என்னடா கிண்டல் உன்னாவிரதம் இருக்கிற இடத்துலயா சுண்டல் விக்கிறது
உங்களூக்கு இல்லசார் வேடிக்கை பார்க்க வந்தவங்களூக்கு
அட்றாஆஆ அவன... டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்..
செக்ஸுக்கு ஒரு க்ளாஸ் வெச்சு சொல்லித்தரவேணுமா
சிந்தனையை கண்ட பக்கம் திருப்பி விட வேணுமா
செக்ஸுக்கு ஒரு க்ளாஸ் வெச்சு சொல்லித்தரவேணுமா
சிந்தனையை கண்ட பக்கம் திருப்பி விட வேணுமா
செக்ஸ் ஒன்னு, சினிமா ஒன்னு
பீச் ஒன்னு, குவாட்டர் ஒன்னு
மாணவரை படுத்துதய்யா மனசெல்லாம் கெடுக்குதய்யா
புத்தகம் படிச்சேன் புரட்டிபுரட்டி
கத்தனும்?? அப்புறம் விரட்டி விரட்டி
பட்டத்தை வாங்க கபடி கபடி
பழைய குருடி கதவ திறடி
எத்தனை எத்தனை விரட்டுது எங்களதான் ராமா ராமா
ஒழுங்கா படிக்கவுடாமே தொந்தரவு பன்னாதே எங்களை
எங்களை எங்களை
படிப்புக்கு இடைஞ்சல் இல்லாமே பார்த்துக்க ஜனங்களே எங்களை
எங்களை எங்களை
நாட்டினில் பிரச்சனையோ கேட்டு இந்த மாணவர்கள்
புத்தகத்தை கையில் எடுத்து படிக்க முடியலைங்க
புத்தி தடுமாறுது வழி மாறுது அட ஆண்டவா
ஒழுங்கா படிக்கவுடாமே தொந்தரவு பன்னாதே எங்களை
எங்களை எங்களை
படிப்புக்கு இடைஞ்சல் இல்லாமே பார்த்துக்க ஜனங்களே எங்களை
எங்களை எங்களை

0 comments:
Post a Comment