Thursday, December 24, 2009

884 நெனச்சதும் நடந்தாச்சு குளிச்சதும்

//பொம்பளையும் துனிஞ்சாச்சு ரொம்ப ரொம்ப திமிறாச்சு.. எம்பொழப்பு சிரிபாச்சு நீ இழுத்த இழுப்பாச்சு.. நான் குய்யோ முய்யோ என்று கத்த அய்யோ என்னாச்சு.. அடி யம்மா யம்மா சும்மா கத்துற கும்மாளமாச்சு//

ஆகா சூப்பாரப்பூ... சூப்பரப்பு...

வேலை கிடைச்சிடுச்சு
சத்யராஜ் - கதாநாயகன்
சரத்குமார் - வில்லன்
பி.வாசு - இயக்குநர்

Get this widget | Track details | eSnips Social DNA

நெனச்சதும் நடந்தாச்சு குளிச்சதும் நனைஞ்சாச்சு
நனைஞ்சதும் நெருப்பாச்சு அணைச்சதும் அணைஞாச்சு
எனக்கு ஒரு வேலை கிடைச்சிடுச்சு.. கிடைச்சிடுச்சு

பொம்பளையும் துனிஞ்சாச்சு ரொம்ப ரொம்ப திமிறாச்சு
எம்பொழப்பு சிரிபாச்சு நீ இழுத்த இழுப்பாச்சு
நான் குய்யோ முய்யோ என்று கத்த அய்யோ என்னாச்சு
அடி யம்மா யம்மா சும்மா கத்துற கும்மாளமாச்சு

மொத மொத குளிக்கிற சுகத்த போத்தய்யா??
அடிக்கடி திறக்கிற கதவ சாத்தய்யா
ஒரு சேலை இழுத்த பார்க்க ஒரு கேள்வி இருக்கு சேர்க்க
பதில சொல்லி பாடு எனக்கு நல்ல மூடு
வெளியில போக விடமாட்டேன்

நெனச்சதும் நடந்தாச்சு குளிச்சதும் நனைஞ்சாச்சு
நனைஞ்சதும் நெருப்பாச்சு அணைச்சதும் அணைஞாச்சு
எனக்கு ஒரு வேலை கிடைச்சிடுச்சு.. கிடைச்சிடுச்சு
எனக்கு ஒரு வேலை கிடைச்சிடுச்சு.. கிடைச்சிடுச்சு

முக்கனியை பிழிஞ்சச்சு மோகரசம் வழிஞ்சாச்சு
பக்கம் வந்து படைச்சாச்சு வெச்ச கண்ண அடைச்சாச்சு
நீ கிள்ள கிள்ள அங்கே இங்கே முள்ளு குத்தாதா
நான் அள்ளி அள்ளி வச்சதெல்லாம் இன்னும் பத்தாதா

வரவர மனசு ஒரு தினுசா ஆஆஆஆ.. மாறுது
உரசுற வயசு அது வரம்ப..ஏஏஏஏ... மீறுது
அட சோப்பு இருக்கு தேய்க்க நெஞ்சு சேரடிக்க துடிக்க போக்க
அடி தேய்க்க தேய்க்க ஜோரா தொட்டு தேய்ச்சு விட்டது யாரு
எனக்கு ஒரு கோடி சுகமாச்சு

நெனச்சதும் நடந்தாச்சு குளிச்சதும் நனைஞ்சாச்சு
நனைஞ்சதும் நெருப்பாச்சு அணைச்சதும் அணைஞாச்சு
எனக்கு ஒரு வேலை கிடைச்சிடுச்சு.. கிடைச்சிடுச்சு
எனக்கு ஒரு வேலை கிடைச்சிடுச்சு.. கிடைச்சிடுச்சு

நெனச்சதும் நடந்தாச்சு குளிச்சதும் நனைஞ்சாச்சு
நனைஞ்சதும் நெருப்பாச்சு அணைச்சதும் அணைஞாச்சு

ச்ச்சீ....ம்ம்ம...

0 comments:

Followers

பகிர்க