914 ஆசை அது யாரை கேட்டும்
,,
இந்த பாடலை கேட்பதற்க்கு முன் சின்ன விஷயம். பாலுஜி பாடிய பாடல்களில் அதிகம் திரும்ப திரும்ப கேட்கும் பாடல் வரிசைகளில்பூமா தேவி போல வாழும் தெய்வம் நீ தானேஇந்த பாடல் சோகம் என்னை பெரிதும் பலதடவை மனசை பாதித்துள்ளது. இந்த சுட்டியுள் உள்ள இந்த பாடலை கேட்டு விட்டு இந்த பதிவில் உள்ள பாடலை கேளூங்கள்.
913 நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன்
//இந்த ஸ்வரங்களில் உண்டான இன்பம்.. என்னை இழுக்கின்றது.. இன்பரசங்களை காதோடு பாடி.. எங்கும் அழைக்கின்றது ஹ ஹஹ.. இந்த மனதினில் என்னென்ன ராகம்.. விந்து விழுகின்றது.. சந்தம் புதியது சந்தோசப் பாடம்.. நெஞ்சில் எழுகின்றது.. பாவங்கள் ஆயிரம் என் வேதங்கள் ஆயிரம்.. என் பார்வையில் இது தோன்றுவது பாசமலர்..
2912 தட்டி கேட்க ஆளில்லேன்னா
சென்னை பாலுஜி சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கு கொள்ள ஆவலாக உள்ள இசையன்பர்களே அந்த நிகழ்ச்சியை நினைத்தாலே இனிக்கிறது அப்படி தானே? இதோ ஒரு குட்டியான அடிதடி பாட்டு கேட்டுட்டு தங்களூக்கு நேரம் இருந்தால் கமல், ரஜினி ரசிகர்கள் அனைவரும் பாலுஜி ரசிகர்கள் தான் கொஞ்ச நேரம் ஒதுக்கி கீழே உள்ள ஒளீக்கோப்பையு கண்டு ம
911 வாலிபா வா வா
இசையன்பர்களே வருகின்ற 21ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னையில் பாலுஜி அவர்கள் தன் ரசிகர்களுடன் சந்திக்கிறார். பாலுஜி ரசிகர்கள் சாரிடபிள் பவுண்டேசன் சார்ப்பில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
2காதல்
வாழ்க்கையைக் காதலிக்கும் காதலர்களுக்குக் காதலர்தின நல்வாழ்த்துகள். பாலுஜியைத் தீவிரமாகக் காதலிக்கும் என்போன்ற ரசிகர்களுக்கு சதாகாலமும் காதுகளில் அவரது குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.
இன்று காதலர்தினத்தை முன்னிட்டு அவரது சில பாடல்களை அவசரமாக எடுத்துப் போட்டிருக்கிறேன்.
909 அன்பான நல்வாழ்த்து நான் கூறுவேன்
//உள்ளம் உள்ள பேர்களுக்கு.. உண்மையான ஆட்களுக்கு.. நாயைப் போல காவல் நிற்பவன்
தாய்குலத்தை வாட்டுகின்ற.. பேய்குலத்தை காக்கும் போது.. தீயை போல மாறுகின்றவன்
தருமம் வெற்றி காணும்.. தருணம் இந்த நேரம்.. துனிஞ்சால் கேள்வி கேட்கலாம் ஹாஆ
முடிஞ்சால் மோதி பார்க்கலாம்.. நினைத்தவன்னம் முடிக்க தானே..
908 ஆடலாமா அன்னநடை பின்னலிட
ஹா..ஹா..ஹா..சிரிப்பு சிரித்தே பேர் வாங்கினவர் பழம் பெரும் நடிகர் திரு.பி.எஸ்.வீரப்பா ஆவர்கள் அவரின் ஆஜானுபாகுவன அவரின் தோற்றமே அப்போது சிறு பிள்ளைகளூக்கு (ஹி ஹி ஹி என்னைப்போல)பயத்தை ஏற்படுத்தும் போதாதென்று "ஹா..ஹா..ஹா..சரியான போட்டி" என்ற வசனமும் அந்த சிரிப்பும் இதனாலேயே அவர் பெரும் புகழ் பெற்றார் ச
907 ஊத்திக்க ராசா ராசா
1985 ஆண்டு வெளிவந்த படம் மங்கம்மா சபதம் நம்ம உலக நாயகன் நடிச்சதுங்க கதாநாயகி மாதவி படம் பேர்வைத்து இணையத்தில் தேடினால் பழைய நடிகர் ரஞ்சன் அவரக்ள் நடித்த படம் தகவல் கிடைத்தன இது 1965 ஆம் ஆண்டு வெளிவந்தது இங்கே எங்கடா பாலுஜி வந்தார் என்று யோசித்துக்கொண்டே கூகுளில் கீழே சென்றால் கமல் சாரும் மாதவியும் ச
2906 இந்த அலாவுதீனின் ஆசை விழியில்
அன்பு உள்ளங்களே.. கமல், ரஜினி இருவரும் நடித்த அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் பாலுஜியின் ஓர் இனிமையான பாடல் கோவை கோபாலகிருஷ்னன் சார் அவர்களின் விருப்பத்துடன் இந்த பாடல் பதிகின்றேன் அருமையான மெலோடி பாடல் இது.
3905 ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி
இந்த பாடல் ஏற்கெனவே இணையத்தில் ரசிகர்களால் பேசப்பட்ட பாடல் தான் எனக்கு இப்போது தான் பதிய நேரம் கிடைத்தது.
2904 சுந்தரி........ நீ எந்திரி
வணக்கம் வாத்தியாரே ஆமாங்க இது படம் பேரு இந்த படத்தில் ஒரு அமர்க்களமான அதிரடி பாடல் இது ரொம்ப வருடங்களாயிற்று இது போல் பாடல் துவக்கத்திலும் சரணங்கள் நடுவிலும் பாலுஜி அவருக்கே உரிதான ஸ்டைலில் நாயகியை கிண்டலடிக்கும் ஸ்வரங்களூடன் கில்பான்ஸ் வரிகள் என்னான்னு தெரியுனுமா? அஸ்க் அஸ்க் அஸ்கு...ஆசை தான், அடெங
2903 பார்வை தேரில் போகும் பாவை
இந்த பாடலை எனது நண்பர் கோவை கோபாலகிருஷ்னன் சார் பதிவு செய்யுங்கள் என்று அன்பு வேண்டுகோள் வைத்து பல மாதங்களாயிற்று பதிவதற்க்கு நேரம் தான் கிடைக்கவில்லை சரி இன்று பதியலாம் என்று ஒலிக்கோப்பு ஓட்டினால் தரம் சரியில்லை எதிரொலியாக கேட்கிறது அதனால் பாடல் வரிகள் சரியாக பிடிபடவில்லை.
6