Monday, February 15, 2010

911 வாலிபா வா வா






இசையன்பர்களே வருகின்ற 21ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னையில் பாலுஜி அவர்கள் தன் ரசிகர்களுடன் சந்திக்கிறார். பாலுஜி ரசிகர்கள் சாரிடபிள் பவுண்டேசன் சார்ப்பில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அனைவரையும் கலந்து கொள்ள இந்த தளத்தின் சார்பாக அன்புடன் அழைக்கிறேன் அழைப்பிதழ் மேலே அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர் வாரீர்.

படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: இளையராஜா, SP பாலசுப்ரமணியம், சித்ரா

வாலிபா வா வா இனி வட்டம் அடிக்கலாம்
வந்ததே சட்டம் இனி கொட்டம் அடிக்கலாம்
போகும் வரை போவோம் புகுந்து விளையாடலாம்
ஆனவரைஅ அச்சு அரங்கேறலாம்

லோங் வாழ்வுதான் சாங் வாழவே
வாழும் உனக்கு அந்த லோங் ஸ்டாரிதான்
ஸ்மால் ச்சேன்ங்ஜுதான் இப்ப இங்க ஈஸி
(வாலிபா..)

தப்பாகத்தான் நெனைக்காதே
இங்கு தப்பு எல்லாம் டப்பு இல்லை
ஹேய் இப்போதெல்லாம் உலகம் இங்கே
ரைக்ட்டு டு டு டு டு
எங்கே நான் தொடங்கணும்
மடங்கணும் அடங்கணும் சொல்லிக்கொடு நீயே
அத தெரிஞ்சுக்க அஹா புரிஞ்சிக்க
(லோங்..)

அழகனே தலைவனே
அறிவுக்கு ந்கர் இந்த அறிஞனே
தலைவி உன் தமிழுக்கு
என் தமிழ் நாட்டையே தருவியே
உனக்கொரு ஈடு
உன்னை அன்றி எவரை சொல்லிட
எவர் இங்கு ஏது
என்னைவிட தன்னடக்கம் கொண்ட
பொன்மல செம்மலே
புரட்சி தலைவரின் பேரனே
போதும் உன் அர்ச்சனை எதற்கு
இறைவனின் செல்ல மகன் நான்

கண்ணனை போலே
என் சொல்லில் தோன்றுதே
கார் மேக வண்ணன்
அவன் கானம் மயக்குதே
ராதையை பார்த்தால் ராகம் போல ஊருதே
சேர்ந்து விளையாட பிருந்தாவனம்

வைகுண்டமும் மார் விண்டமும்
ரெண்டும் ஒன்றுதானே
ஆ ஹா பூர் பாஷையும்
ரங்க பாஷையும் ரெண்டும் ஃபிரண்டுதானே
(வைகுண்டமும்..)

Thanks to MyFriend,Thenkinnam blog for lyrics and song

2 comments:

Covai Ravee said...

அன்பின் ரவீ


வழக்கம்போல நான் சொல்றதுதான் - நீங்கள்ளாம் கொடுத்து வச்சவங்க.


எத்தனை மணிக்கு பங்ஷன்? எதாச்சும் போன் லைன் அரேஞ்ச் பண்ணீங்கன்னா நான் இங்கருந்து போன்லயாவது பேசுவேனே! பாத்துச் சொல்லுங்க.
நிகழ்ச்சி நல்லபடியா நடக்க வாழ்த்துகள்!

அன்புடன்
சுந்தர்

Covai Ravee said...

சுந்தர் சார், யாகூ க்ரூப் மின்னஞ்சல்கள் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன் திரு.அசோக் அவர்கள் ஏற்கெனவே தந்துள்ளார் சரியாக 10.மணியளவில் 11 மணியளவிற்க்கு எனக்கோ அல்லது அசோக்கிற்க்கோ போன் செய்யுங்கள் அவரிடம் பேச ஏற்படு செய்கிறேன். என்னுடைய செல்பேசி எண் 9443566558 அசோக் எண் 9840888418 அநேகமாக செல் பேசி அணைக்கசொல்லிவிடுவார் என்று நினைக்கிறேன். இருந்தாலும் தூங்காமல் முயற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

Followers

பகிர்க