912 தட்டி கேட்க ஆளில்லேன்னா

சென்னை பாலுஜி சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கு கொள்ள ஆவலாக உள்ள இசையன்பர்களே அந்த நிகழ்ச்சியை நினைத்தாலே இனிக்கிறது அப்படி தானே? இதோ ஒரு குட்டியான அடிதடி பாட்டு கேட்டுட்டு தங்களூக்கு நேரம் இருந்தால் கமல், ரஜினி ரசிகர்கள் அனைவரும் பாலுஜி ரசிகர்கள் தான் கொஞ்ச நேரம் ஒதுக்கி கீழே உள்ள ஒளீக்கோப்பையு கண்டு மகிழுங்கள். நிச்சயம் உங்கள் நினைவுகள் "நினைத்தாலே இனிக்கும்" அதே சந்தோசத்தில் சென்னை சந்திப்பிற்க்கு தயார் ஆகுங்கள்
|
தட்டி கேட்க ஆளில்லேன்னா
தம்பி சண்டை பிரசங்கம்
தட்டி கேட்க ஆளில்லேன்னா
தம்பி சண்டை பிரசங்கம்
ரீம் படக் படக் டுஸூம்..டுஸூம்
உடம்பெல்லாம் படக் படக்
உடம்பெல்லாம் படக் படக்
ததீகனத்தோம் தீம்தனதோம்
இது ஆர்கெஸ்ட்ரா ப்ரோக்ராம்
இது ஆர்கெஸ்ட்ரா ப்ரோக்ராம்
தலைவலிச்சா வாலுக்கு மருந்தா
தலைசெஞ்ச தப்புக்கு காலுக்கு விலங்கா
தலைவலிச்சா வாலுக்கு மருந்தா
தலைசெஞ்ச தப்புக்கு காலுக்கு விலங்கா
"நினைத்தாலே இனிக்கும்" ஒளீக்கோப்பு கண்டு மகிழுங்கள்.

0 comments:
Post a Comment