Saturday, February 13, 2010

காதல்

வாழ்க்கையைக் காதலிக்கும் காதலர்களுக்குக் காதலர்தின நல்வாழ்த்துகள். பாலுஜியைத் தீவிரமாகக் காதலிக்கும் என்போன்ற ரசிகர்களுக்கு சதாகாலமும் காதுகளில் அவரது குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.


இன்று காதலர்தினத்தை முன்னிட்டு அவரது சில பாடல்களை அவசரமாக எடுத்துப் போட்டிருக்கிறேன். மொத்தமாக எடுத்துப் போடவேண்டுமானால் இன்னும் பத்து வருஷமாவது ஆகும் - ஆகவே, இப்போதைக்கு இதை அப்பிட்டைஸராக எடுத்துக் கொள்ளவும்!

1 comments:

Covai Ravee said...

அருமை அருமை வாங்க வாங்க சுந்தர் சாரே.. உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

Followers

பகிர்க