942 அடி ராக்கோழி கூவும் நேரம்

படம் - ம்கராசன்
பாடியவர்கள் - பாலு,ஜானகி
இசை - இளையராஜா
அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்மா ராசாங்கம் ஆகி போச்சு
அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்மா ராசாங்கம் ஆகி போச்சு
அந்த ஏற்காடு ஊட்டிப் போல
குளிர் ஏராளம் ஏறிப் போச்சு
குளிர் அடிக்க அடிக்க
கட்டி புடிக்க புடிக்க
குளிர் அடிக்க அடிக்க
கட்டி புடிக்க புடிக்க வா மாமா
அடி ஆத்தி ஆடு
சுதி ஏத்தி பாடு
அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்மா ராசாங்கம் ஆகி போச்சு
தட்டி தட்டி தவுல மெல்லத் தட்டி
விடியும் வரை கச்சேரி வைக்கலாமா
பக்க மேளம் உன் பக்கம் வரும் நேரம்
நீ வித்தைகளை காட்டாம நிக்கலாமா ஹோய்
கட்டி கட்டி இறுக உன்னக் கட்டி
கனிஞ்சிருக்கும் கொய்யாவக் கிள்ளலாமா
என்ன வேணும் என் எண்ணங்களை நானும்
உன் கிட்ட வந்து காதோடு சொல்லலாமா
அடி நீ என்ன கேட்டாலும் தாரேன்
அந்த் தோப்போரம் வான் நாளும் வாரேன்
விடிஞ்சாலும் மாமா
விடமாட்டேன் ஆமாம்
அட ராக்கோழி கூவும் நேரம்
நம்மா ராசாங்கம் ஆகி போச்சு
கொஞ்சி கொஞ்சி மடியில் உன்னக் கொஞ்சி
க்லந்திருக்க வந்தாச்சு திருநாளு
கன்னித் தோளு கைத்தொட்டு கொஞ்சம் ஆளு
என் வள்ளிக் குப்ப்ம் கொண்டாடும் வடிவேலு
சுத்தி சுத்தி நிதமும் என்னை சுத்தி
புடிச்சுப் புட்டேன் இந்நேரம் வலவீசி
மெத்தப் போட ஒ மந்திரத்தில் ஆட
நா ஒத்துக்கிட்டேன்வாயேண்டி மகராசி
நிலா என் மேலக் கீழாட்டம் காயும்
இப்போ உன் மேல என் மேனி சாயும்
ஆடி ஆத்தி ஆடு
சுதி ஏத்தி பாடு
அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்மா ராசாங்கம் ஆகி போச்சு
குளிர் அடிக்க அடிக்க
கட்டி புடிக்க புடிக்க
குளிர் அடிக்க அடிக்க
கட்டி புடிக்க புடிக்க வா வா
ஆடி ஆத்தி ஆடு
சுதி ஏத்தி பாடு
அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்மா ராசாங்கம் ஆகி போச்சு
Get Your Own Hindi Songs Player at Music Plugin

2 comments:
இந்தப் பாட்டை முந்தில்லாம் சன் ம்யூசிக்ல மிட்நைட்மசாலா பாட்டுகள்ல ஒண்ணா போடுவாங்க. அது எப்படி எனக்குத் தெரியும்னு கேக்கறீங்களா? ஹிஹி!
கமல் பொழுது போகாமல் (அல்லது நட்புக்காக) பண்ணிய சில (நாடக பாணி) படங்களில் இதுவும் ஒன்று.
//அது எப்படி எனக்குத் தெரியும்னு கேக்கறீங்களா? ஹிஹி!//
சுந்தர் சார் அதான் நாங்க தூங்கும் போது நீங்க மட்டும் கொட்ட கொட்ட முழிச்சு பார்ப்பீங்களே சரியா?
Post a Comment