Wednesday, April 28, 2010

974,மழையே மழையே


படம் - அம்மா
பாடியவர்கள் - எஸ்.ஜானகி,பாலு
இசை - சங்கர்கணேஷ்

Get Your Own Hindi Songs Player at Music Plugin
லலலா லலலா லலலா லலலா
லலலா லலலா லலலா லலலா
லால்லாலா....
மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரின் தேனை கொடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க
லலல்லா லலல்லா லலலா லலலா
லலலா லலலா லலலா லலலா
லால்லாலா....

விரக வேதனையில் பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை
விரக வேதனையில் பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை

நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
உயிருக்குள் எரிகின்ற நெருப்பு
வந்து அணைப்பது இனி உந்தன் பொறுப்பு

மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்

கூந்தல் மலரின் தேனை கொடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

லா லல்லா லா லல்லா
லா லல்லா லா லல்லா
லாலல்லா லாலல்லா
லாலல்லா லாலல்லா
ல லா....
லாலல்லா லாலல்லா
ல லா....

நனைந்த பூவில் வண்டு
ஒதுங்கும் போது ஒரு சோதனை
பப்ப்பா...ஆ..
மார்கழி மாதத்து வேதனை

நனைந்த பூவில் வண்டு
ஒதுங்கும் போது ஒரு சோதனை
பப்ப்பா...ஆ..
மார்கழி மாதத்து வேதனை

மடி மீது சாயும் இந்நேரம்
மழைக் கால ஆசை தோன்றும்
மடி மீது சாயும் இந்நேரம்
மழைக் கால ஆசை தோன்றும்
இடைவெளி குறைகின்ற நெருக்கம்
இந்த இரவினில் இளமைக்கு பசிக்கும்

மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்

கூந்தல் மலரின் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

லாலல்லா லாலல்லா
ல லா....
ஆ..ஆ...
லாலல்லா லாலல்லா
ல லா....

1 comments:

Covai Ravee said...

சாகா அவர்களே... இந்த பாடலின் பல்லவியையே முழுப்பாடலாக போட்டாலாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு மெலோடி. நன்றி..நன்றி.. நன்றி.

Followers

பகிர்க