1019 அட குத்தால மங்கை மயில் மானே
படம்:அதிரடிப்படை
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, டாக்டர்.எஸ்.ஜானகி.
1018 உலக செம்மொழி மாநாடு பாடல்
பிறப்பொக்கும் - உலக செம்மொழி மாநாடு பாடல்
23ஆம் தேதி துவங்க இருக்கும் உலக செம்மொழி மாநாடு கோவை மாநகரம் களைகட்டுகிறது. பல இணையதளங்கள் பல கருத்துக்களை தந்துள்ளன. அதில் இந்த பாடலைப்பற்றிய தகவல்களை சேகரித்து வழங்கியிருக்கிறோம்.
1017 முதலாம் தமிழ் உன்.. விழியினிலே..
இந்த அழகான இனிமையான பாடலை வழங்கிய பெங்களூரு திரு.சுப்ரமணியம் கிருஷ்னசாமி அவர்களுக்கு நன்றி... நன்றி.
படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள்.
பாடல்:முதலாம் தமிழ் உன்
ஆலபம்: வாலிபன் சுற்றும் உலகம்
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, ஜெயஸ்ரீ
முதலாம் தமிழ் உன்.. விழியினிலே..
1016 என்னாச்சு அடி என்னாச்சு
படம்: அதிரடி படை
நடிகர்: சுமன், ரோஜா
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர் எஸ்.ஜானகியம்மா
என்னாச்சு அடி என்னாச்சு
நான் கொடுத்தது என்னாச்சு
உன் தாகம் உன் மோகம் அடங்கியதா
இல்ல மென்மேலும் மென்மேலும் தொடங்கியதா
அம்மாடி அடி அம்மாடி நீ கொடுத்த பின்னாடி
என் நாடி முன்னாடி முடித்ததய்யா
சின்ன மொட்டு
1015 அது சுகம் சுகம் அது வேண்டும்
ஆஹா ஆஹா சூப்பர் மெலோடி... //அது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்..
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்.. கூடும் நேரம் பல யுகங்கள் கனங்கள் ஆகும்
நீங்கும் நேரம் சில கனங்கள் யுகங்கள் ஆகும்.. வா வா மீண்டும் மீண்டும் தாலாட்ட// பல்லவி பாலுஜியின் குரலுடன் தபேலா அமைதியாக அசத்துகிறது..
1014 இது காமதேவன் ஆலயம்
//காமதேவன் ஆலயம்...
1013 கதவு சாத்து கதவு சாத்து மாமா
இந்த பாடல் ஒரு மாஆஆஆஆதிரிங்க... நமக்கென்ன வெட்கம்ங்க இதே வரிகளை தான் பாலுஜியும், ஜானகியம்மாவும் கண்ணாடி கூண்டுக்குள்ளே மைக் முன்னாடி பட்டைய கிளப்பியீருக்காங்க. அதுமட்டுமல்லாமல் படத்துல காட்சிகள் வேற நடிகர்கள் சூப்பரா நடிச்சிருப்பாங்க சந்தேகமில்லை. ஆகையால..
21012 ராஜா பாருங்க ராஜாவை பாருங்க
படம்: பிரியா விடை
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர் ஜானகியம்மா
இசை:ஜி.கே.வெங்கடேஷ்
// நாட்டுக்கு தாண்டி ராஜா.. வீட்டுக்கு மாப்பிள்ளை.. நாடும் வீடும் செல்வம்
என் டாடியின் தயவாலே.. காலம் போறும் கண்னே..
1011 உடலும் இந்த உயிரும் உனக்கே
இந்த பாடலை ரசிகர்கள் பாலுஜிக்காக பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் பாடல் என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் நமக்கே நமக்காக எழுதப்பட்ட பாடல் வரிகள் போல் அமைந்துள்ளது. கேளூங்கள் சந்தோசமாக இருங்க..
1010 ஐரோப்பிய வானொலியில் சிறப்பு பிறந்தநாள் தொகுப்பு
என் அன்பு வேண்டுகோளுக் கிணங்க உடனே இந்த படத்தை ஒரே இரவில் வரைந்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி என்னை வியக்கவைத்த பிரபல ஓவியர் எனது இனிமை அன்பர் கோவை சினி ஆர்ட்ஸ் உரிமையாளர் திரு. ஜீவா என்கின்ற ஜீவானந்தம் அவர்களுக்கு பா.நி.பா தளத்தின் சார்ப்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
1009 அகவையோ 64 இனியகுரலோ 24
,
அகவையோ 64 + இனியகுரலோ 24 >> பாலுஜியின் கோவை வானொலியில் ஒலிபரப்பான சிறப்பு பிறந்த நாள் நிகழ்ச்சி 2.
1008,வனக்குயிலே குயில்
படம் - பிரியங்கா
பாடியவர்கள் - பாலு
இசை - இளையராஜா
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
கொடி மலரே மலர் விடும் இதழே
இதழ் தரும் மதுவே..ஏ..ஏ
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
மலரிலும் மலையி
1007 எப்படி எப்படி ..? ...? ....?
உங்கள் முன் வலதுபுறம் உள்ள சிறந்த கூட்டணி பட்டியலில் டாப் கியரில் சென்று கொண்டிருக்கும் பாலுஜி, ஜானகியம்மா ஜோடிகளின் வரிசையில் இதுவும் கில்பான்ஸ் பாடல் கேட்டு மகிழுங்கள். இருவருக்கும் வாழ்த்துக்கள்.
2