1015 அது சுகம் சுகம் அது வேண்டும்

ஆஹா ஆஹா சூப்பர் மெலோடி... //அது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்..
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்.. கூடும் நேரம் பல யுகங்கள் கனங்கள் ஆகும்
நீங்கும் நேரம் சில கனங்கள் யுகங்கள் ஆகும்.. வா வா மீண்டும் மீண்டும் தாலாட்ட// பல்லவி பாலுஜியின் குரலுடன் தபேலா அமைதியாக அசத்துகிறது..
பாடல்:அது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
படம்: வண்டிச்சோலை சின்னராசு
நடிகர்: சத்யராஜ், சுகன்யா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
|
அது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கனங்கள் ஆகும்
நீங்கும் நேரம் சில கனங்கள் யுகங்கள் ஆகும்
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்ட
அது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கனங்கள் ஆகும்
நீங்கும் நேரம் சில கனங்கள் யுகங்கள் ஆகும்
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்ட
வானம் எந்தன் தோளோடு
சாய்ந்தது என்ன உன்னோடு
பஞ்சு வண்ண நெஞ்சோடு
படுக்கை ஒன்னு நீ போடு
சாம வேதம் நீ ஓது
வாடை குயிலும் தூங்கும் போது??
பாயுது தாங்காது தாங்காது
கண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உன்னோடு
அது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கனங்கள் ஆகும்
நீங்கும் நேரம் சில கனங்கள் யுகங்கள் ஆகும்
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்ட
கள்ளூம் தேனும் ஒன்னாச்சு
காதல் நெஞ்சில் உண்டாச்சு
கண்ணில் இன்று உண்டாச்சு
அதிலே தூக்கம் போயாச்சு
பாரிஜாத உன் தேகம்
பார்க்க பார்க்க போதை ஏறும்
நீ கொடு பேரின்பம் கையோடு கைசேர
மெய்யோடு மெய்சேர
அது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கனங்கள் ஆகும்
நீங்கும் நேரம் சில கனங்கள் யுகங்கள் ஆகும்
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்ட
அது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கனங்கள் ஆகும்
நீங்கும் நேரம் சில கனங்கள் யுகங்கள் ஆகும்
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்ட

3 comments:
such a beautiful melody...Balu anna pattaya kilappiyiruppar....
டெக்னோ சங்கர் அவர்களே வருக வருக என்று அன்புடன் அழைக்கிறேன். இந்த தளத்தை தொடர்பு கொடுத்தற்க்கு மிக்க நன்றி. அடிக்கடி வாங்க இன்னும் இன்னும் நிறைய மனதை மயக்கும் பாடல்கள் வரவிருக்கின்றன.
Superb song by our genius SPB sir and ARR.
Post a Comment