1043 என்ன டப்பா பார்ட்டின்னு
//ஏய் ஓசி பீசா டான்ஸ் தான்.. நான் போட்டுக்கவேன் ஜீன்ஸ் தான்.. ஏய் ஓசி பீசா டான்ஸ் தான்.. நான் போட்டுக்கவேன் ஜீன்ஸ் தான்.. வேண்டா காத்தாடி தான்.. நான் பறந்தடிக்கும் கூத்தாடி தான்.. ஓய் வேணாம் காத்தாடி.. பறந்தடிக்கும் கூத்தாடி.. பம்பு சிக்கான் பம்பு சிக்கான்.. பம்பு அடிக்கும் ஜின்கு சிக்கான்..
11042 நீலகிரி மலை ஓரத்திலே
//நீ மச்சமுள்ள ஆளு... நான் கண்டு புடிச்சேன்.. நீ உச்சி மலைத் தேனு.. ஆ ஊத்திக் குடிச்சேன்.. அசத்துற என்னை ரொம்ப உசுப்புற...
21041. வானம் தொட்டுப் போனா
அருமையான தனிப் பாடலை பாலு அற்புதமாகப் பாடியிருக்கிறார். தேவர் மகனில். போற்றிப் பாடடி பெண்ணே என்ற உற்சாகப் பாடலே சோகமயமாக ஒலிக்கிறது.
41040. சாந்துப் பொட்டு
“அடப்பாவி - இந்தப் படத்தோட பாட்டுங்கள இன்னும் பதியவே இல்லையா? இது கொஞ்சமாவது அடுக்குமா” என்று என்னை நானே தலையில் குட்டிக்கொண்டது தேவர் மகன் பாடல்களை இதுவரை (எப்படியோ) பதியாமல் போனதற்காக.
11039. அப்பப்பா தித்திக்கும்
மை.ம.கா.ராஜனில் வரும் ரம்பம்பம் ஆரம்பம்தான் வேகமான அதே சமயம் காதைக் கிழிக்காத இனிமையான டூயட் பாடலென்று நினைத்திருப்பீர்கள். கிட்டத்தட்ட அதே தாளத்தில் ஆனால் அதைவிட படுவேகமான பாடலை பாலு தனியாளாக அட்டகாசமாகப் பாடியிருக்கிறார்.
41037. ஆடல்களோ பாடல்களோ
மூன்றாவது பாடல் - உதயம் படத்திலிருந்து - பாலு அருமையாக, இனிமையாகப் பாடியிருக்கிறார்.
இசை இளையராஜா. இயக்கம். ராம்கோபால் வர்மா.
1036 Kiss me! Wrong Number...
உதயம் படத்தில் இரண்டாவதாக ஒரு கிளுகிளு பாடல். ஆனால் தலைவர் பாடியிக்கிறாரே. தலைவர் பேசினாலே அவ்வளவு இதம். பாடினால்.. அதான் தலைவர்! ஆகவே தலைவருக்காக இப்பாடலைக் கேட்கலாம்.
1035. அச்சச்சோ பெண்மை
அது ஒரு ஸீஸன் என்றுதான் சொல்லவேண்டும். நடித்தவர்களைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. படம் எப்படியிருக்கும் என்று தெரியாது. படத்தின் USP எதுவென்று தெரியாமல் டீக்கடைகளில் ஓடும் பாடல்களைக் கேட்டுவிட்டு - பாட்டு நல்லா இருக்கே - சரி அதுக்காவது போய்ப் பார்ப்போம் - என்று திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்போம்.
1034 வள்ளுவர் குப்பம் தாண்டா
//மாடி வீடு சிரிக்கலாம்.. மண்ணு வீட்டை பழிக்கலாம்.. ஏழைக் கூட்டம் தெரிஞ்சுட்டா
எதிர்த்து கூட்டம் திரும்பலாம்.. இப்போ அந்த நேரம் நமக்கு..
1033 கேட்டாளே ஒரு கேள்வி
//பட்டம் படிச்சவன் என்னபன்னி கிழிச்சான்.. பாவம் பாமரன் அவனுக்கு உழைச்சான்
மெத்த படிச்சவன் பைத்தியம் புடிச்சான்.. மேனி புடிச்சவன் வைத்தியம் கொடுத்தான்
ஆள் போல வளந்தவன் ஆகாசம் அளந்தவன்.. அடியே அடியே எம்போல வேறு யாரு//
கலக்கல் சாங்குங்க ஹி..ஹி..ஹி...
1032 தொட்டாடு பந்தாடு விளையாடு
ஹலோ ப்ரதர், இந்த பாடல் தெலுங்கில் சுக்கேசி பக்கேசி என்று பாலுஜியும் சித்ரா மேடமும் பாடியிருக்கிறார்கள். தமிழிலும் பாலுஜிதான் சந்தேகமில்லை அந்த வகையில் இந்த பாடலை நான் தமிழில் முதன் முதலாக கேட்டது, தெலுங்கு பாடலை எப்பவோ கேட்டது. ஆகையால் ஒரு அவசரத்தில் இந்த பாடலை பதிந்துள்ளேன்.
41031 கண்னோரமாய் கதை பேசு
//வாசம் கேட்டு பூக்கள் உன்னை கெஞ்சும்.. வண்ணம் கேட்டு வானவில்லும் கெஞ்சும்
உள்ளம் கேட்டு நான் உன்னை கெஞ்சினேன்.. மேகம் ஈரம் உந்தன் நெஞ்சை கேட்கும்
மின்னல் உந்தன் மின்னல் சிரிப்பை கேட்கும்..
1030 உன் கண்ணத்துல...ஹய்யோ.. ஹய்யோ...
//அங்கங்கே என்னை கண்டு கண்ணடிக்கிறாய்.. அந்த ஆசை என்னை பத்தவைக்குமே
அந்தி வந்த பின்னும் நீ சொல்லி சொல்லிக்கொடு... எப்போதும் இரட்டை அர்த்தமே
கச்சேரி செய்ய ஒரு நாள் வரும்... இப்போது பொறு தங்கமே//
ஆடிமாச காத்து வந்து.... அதான் வந்துடுச்சே!..
சூப்பர் பாடல் ஜாமாய்ங்க சார்.
படம்:கேப்டன்
பாடியவர்கள்.
1029 தொட்டில் ஒன்னு முன்னே நின்னு
படம்:பத்தினி பெண்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
நடிகர்:ஜனகராஜ்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம் :1993
இந்த அழகான சோகப்பாடலில் உள்ள சோகத்தை விட இந்த ஒலித்தொகுப்பு தரம் மிகவும் மோசமாக உள்ளதால்.
1028 தலையை விரித்துத் தென்னை போராடுதோ
இசையன்பர்களே... இதோ இந்த பாடல் ஏற்கனவே வற்றாயிருப்பு காரர் பதிந்த பாடல் தான் எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத பாடல். இன்று பெங்களூரு ரசிகர் திரு.சுப்ரமணியம் கிருஷ்னசாமி ஒரு மின்னஞ்சல் அனுப்பி மீண்டும் இந்த பாடலை பதியுங்கள் என்று வேண்டி விரும்பி விரும்பி கேட்டுக்கொண்டார்.
71027 வா வா ஹ..ஹ..ஹா சாமி...
//வேதாளம் போலேதான் ஏறாதே மீறாதே... கூப்பாடு போடாமே சாப்பாடு போடேண்டி
வா வா சாமி... ஹ..ஹ..ஹா... மோட்சம் காமி..ஹ,,,,ஹ...ஹா... இது கல்யாண கச்சேரி நேரம்... வெடி வெச்சேதான் ஒத்து ஊதுவோம்//
அடேங்கப்பா....சூப்பரப்பு...
1026 கூடு எங்கே தேடிக் கிளி ரெண்டும்
//ஓர் ஓடத்தில் சேர்ந்து நாம் வாடினோம்... சேரும் கரை ஒன்று ஓர் நாளில் நாம் காணலாம்
கீழ் வாணிலே தோன்றும் விடிவெள்ளிப் போல்... வாழ்வில் ஒளி வீசும் எதிர்காலம் நமதாகலாம்//
படம்:செந்தமிழ் செல்வன்
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, சித்ரா
நடிகர்: ப்ரசாந்த்
இசை: இளையராஜா மற்றும் எம். எஸ்.
1025 எங்க ஊருக்கு மட்டும் நூறு நிலா
அழகான பாடல் வரிகள் இனிமையான சோக கீதம் இரண்டும் மனதை என்னெனமோ செய்கிறது. இந்த பாடலை விரும்பிக் கேட்ட பாலுஜீயின் தீவிர ரசிகர் திரு.கோவை கோபாலகிருஷ்னன் அவருடன் நாமும் சேர்ந்து கேட்டு மகிழ்வோம்.
1024 கண்ணா என் சேலைக்குள்ளே
வழக்கம் போல் பாலுஜியும், ஜானகியம்மாவும் கலக்கும் பாடல்... என்னத்த சொல்ல?.... ஆஹா..ம்ம் ஆஹா..
1023 தண்ணி தவிக்குது வண்ணக்கிளி
இயக்குநர்: பாலச்சந்திர மேனன்
//தாப்பாழும் போட்டாச்சு தயக்கம் என்ன.. சாப்பாடு கீப்பாடு தந்தால் என்ன.. அறியாத சிரிப்பென்ன அழைப்பதென்ன... யாராச்சு பார்த்தலே என்ன பன்ன.. சமைஞ்ச பின்னாலே சமைக்க வந்தே.. பசிக்கு நீதானே ருசிக்கிற//
கலக்கல் பாடல் ரொம்ப வருடம் கழித்து ரசித்த பாடல் இது.
1021 ஐ லவ் யூ காதல் கனவுகளே
//இதயம் முழுதும் ஒரு சங்கீதம்.. கனவு பொழியும் அந்த ரீங்காரம்.. ஏதோ ஒன்று நெஞ்சில் நீராடும்.. இனிய கனவு ஒன்று உள்ளாடும்.. நினைவில் சுமையில் தள்ளாடும்
கண்ணம் ரெண்டும் இன்று போராடும்//
பைக்கின் ஒலியின் துவக்கத்திலேயே பாடல் பல்லவி அமர்க்களப்படுத்துகிறது. ரொம்ப நாள் கழித்து கேட்கும் இனிமையான பாடல்.