1092 வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது
//நன்றியை சொல்ல நான் என்ன செய்தேன்.. பெண்மையை மதித்தேன் வேறென்ன செய்தேன் வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது.. பார்வைகள் நான் சொன்னேன் என்றது எண்ணம் எல்லாம் உன் உள்ளம் கண்டது..
1091 எங்கள் குடும்பம் எங்கும் விளங்கும்
டாக்டர் எஸ்.பி.பி ரசிகர் குழுவான //எங்கள் குடும்பம் எங்கும் விளங்கும் காவியபூஞ்சோலை
நாம் பாசம் என்னும் நூலினை கொண்டு கட்டிய பூமாலை.. ஒரு குடும்பத்தின் கதை இது
அன்பு கரங்களால் வரைந்தது// சரிதானே அன்பு உள்ளங்களே?
இந்த பாடல் வரும் படத்தின் தகவல்கள் சரிதானே? தவறுகள் இருப்பின் தெரிவிக்கவும்.
1090 அன்னையைப் போல் அண்ணியின்
பாலுஜியின் தீவிர ரசிகர் கோவை கோபலகிருஷ்னன் பெங்களூரு சுப்ரமணியம் சார் இருவரும் பாலுஜி ரசிகர் தளத்தில் தீவிரமாக பேசிக்கொண்ட இந்த பாடல். உங்கள் செவிகளூக்கும் பாலுஜி ரசிகர்களூக்காக வழங்கிய கோவை கோபலகிருஷ்னன் மற்றும் பெங்களூரு சுபரமணியம் சார் இருவருக்கும் நன்றி.
1089 - சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
படம் : ஆனந்த பைரவி ( Anandha Bhairavi )
பாடல் : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்.... ( Siriththal Andha Sirippil Oru Moham )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , பி.சுசீலா
இசை : ஆர். ராமுஜம்
வருடம் : 1978
தயாரிப்பாளர் : மோகன் காந்திராம்
நடிகர்கள் : ரவிசந்திரன், ஸ்ரீ வித்யா கே.
1087 மாலை வேளை ரதி மாறன் பூஜை ..
//மாலை வேளை ரதி மாறன் பூஜை .. அடி மானே இதோ இதோ தேவை நானா நானா //
அசத்தலான பாடல் ரொம்ப நாட்கள் கழிச்சு கேட்கிறேன். இந்த விருப்பபாடலை விரும்பி கேட்டவர்கள் குவைத்தில் இருந்து திரு.பழனிகுமார் மற்றும் கோவை கோபாலகிருஷ்னன் இவர்களூடன் நாமும் இணைவோம்.
1086 மூணு முழம் மல்லிகைப்பூ
//நான் காவலுக்கு மட்டும் இல்லடி.. நான் கட்டிலுக்கு கெட்டிக்காரண்டி.. நான் சொடக்கு எடுக்க சொல்லித்தாரண்டி.. எதிர்த்து வாடி.. மூணு முழம் மல்லிகைப்பூ.. என்னை முட்டக் கண்ணால் பார்க்குதடி.. முட்டக்கண்ணு மல்லிகைப்பூ..
4