1093 வானத்த பார்த்தேன் பூமியை பார்த்தேன்

//வாழ்க்கை எதுவென்று புரியவில்லை.. வாய் விட்டு அழவும் வசதியில்லை.. வெந்த புண்ணில் அல்லவோ வேலும் பாய்ந்தது.. விதியால் வந்ததா இல்லை.. சதியால் வந்ததே தொள்ளை//
இசை: சந்திரபோஸ்
படம்:மனிதன்
பாடல்:வானத்த பார்த்தேன் (சோகப்பாடல்)
பாடகர்கள்: டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
நான் பிறந்தது அழுதிடத்தானா
ஏய் விதியே சரிதானா
தங்கை என்னும் தங்கம் இங்கே
தீயில் வேகும் இப்போது
கண்கள் சிந்தும் கண்ணீராலே
எந்தத் தீயும் அணையாது
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
நான் பிறந்தது அழுதிடத்தானா
ஏய் விதியே சரிதானா
மாமான் அடிச்சாரோ மல்லிகைபூ செண்டாலே
அடித்தாரைச் சொல்லி அழு ஆச்சிரியங்கள்?? செய்து வைப்பேன்
நிலைமையை சொல்ல முடியாது
நிலவுக்கு தற்கொலை கிடையாது
பூவை வைத்த பாவியே ஈரை வைக்கிறார்
நெருப்புக்கு உண்மை தெரியாது
தெரிந்தால் நெருப்பும் எரியாது
உண்மை ஒன்று பேசுமா ஊமை நானம்மா
மண நாள் பார்த்தவன் நானே
பிண நாள் பாப்பதும் நானே
மண நாள் பார்த்தவன் நானே
பிண நாள் பாப்பதும் நானே
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
நான் பிறந்தது அழுதிடத்தானா
ஏய் விதியே சரிதானா
ஏற்கனவே அவன் எரித்துவிட்டான்
எரித்தது மறுபடி எரித்து விட்டான்
தர்மம் காக்கும் தேவனோ
தூங்கிப் போய்விட்டான்
வாழ்க்கை எதுவென்று புரியவில்லை
வாய் விட்டு அழவும் வசதியில்லை
வெந்த புண்ணில் அல்லவோ வேலும் பாய்ந்தது
விதியால் வந்ததா இல்லை
சதியால் வந்ததே தொள்ளை
விதியால் வந்ததா இல்லை
சதியால் வந்ததே தொள்ளை
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
நான் பிறந்தது அழுதிடத்தானா
ஏய் விதியே சரிதானா
தங்கை என்னும் தங்கம் இங்கே
தீயில் வேகும் இப்போது
கண்கள் சிந்தும் கண்ணீராலே
எந்தத் தீயும் அணையாது
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
நான் பிறந்தது அழுதிடத்தானா
ஏய் விதியே சரிதானா

10 comments:
இசையால் வசப்படுத்திய சந்திரபோஸின் ஆன்மா சாந்தியடைய இறைஞ்சுகிறேன்
Dear friends,
Music director Chandrabose passed away in Chennai at 9.30 AM today morning
Venkat, Chennai
How very sad, indeed. Seems to be a bad phase for Southern Indian Music industry. First Swarnalatha, and now Chandrabose. Had composed many a fine tunes during his high time. And who can forget his first 'Yen di Muthamma Yedhu Punnagai' which he sang for MSV. He was on 'Manadhodu Mano' just a few months back.
May his soul Rest In Peace!
RG, Bangalore
Friends,
Heartfelt condolences to the Great Musicians family.
Lakshmi, Chennai
Its a sad news that within a month of Swarnalatha's demise one more person from the industry had passed away. May his sole rest in peace.
Rgds
Vijayakrishnan, Chennai
Very sad news.. I have seen him many times in Mylapore at Chennai. I think it is Nadu street close to Rasi Silk Emporium.
Let us all pray for his soul to rest in peace
Subramanian
Deep condolence to His family. God bless his soul may rest in peace.
Regards,
R.Sankar, Sattur
Nenju ganamaanadhu. Vaai vittu azhugiradhu - SPBji-yin kuralil.
Chandrabose jiyin aanmaa santhi adaya prarthikkindrein.
Anban, V. Gopalakrishnan.
It's shock hearing news of Mr.Chandrabose , can't believe how come God is separating the legends this year.
I still remember met him in your sis marriage thought of meeting him in your marriage.
I pray God for his soul to rest in heaven
Luv and Live with Music
Prasan
Really very sad news.
What happened to our Tamil music world?
Swarnalatha and Chandrabose now.
Heartfelt condolences.
Thanu
Nigeria.
Post a Comment