1101- மாமான்னு சொல்லூ.....மச்சான்னு சொல்லூ
படம் : சொல்லி அடிப்பேன் ( Sollie Adippen )
பாடல் : மாமான்னு சொல்லூ....மச்சான்னு சொல்லூ ( Mamaannu Sollu )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை : தேனிசைத் தென்றல் தேவா
வருடம் : 2006
இயக்குநர் : SAC ராம்கி
நடிகர்கள் : விவேக், சாயா சிங், தேஜா ஸ்ரீ
இப்ப வரும் பாடல்களில் பாலுஜியின் கு
1100 என் காதல் தேவி
//சோகம் என்ன பேதம் என்ன கண்ணே.. போதை உன்னை காதல் கொண்டேன் பெண்ணே
சோகம் என்ன பேதம் என்ன கண்ணே.. போதை உன்னை காதல் கொண்டேன் பெண்ணே
குளிர்காலம் தெரியாமல் பறிமாறும் முன்னே.. உன்னை சேரும் தேவன் நான் தானே பெண்ணே.. நீ இல்லையென்றால் வீண் தானே..
1099 இரவுகளை பார்த்ததுண்டு
//செவ்விதழ் கிண்ணம் சிந்திடும் முத்தம் முத்தம்... அள்ளி இரைத்தால் என் பசி தீரும் தீரும்... உள்ளவை எல்லாம் உனக்கே சொந்தம் ...
21098 மொழியின்றி விரிகின்ற என் கீதம்
//மொழியின்றி விரிகின்ற என் கீதம்.. வழிகின்ற இளம் காதல் சங்கீதம்.. இமையோரம் இதழாலே இசை சொல்வேனே.. இளமானே இனிக்கின்ற துயர் மீட்க வா.. எந்தன் ஆசை சொல்லும் ஓசை காதல் பாஷை ..
1097 காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
//கூந்தல் வருடும் காற்று.. அது நானா இருந்தேன் தெரியாதா.. கொலுசு கொஞ்சும் பாட்டு
அதன் பல்லவி ஆனேன் புரியாதா.. சின்ன சின்ன மூக்குத்தியில் வைரமாய்.. மின்னுவதும் காதல் தரும் மொழிதான்... வெண்ணிலவு சிந்துகின்ற மழையாய்... உன்னைச்சுற்றி மூடுவதும் அதுதான்..
1095 சொர்க்கத்திலே நாம் அடி எடுத்தோம்
எனது திருப்பூர் நண்பர் திரு.மோஹன சுந்தரம் அவர்களின் தங்கை மாலதி அவர்கள் வானொலியில் மிகவும் வேண்டி விரும்பி கேட்ட பாடல் இது. இதோ அவர் விரும்பிய பாடல் நாமும் கேட்டு மகிழ்வோம்.
படம்:ஒரே வானம் ஒரே பூமி
பாடகர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி.
1094 புதிய மனிதா... பூமிக்கு வா
//நான் கண்டது ஆறறிவு.. நீ கொண்டது பேரறிவு..நான் கற்றது ஆறுமொழி..நீ பெற்றது நூறுமொழி..ஈரல் கனையம் துன்பமில்லை..இதயக் கோளாறேதுமில்லை..தந்திர மனிதன் வாழ்வதில்லை..எந்திரம் வீழ்வதில்லை//
உலகம் பூரா உசுப்பேத்திட்டு இருக்கு இந்த படத்தின் செய்திகள்.