1115 ஆப்பத்துக்கு தேங்கா பாலு

..ஒரப்பு சட்டினியே வா..வா..வா.. உன் உதட்ட உரசிக்க தா..தா..தா.. கிச்சலி சம்பாச் சோறு.. என் நெத்திலி கருவாடு.. கிச்சலி சம்பாச் சோறு.. என் நெத்திலி கருவாடு
உருளைக்கிழங்கு குருமா.. உன்னைப்போல வருமா.. உன் உடம்ப இதமா தாம்மா//
சபாஷ் பாபு, லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் நடித்த இந்த படத்தை குழந்தைகள் பட லிஸ்டில் சேர்த்திருந்தார்களாம் என்று இணையதளங்கள் சொல்லுகின்றன (அட..ங்கொக்கமக்கா…) இந்த பாடலில் வருகிற வரிகள் தான் மேலே பாலுஜி அவர் பணியை அமர்க்களமாக செய்திருக்கிறார். ஏதோ சிச்சுவேசன் சாங் போல இருக்குப்பா...
இந்த பாடலை பதியுங்கள் என்று எனக்கு அனுப்பிவைத்த கோவை கோபாலகிருஷ்னன் சாருடன் சேர்ந்து நாமும் கேட்போம். பாடலை அனுப்பிவைத்த அன்பருக்கு நன்றி.
|
படம்: சபாஷ் பாபு
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, டி.ராஜேந்தர்
நடிகர்: சிலம்பரசன்
இசை:டி.ராஜேந்தர்
வருடம்:1993
யம்மாலே யம்மாலே
என் ஆசை உம்மேலே
யம்மாலே யம்மாலே
என் ஆசை உம்மேலே
ஆப்பத்துக்கு தேங்கா பாலு
அய்யவுக்கு நீதான் ஆளு
ஐசாலா....என் ஐசாலா..
மல்லிகைப்பூ இட்டிலியும்
மாமனும் தான் பட்டு நீயும்
மையாலா....ஒய் மையாலா
ஒரப்பு சட்டினியே வா
உன் உதட்ட உரசிக்க தா..ஏய்
ஒரப்பு சட்டினியே வா..வா..வா
உன் உதட்ட உரசிக்க தா..தா..தா
கிச்சலி சம்பாச் சோறு
என் நெத்திலி கருவாடு
கிச்சலி சம்பாச் சோறு
என் நெத்திலி கருவாடு
உருளைக்கிழங்கு குருமா
உன்னைப்போல வருமா
உன் உடம்ப இதமா தாம்மா
ஆப்பத்துக்கு தேங்காய் பாலு
அய்யவுக்கு நீதான் ஆளு
ஐசாலா....என் ஐசாலா.. ஹ..ஹ
இடையை பார்த்துதான் ஐலேசா
என் இதயம் துடிக்குது அது லேசா
நடையை பார்த்துதான் ஐலேசா
நாடி நரம்பு துடிக்குது அது லேசா
உதட்டப்பார்த்து தான் ஐலேசா
என் உதிரம் கொதிக்குது ஹஹ அது லேசா
உரசப்பாக்குதான் ஐலேசா
என் உதிரம் கொதிக்குது ஹஹ அது லேசா
ஹரஹர ஹர சம்போ சம்போ
உன்னைப்பார்த்தா உள்ளுக்குள்ளே வம்போ வம்போ
ஆப்பத்துக்கு தேங்காய் பாலு
அய்யவுக்கு நீதான் ஆளு
ஐசாலா....என் ஐசாலா.. ஹ..ஹ
யம்மா யம்மா லேசா லேசா
யம்மா யம்மா லேசா லேசா
துடுப்பு போடத்தான் பழகோனும் உன்
இடுப்ப பார்த்துதான் மனசாரும்
கடலைப் பார்த்தாலே அலையடிக்கும் உன்
உடலைப் பார்த்தாலே புல்லரிக்கும்
வலையைப் போட்டாலே மீன் மாட்டும்
விழி மீனே வலைப் போட்டா என்னாகும்
வலையைப் போட்டாலே மீன் மாட்டும்
விழி மீனே வலைப் போட்டா என்னாகும்
காத்தோடு மனம் நிறைந்த கறம் மசாலா
என் கச்சேரிக்கு நீதானடி ஏத்த தபேலா
ததிகனத்தோம் காத்தோடு மனம் நிறைந்த கறம் மசாலா
என் கச்சேரிக்கு நீதானடி ஏத்த தபேலா
காத்தோடு மனம் நிறைந்த கறம் மசாலா
என் கச்சேரிக்கு நீதானடி ஏத்த தபேலா
மல்லிகைப்பூ இட்டிலியும்
மாமனும்தான் பட்டு நீயும்
மையாலா....ஒய் மையாலா
ஒரப்பு சட்டினியே வா
உன் உதட்ட உரசிக்க தா..
ஒரப்பு சட்டினியே வா..வா..வா
உன் உதட்ட உரசிக்க தா..தா..தா
கிச்சலி சம்பாச் சோறு
என் நெத்திலி கருவாடு
கிச்சலி சம்பாச் சோறு
என் நெத்திலி கருவாடு
உருளைக்கிழங்கு குருமா
உன்னைப்போல வருமா
உன் உடம்ப இதமா தாம்மா
ஆப்பத்துக்கு தேங்காய் பாலு
அய்யவுக்கு நீதான் ஆளு
ஐசாலா....என் ஐசாலா..
ஐசாலா..ஐசாலா..ஐசாலா..

0 comments:
Post a Comment