Wednesday, June 30, 2010

1020 நடு சாமத்திலே சாமந்திப் பூ




படம்: திருமதி பழனிசாமி
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர் எஸ்.ஜானகியம்மா
நடிகர்கள்: சத்யராஜ், சுகன்யா
வருடம்: 1990


நடு சாமத்திலே சாமந்திப்பூ

நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்ச உசுப்புது

நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பார்த்து ரசிக்குது
கட்டில் பாடம் ருசிக்குது

இந்த மாலை மயக்கம் தான்
அதிகாலை வரைக்கும் தான்

அந்த கூட்டல் கணக்கு தான்
சொல்லிக்காட்டு எனக்கு தான்

முதன் முதலா விதம் விதமா
சுகமோஓஓஒ...ஓஓஓஓ

நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்ச உசுப்புது

சின்ன இடை நீயும் தொட்டு
சீண்டுவது நாணம் விட்டு
நானொரு கிறக்குத்துல கதை படிக்கும் நேரம்

சித்திரம் போல் நீயும் மின்ன
சில்மிஷம் நானும் பன்ன
ஆனந்த குளத்தினிலே அலையடிக்கிற காலமோ

உன்னை என்னி ஏங்கியிருந்தேன்
உன்னிடத்தில் என்னை இழந்தேன்

கண் இரண்டும் பூத்து கிடந்தேன்
கட்டில் வரை காத்து கிடந்தேன்

வாலிபம் தவமிருந்த வேளை வந்ததய்யா

இளமனசு இனி உன்னைத்தான் இனிக்குமோஓஓஓஒ

நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்ச உசுப்புது

நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பார்த்து ரசிக்குது
கட்டில் பாடம் ருசிக்குது

முன் கதவ தாழ்பாள் போட
மல்லிகைப் பூ வாசம் கூட
மாப்பிள்ளை மனசுக்குள்ள மடை திறந்தது ஆசை

அங்கு இங்கு கிள்ள கிள்ள
ஆசையில துள்ள துள்ள
வீட்டுக்கு வெளியில் சொல்லும் வளையல் குலுங்கும் ஓசை

என்ன செய்ய வேகம் வருது
உன்னை அள்ள மோகம் வருது

வஞ்சிப்பொன்னு வாழைக் குருத்து
வித்தைகளை கட்டுப் படுத்து

போதையை கிளப்புதடி பூவே உன் வணப்பு

விரல் நுனிதான் உடல் முழுதும் படுமோஓஓஓஓ

நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்ச உசுப்புது

நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பார்த்து ரசிக்குது
கட்டில் பாடம் ருசிக்குது

இந்த மாலை மயக்கம் தான்
அதிகாலை வரைக்கும் தான்

அந்த கூட்டல் கணக்கு தான்
சொல்லிக்காட்டு எனக்கு தான்

முதன் முதலா விதம் விதமா
சுகமோஓஓஒ...ஓஓஓஓ

நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்ச உசுப்புது

நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பார்த்து ரசிக்குது
கட்டில் பாடம் ருசிக்குது

Monday, June 28, 2010

1019 அட குத்தால மங்கை மயில் மானே



படம்:அதிரடிப்படை
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, டாக்டர்.எஸ்.ஜானகி.
நடிகர்:ரகுமான், சுமன், ரோஜா
இயக்குனர்:ஆர்.கே.செல்வம்ணி
இசை:இளையராஜா
வருடம்:1994

Get this widget | Track details | eSnips Social DNA


அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே ஹோய்
ஐய் ஏங்குதே ஏங்குதே ஏங்குதே பொன்னுதான் ஹோய்

அட தாளம் தான் போடுதே நெஞ்சமே ஹோய்
என் மேல தாக்குதே தாக்குதே கண்களே ஹோய்

அட குத்தால மங்கை மயில் மானே
இந்த கோட்டைக்கு ராஜா இவன் தானே

ஏன் ஆசைக்கு மெத்தையிடு மாமா
என் அங்கங்கள் இதோ இதோ மாமா

அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே ஹோய்
ஐய் ஏங்குதே ஏங்குதே ஏங்குதே பொன்னுதான் ஹோய்

அட தாளம் தான் போடுதே நெஞ்சமே ஹோய்
என் மேல தாக்குதே தாக்குதே கண்களே ஹோய்

நகாப் பழம் போலே தான் பச்சைக் கிளி துள்ளூது
வருது வருது மெதுவா புடிச்சுக்கோ

அம்மாடி நீ நல்லாத்தா அம்பளய நீ கலக்குற
அளவா சரியா என்னை நீ அளக்குற

இந்தா இந்தா உன் மனதில் ஏதோ ஒரு ஆசைதான்
உலுக்கி உலுக்கி என்னையே ஆட்டுது

கண்ணே நீ ரொம்ப துள்ளுறயே அடாவடி ஆளூ நீ
பார்த்தாலே சரியா போட்டே ஆடு நீ

அரசாள வந்தேன் அல்லி ராணி
நீ தானே என்னைச் சுத்தும் தேனே

தாப்பாளே போட்ட என்ன பாப்பா
சாப்பாட்ட அள்ளி வை பாப்பா

ஆடாத தண்ணிக் குடம் பாரு
இது மூடாம தாகங்களை தேடு

அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே ஹோய்
ஐய் ஏங்குதே ஏங்குதே ஏங்குதே பொன்னுதான் ஹோய்

அட தாளம் தான் போடுதே நெஞ்சமே ஹோய்
என் மேல தாக்குதே தாக்குதே கண்களே ஹோய்

அட குத்தால மங்கை மயில் மானே
இந்த கோட்டைக்கு ராஜா இவன் தானே

ஏன் ஆசைக்கு மெத்தையிடு மாமா
என் அங்கங்கள் இதோ இதோ மாமா

கண்ணே இங்கே உன் மேலே கண்ணும் இரண்டு மேயுது
உதடும் உதடும் உறச ஏங்குதே

சரி சரி இஷ்டம் போல் சரிகம பாடுதோ
எனக்கும் அது போல் நெனப்பு தோன்றுதே

கொய்யாப் பழம் போலே நீ ஒய்யாரமா போகையில்
அது குழுங்கும் அழகு என்னையே தாக்குதே

அக்கம் பக்கம் பார்க்காம கண்ணால் இங்கு பேசுறே
தனியா ஒதுங்க இடத்தை காட்டுய்யா

பொல்லாத ஆசை என்ன ராணி
எல்லாமே கண்டேனடி தோழி

பக்கத்தில் நீயும் வந்து நில்லு
பல்லாக்கு கண்ணாக தான் கிள்ளூ

அட செவ்வந்தி செல்ல இந்த ரோஜா
இனி நான் தானே சொர்ர்க்கத்துக்கு ராஜா

அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே ஹோய்
ஐய் ஏங்குதே ஏங்குதே ஏங்குதே பொன்னுதான் ஹோய்

அட தாளம் தான் போடுதே நெஞ்சமே ஹோய்
என் மேல தாக்குதே தாக்குதே கண்களே ஹோய்

அட குத்தால மங்கை மயில் மானே
இந்த கோட்டைக்கு ராஜா இவன் தானே

ஏன் ஆசைக்கு மெத்தையிடு மாமா
என் அங்கங்கள் இதோ இதோ மாமா

அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே ஹோய்
ஐய் ஏங்குதே ஏங்குதே ஏங்குதே பொன்னுதான் ஹோய்

அட தாளம் தான் போடுதே நெஞ்சமே ஹோய்
என் மேல தாக்குதே தாக்குதே கண்களே ஹோய்

Monday, June 21, 2010

1018 உலக செம்மொழி மாநாடு பாடல்



பிறப்பொக்கும் - உலக செம்மொழி மாநாடு பாடல்

23ஆம் தேதி துவங்க இருக்கும் உலக செம்மொழி மாநாடு கோவை மாநகரம் களைகட்டுகிறது. பல இணையதளங்கள் பல கருத்துக்களை தந்துள்ளன. அதில் இந்த பாடலைப்பற்றிய தகவல்களை சேகரித்து வழங்கியிருக்கிறோம்.

மூன்று தலைமுறை பாடகர்களை வைத்து பாடப்பட்ட இந்த பாடலில் பாலுஜி பாடவில்லை என்ற சிறிய மனவருத்தம் இருந்தாலும். பாலுஜியின் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் இந்த தளத்தின் சிறிய பங்களிப்பு. அனைவரும் செம்மொழி மாநாட்டிற்க்கு வருகை தந்து ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பா.நி.பா தளத்தின் பாடல் பதிவர்கள்.

உலக தமிழ் செம்மொழி மாநாடு கோவையில், அடுத்த மாதம் ஜூன் 23-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. மாநாட்டின் மைய நோக்க பாடலை, முதல்வர் கருணாநிதி எழுதியிருக்கிறார். இந்த பாடலுக்கு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கருணாநிதி எழுதிய பாடலுக்கு இசையமைத்த அனுபவம் பற்றி ஏ.ஆர்.ரகுமான், சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: கலைஞர் எழுதிய பாடலுக்கு, நான் முதல் முறையாக இசையமைத்துள்ளேன். அவருடைய இலக்கிய தமிழுக்கு இசையமைத்தது, புதிய அனுபவமாக இருந்தது.

கிராமிய இசை, ராப், சுபி ஆகிய அனைத்து இசையும் கலந்து இசையமைத்து இருக்கிறேன். கிதார், நாதஸ்வரம், தவில், தப்பட்டை ஆகிய இசை கருவிகள் பயன்படுத்தப்பட்டன. டி.எம்.சவுந்தரராஜன் முதல் ஸ்ருதிஹாசன் வரை 3 தலைமுறையைச் சேர்ந்த பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். முதல் வரியை, டி.எம்.சவுந்தரராஜன் பாடியிருக்கிறார். அவருடன் சேர்ந்து பணிபுரியவேண்டும் என்பது என் நீண்டகால ஆசை.

அந்த ஆசை, இந்த பாடல் மூலம் நிறைவேறியது. நான், யுவன்சங்கர் ராஜா, டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசிலா, அருணா சாய்ராம், பாம்பே ஜெயஸ்ரீ, கார்த்திக், ஹரிணி, சின்மயி, ஹரிகரன், சுவேதா மோகன், ஜி.வி.பிரகாஷ், பென்னி தயாள், ஸ்ரீனிவாஸ், விஜய் யேசுதாஸ், டி.எல்.மகாராஜன், நித்யஸ்ரீ, சௌம்யா, எம்.ஒய்.அப்துல் கனி, எம்.காஜாமொய்தீன், எஸ்.சாபுமொய்தீன், பி.எல்.கிருஷ்ணன், நரேஷ் அய்யர், குணசேகர், ஸ்ருதிஹாசன், சின்ன பொண்ணு, சுசிலா ராமன், ப்ளேஸ், கார், ரெஹ்னா ஆகிய 30 பேர் சேர்ந்து அந்த பாடலை பாடியிருக்கிறோம். இது வாழ்க்கையில் மறக்க முடியாத நல்ல அனுபவம் என்றார் ரகுமான். பின்பு நிருபர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். ஆஸ்கார் விருது பெற்றபின், புதிய தமிழ் படங்களுக்கு இசையமைக்க ஒப்புக்கொள்ளாதது ஏன்?, என்று கேட்டதற்கு, நல்ல படத்துக்காக காத்திருக்கிறேன். நான் இசையமைத்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் சமீபத்தில்தான் திரைக்கு வந்தது. அடுத்து இசையமைத்த ராவணன் படம் திரைக்கு வர இருக்கிறது. இப்போது, எந்திரன் படத்துக்கு இசையமைத்து வருகிறேன் என்றார் ரகுமான்.

Get this widget | Track details | eSnips Social DNA


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே
செம்மொழி செம்மொழி -நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!

Tuesday, June 15, 2010

1017 முதலாம் தமிழ் உன்.. விழியினிலே..



இந்த அழகான இனிமையான பாடலை வழங்கிய பெங்களூரு திரு.சுப்ரமணியம் கிருஷ்னசாமி அவர்களுக்கு நன்றி... நன்றி.

படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள்.

பாடல்:முதலாம் தமிழ் உன்
ஆலபம்: வாலிபன் சுற்றும் உலகம்
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, ஜெயஸ்ரீ

Get this widget | Track details | eSnips Social DNA


முதலாம் தமிழ் உன்.. விழியினிலே..
இரண்டாம் தமிழ் உன்... மொழியினிலே..
மூன்றாம் தமிழ் உன்.. இடையினிலே..
முத்தமிழும் உன் நடையினிலே ஏஏஏஏ

முதலாம் தமிழ் உன்.. விழியினிலே..
இரண்டாம் தமிழ் உன்... மொழியினிலே..
மூன்றாம் தமிழ் உன்.. இடையினிலே..
முத்தமிழும் உன் நடையினிலே ஏஏஏஏ

முன்னும் பின்னும் கண்ணம் என்னும்
பின்னம் கொண்ட கள்ள கொஞ்சம் அள்ள வேண்டும்

சின்ன சின்ன சித்திரத்தின்
தங்க வண்ண அங்கங்களை கிள்ள வேண்டும்

முதலாம் தமிழ் உன்.. விழியினிலே..
இரண்டாம் தமிழ் உன்... மொழியினிலே..
மூன்றாம் தமிழ் உன்.. இடையினிலே..
முத்தமிழும் உன் நடையினிலே ஏஏஏஏ

இளம் தத்தை என்னடி மெத்தை வந்ததொரு
வித்தை புரிவது எக்காலம்

இந்த மன்னன் சொற்படி இந்த மஞ்சள் பூங்கொடி
முன்னே சேர்ந்ததே பொற்காலம்

உன்னைத் தொட்டு என்னைத் தொட்டு
பின்னுகின்ற தென்றலுக்கு என்ன வேண்டும்

மெய் அணைத்து மெய் அணைத்து
நெஞ்சு இரண்டு கொஞ்சுவதை காண வேண்டும்

முதலாம் தமிழ் உன்.. விழியினிலே..
இரண்டாம் தமிழ் உன்... மொழியினிலே..
மூன்றாம் தமிழ் உன்.. இடையினிலே..
முத்தமிழும் உன் நடையினிலே ஏஏஏஏ

இதழ் ரத்தம் சிந்திடும் முத்தம் என்றொரு
யுத்தம் புரிவது ஏன் என்னோடு

இளம் நுங்கின் நீரையும் தென்னஞ்சாறையும்
தெய்வம் வைத்ததே உன்னோடு

தின்ன தின்ன விட்டு தரும்
மிச்சம் கொஞ்சம் மீதம் கொஞ்சம் வைக்க வேண்டும்

உன் இதழும் என் இதழும்
ஒட்டி வைத்து ஒன்றை ஒன்று தைக்க வேண்டும்

முதலாம் தமிழ் உன்.. விழியினிலே..
இரண்டாம் தமிழ் உன்... மொழியினிலே..
மூன்றாம் தமிழ் உன்.. இடையினிலே..
முத்தமிழும் உன் நடையினிலே ஏஏஏஏ

அடி உன்னை கண்டதும் என்னை
நான் இங்கு உந்தன் கைகளில் தந்தேனே

இரு வள்ளம் யாவரும் வானம் சென்ற பின்
எட்டாம் வள்ளலே நீ தானே

கண் மயங்கும் பெண் மயிலே
சொல்லு சொல்லு இன்னும் என்ன தேவை

வண்ண பட்டும் வாசனை போதும்
இன்றும் என்றும் கொள்ள வேண்டும் இந்த பாவை

முதலாம் தமிழ் உன்.. விழியினிலே..
இரண்டாம் தமிழ் உன்... மொழியினிலே..
மூன்றாம் தமிழ் உன்.. இடையினிலே..
முத்தமிழும் உன் நடையினிலே ஏஏஏஏ

Monday, June 14, 2010

1016 என்னாச்சு அடி என்னாச்சு



படம்: அதிரடி படை
நடிகர்: சுமன், ரோஜா
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர் எஸ்.ஜானகியம்மா

Get this widget | Track details | eSnips Social DNA


என்னாச்சு அடி என்னாச்சு
நான் கொடுத்தது என்னாச்சு
உன் தாகம் உன் மோகம் அடங்கியதா
இல்ல மென்மேலும் மென்மேலும் தொடங்கியதா

அம்மாடி அடி அம்மாடி நீ கொடுத்த பின்னாடி
என் நாடி முன்னாடி முடித்ததய்யா
சின்ன மொட்டு ஒன்னு பூவாக வெடித்ததய்யா

காய் பறிக்க இரு கை அணைக்க கிட்ட கிட்ட வரவா

பாய் விறிக்க ஒரு பாட்டு எடுக்க இது பட்ட பகல் இது மாமா

என்னாச்சு அடி என்னாச்சு
நான் கொடுத்தது என்னாச்சு
உன் தாகம் உன் மோகம் அடங்கியதா

சின்ன மொட்டு ஒன்னு பூவாக வெடித்ததய்யா

கொட்டை இருக்கும் பழம் கொம்பில் இருக்கும்
வண்டு குடைஞ்சா அது ரொம்ப இனிக்கும்

உள்ள நுழைஞ்சா அது வட்ட மடிக்கும்
கண்ட இடத்தில் அது கொத்தி கடிக்கும்

உன்னை விட மாட்டேன் திட்டங்களை போட்டேன்

உன்னை விட யாரு இன்பம் தர கேட்டேன்

காலை....... மாலை....... காமன் லீலை
ரசித்து ரசித்து ருசிக்கனும் மனது

அம்மாடி அடி அம்மாடி நீ கொடுத்த பின்னாடி
என் நாடி முன்னாடி முடித்ததய்யா
சின்ன மொட்டு ஒன்னு பூவாக வெடித்ததய்யா

காய் பறிக்க இரு கை அணைக்க கிட்ட கிட்ட வரவா

பாய் விறிக்க ஒரு பாட்டு எடுக்க இது பட்ட பகல் இது மாமா

என்னாச்சு அடி என்னாச்சு
நான் கொடுத்தது என்னாச்சு
உன் தாகம் உன் மோகம் அடங்கியதா

சின்ன மொட்டு ஒன்னு பூவாக வெடித்ததய்யா

பட்டா திறக்கும் ஒரு தங்கச் சுரங்கம்
மெல்ல இருந்து இரு கண்கள் கிறங்கும்

சொல்லிக் கொடுத்தா வரும் பள்ளிப் படிப்பு
என்னை கவரும் இந்த சின்ன இடுப்பு

ஆசைக் கொரு பஞ்சம் கண்டதில்ல நெஞ்சம்

காதல் மனம் தானே கன்னி மயில் மஞ்சம்

ஏக்கம்..... கூட.... தூக்கம் ஏது
இரவும் பகலும் பருவம் துடிக்கும்

என்னாச்சு அடி என்னாச்சு
நான் கொடுத்தது என்னாச்சு
உன் தாகம் உன் மோகம் அடங்கியதா

சின்ன மொட்டு ஒன்னு பூவாக வெடித்ததய்யா

காய் பறிக்க இரு கை அணைக்க கிட்ட கிட்ட வரவா

பாய் விறிக்க ஒரு பாட்டு எடுக்க இது பட்ட பகல் இது மாமா

என்னாச்சு அடி என்னாச்சு
நான் கொடுத்தது என்னாச்சு
உன் தாகம் உன் மோகம் அடங்கியதா

சின்ன மொட்டு ஒன்னு பூவாக வெடித்ததய்யா

Friday, June 11, 2010

1015 அது சுகம் சுகம் அது வேண்டும்




ஆஹா ஆஹா சூப்பர் மெலோடி... //அது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்..
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்.. கூடும் நேரம் பல யுகங்கள் கனங்கள் ஆகும்
நீங்கும் நேரம் சில கனங்கள் யுகங்கள் ஆகும்.. வா வா மீண்டும் மீண்டும் தாலாட்ட// பல்லவி பாலுஜியின் குரலுடன் தபேலா அமைதியாக அசத்துகிறது..

பாடல்:அது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
படம்: வண்டிச்சோலை சின்னராசு
நடிகர்: சத்யராஜ், சுகன்யா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

Get this widget | Track details | eSnips Social DNA


அது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கனங்கள் ஆகும்
நீங்கும் நேரம் சில கனங்கள் யுகங்கள் ஆகும்
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்ட

அது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கனங்கள் ஆகும்
நீங்கும் நேரம் சில கனங்கள் யுகங்கள் ஆகும்
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்ட

வானம் எந்தன் தோளோடு
சாய்ந்தது என்ன உன்னோடு
பஞ்சு வண்ண நெஞ்சோடு
படுக்கை ஒன்னு நீ போடு

சாம வேதம் நீ ஓது
வாடை குயிலும் தூங்கும் போது??
பாயுது தாங்காது தாங்காது
கண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உன்னோடு

அது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கனங்கள் ஆகும்
நீங்கும் நேரம் சில கனங்கள் யுகங்கள் ஆகும்
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்ட

கள்ளூம் தேனும் ஒன்னாச்சு
காதல் நெஞ்சில் உண்டாச்சு
கண்ணில் இன்று உண்டாச்சு
அதிலே தூக்கம் போயாச்சு

பாரிஜாத உன் தேகம்
பார்க்க பார்க்க போதை ஏறும்
நீ கொடு பேரின்பம் கையோடு கைசேர
மெய்யோடு மெய்சேர

அது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கனங்கள் ஆகும்
நீங்கும் நேரம் சில கனங்கள் யுகங்கள் ஆகும்
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்ட

அது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கனங்கள் ஆகும்
நீங்கும் நேரம் சில கனங்கள் யுகங்கள் ஆகும்
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்ட

Thursday, June 10, 2010

1014 இது காமதேவன் ஆலயம்



//காமதேவன் ஆலயம்... அதில் காதல் தீபம் ஆயிரம்//

பாடல்:இது காமதேவன் ஆலயம்
படம்: இது நம்ம ஆளூ
நடிகர்: பாக்யராஜ், சோபனா


Get this widget | Track details | eSnips Social DNA


படம்: இது நம்ம ஆளூ
நடிகர்: பாக்யராஜ், சோபனா

காமதேவன் ஆலயம்
அதில் காதல் தீபம் ஆயிரம்

காமதேவன் ஆலயம்
அதில் காதல் தீபம் ஆயிரம்

இருவரின் தோளில் மாலை
இரவினில் ராஜலீலை

தேவ கானம் கேட்கும்

அழகிய காமதேவன் ஆலயம்
அதில் காதல் தீபம் ஆயிரம்

பன்னீர் பூவில் இவள் தேகம்
அதை பார்க்க பார்க்க வரும் மோகம்

கண்கள் காதல் கதை பேசும்
அவை காம பானங்களை வீசும்

நெஞ்சனை பஞ்சனை இடக்கூடாதோ

கொஞ்சிடும் அஞ்சுகம் உன்னை தேடாதோ

தத்தி வந்த தத்தைக்கிளி
முத்தம் இட்டு முத்துக்குளி

சொர்ர்கத்துக்கு எந்த வழி
சொல்லித்தந்தேன் நல்ல படி

இன்னும் இன்னும் என என்று
மனம் ஏங்கும் ஏக்கம் கண்டு தெரிந்திடு

காமதேவன் ஆலயம்
அதில் காதல் தீபம் ஆயிரம்

இருவரின் தோளில் மாலை
இரவினில் ராஜலீலை

தேவ கானம் கேட்கும்

அழகிய காமதேவன் ஆலயம்
அதில் காதல் தீபம் ஆயிரம்

கட்டில் ராஜசபை கூடும்
அதில் காலை வேலை வரை நீளூம்

தொட்டால் கை நழுவி போகும்
இந்த தோகை தேவியின் நயம் ஆகும்

ஒத்திகை நித்தம் இனி பார்க்காது

சித்திரை முத்திரை இதழ் கேட்காதோ

பஞ்சு மெத்தை இட்டு செல்ல
கைவிரல் தொட்டு கொல்ல

முத்தம் உன்னை உச்சரிக்க
அச்சம் என்னை அச்சடிக்க

மெட்டி சத்தம் மெட்டுச் சொல்ல
பாடவேண்டும் நூறு கவிதை

காமதேவன் ஆலயம்

அதில் காதல் தீபம் ஆயிரம்

இருவரின் தோளில் மாலை

இரவினில் ராஜலீலை

தேவ கானம் கேட்கும்

அழகிய காமதேவன் ஆலயம்

அதில் காதல் தீபம் ஆயிரம்

அழகிய காமதேவன் ஆலயம்
அதில் காதல் தீபம் ஆயிரம்

Tuesday, June 08, 2010

1013 கதவு சாத்து கதவு சாத்து மாமா



இந்த பாடல் ஒரு மாஆஆஆஆதிரிங்க... நமக்கென்ன வெட்கம்ங்க இதே வரிகளை தான் பாலுஜியும், ஜானகியம்மாவும் கண்ணாடி கூண்டுக்குள்ளே மைக் முன்னாடி பட்டைய கிளப்பியீருக்காங்க. அதுமட்டுமல்லாமல் படத்துல காட்சிகள் வேற நடிகர்கள் சூப்பரா நடிச்சிருப்பாங்க சந்தேகமில்லை. ஆகையால.. இந்த பாடலை நமக்கு கேட்க என்ன வெட்கங்கன்னேன். கோவிச்சுக்காதீங்க சரிதானே?

படம்: சாமுண்டி
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர் எஸ்.ஜானகி
நடிகர்கள்: சரத்குமார், கனகா

Get this widget | Track details | eSnips Social DNA



கதவு சாத்து கதவு சாத்து மாமா
நான் கன்னி கழிய வேணுமய்யா ஆமா

கதவு சாத்து கதவு சாத்து மாமா
நான் கன்னி கழிய வேணுமய்யா ஆமா
கதவு சாத்து கதவு சாத்து மாமா
நான் கன்னி கழிய வேணுமய்யா ஆமா
கைரேகை பார்த்துப்புட்டேன்
சோசியத்தை கேட்டுப்புட்டேன்
கைரேகை பார்த்துப்புட்டேன்
சோசியத்தை கேட்டுப்புட்டேன்
கன்னி நான் கழிஞ்சு தான் தாலியை நீ கட்டவேணும்
கதவு சாத்து அதுக்கு
கதவு சாத்து கதவு சாத்து மாமா
நான் கன்னி கழிய வேணுமய்யா ஆமா

இது மைசூரு பட்டுப் புடவை மாமா
உன் கைபட்டு கசங்க வேணும் ஆமா
என்னை இருக்கி கட்டி நெருக்கி
உன் கித்தாப்பு காட்டு பார்க்கலாமே

கன்னிப்பொன்ன தான் கட்டிப் புடிக்கலாமா
இன்னும் கண்ணாலம் முடிச்சிடாதா மாமா
தப்பு கணக்கு இப்ப எதுக்கு
நாம ஒட்டாம ஒதுங்கி நிக்கலாம்

சாந்தி முடிஞ்சுதான் தாலி ஏறனும்
அத கொஞ்ச புரிஞ்சுக்கய்யா
அய்ய்யயய சும்மா புலம்புற சூட்ட கிளப்ப்ப்ப்புற
எனக்கென்ன அறிவில்லையா

நமக்குள்ள இருக்குது பொருத்தம்
இடம் கொடு இதில் என்ன வருத்தம்
அதுக்கு கதவு சாத்து கதவு சாத்து மாமா
நான் கன்னி கழிய வேணுமய்யா ஆமா
கைரேகை பார்த்துப்புட்டேன்
சோசியத்தை கேட்டுப்புட்டேன்
கைரேகை பார்த்துப்புட்டேன்
சோசியத்தை கேட்டுப்புட்டேன்
கைரேகை பார்த்துப்புட்டேன்
சோசியத்தை கேட்டுப்புட்டேன்
கன்னி நான் கழிஞ்சு தான் தாலியை நீ கட்டவேணும்
கதவு சாத்து அதுக்கு
கதவு சாத்து கதவு சாத்து மாமா
நான் கன்னி கழிய வேணுமய்யா ஆமா

இது ஆளான வெடலப் பொன்னு மாமா
இத அள்ளாம விலகிப் போகலாமா
சின்னஞ் சிறுசு புத்தம் புதுசு
எட்டி நின்னாக்க தாகம் தீருமா ஐயோ ஐயோ

மேளம் கொட்டாம தொட்டா ரொம்ப பாவம்
அடி அம்மாடி ஆள விட்டா போதும்
கொஞ்சம் அசந்தா சொக்கி கிடந்தா
இந்த முந்தானை தூண்டில் போடுமா ஹா ஹா ஹா

வாய்யா நெருக்கமா வெல்லம் கசக்குமா
வெறுங்கதை அளக்கிறயே
ஐயோ ஆத்தா வுட்டுடு கோடி கும்பிடு
உணர்ச்சியை உசுப்புறயே

அடக்கிட முடியலையே சாமி
அதுக்கொரு வழி என்ன காமி

அதுக்கு கதவு சாத்து கதவு சாத்து மாமா
நான் கன்னி கழிய வேணுமய்யா ஆமா
ஹேய் கதவு சாத்து கதவு சாத்து மாமா
நான் கன்னி கழிய வேணுமய்யா ஆமா
கைரேகை பார்த்துப்புட்டேன்
சோசியத்தை கேட்டுப்புட்டேன்
கைரேகை பார்த்துப்புட்டேன்
சோசியத்தை கேட்டுப்புட்டேன்
கன்னி நான் கழிஞ்சு தான் தாலியை நீ கட்டவேணும்
கதவு சாத்து அதுக்கு
கதவு சாத்து கதவு சாத்து மாமா
நான் கன்னி கழிய வேணுமய்யா ஆமா

Saturday, June 05, 2010

1012 ராஜா பாருங்க ராஜாவை பாருங்க



படம்: பிரியா விடை
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர் ஜானகியம்மா
இசை:ஜி.கே.வெங்கடேஷ்

// நாட்டுக்கு தாண்டி ராஜா.. வீட்டுக்கு மாப்பிள்ளை.. நாடும் வீடும் செல்வம்
என் டாடியின் தயவாலே.. காலம் போறும் கண்னே.. அடிமை அதனாலே//
















Get this widget | Track details | eSnips Social DNA


ராஜா பாருங்க ராஜாவை பாருங்க
ராஜா பாருங்க ராஜாவை பாருங்க
ராஜா பாருங்க ராஜாவை பாருங்க

ராஜா நாட்டின் ராஜா
ராணியின் கை கூஜா.. கூஜா
கட்டின மனைவியின் முன்னே கைகட்டி நிற்பாரு
பட்டதரசியின் பின்னே பயந்து நடப்பாரு

ராஜா பாருங்க ராஜாவை பாருங்க

ராணி நாட்டின் ராணி ரோஜா பூமேனி
ராஜாவானால் என்ன ராஜ்ஜியம் எல்லாம் நீ
அழகி உனக்கு நானே அடிமை மகராணி

ராஜா பாருங்க ராஜாவை பாருங்க

மஞ்சள் வண்ணத் தாமரைப்பூ மங்கை என்றாக
மன்னன் வந்து பூப்பறித்தால் முத்தம் கொண்டாட
தலைகேறும் போதையில் தனை மறந்தாடுவான்
விளக்கேற்றும் வேளையில் என்னை வந்து தேடுவான்
உன் பேர் எது?
நான் மறந்தது
உன் ஊர் எது?
யார் கண்டது
நான் யாரையும் ----
என் பேர் எது
எழில் மேனகை
தேவதை பக்கம் தான் நீ தேவன் இருப்பானே
ஏவல் புரிந்து நாளூம் காவல் இருப்பானே
தேவையறிந்து எந்தன் சேவையில் நிற்பானே

ராஜா பாருங்க ராஜாவை பாருங்க

மாளிகை?? ஏத்த ஜோடி ஜாடிக்கேத்த மூடி
மாளிகை?? ஏத்த ஜோடி ஜாடிக்கேத்த மூடி
வண்ணச் ஜோடி ஜாடையில் சொன்னபடி ஆடுவான்
கண்ணுறங்கும் வேளையில் சங்கீதம் பாடுவான்
என் ஆணையில்
நான் பாடுவேன்
என் மேடையில்
நான் ஆடுவேன்
ஹேஏஏஏஏ
நீ கொடுத்த போதை வந்து நான் ஆடுவேன்
நீ கொடுத்த போதை வந்து நான் ஆடுவேன்
நீ நினைத்த நேரம் எல்லாம் நான் பாடுவேன்
நீ வடித்த பூஞ்சிரிப்பில் நான் வாடுவேன்
வார்த்தை என்ன சொல்வது இன்று தேடுகின்றேன் நான்

இரவும் பகலும் ராஜா என்னைத் தாலாட்ட
இதயம் கொஞ்சும் ரோஜா என்னைப் பாராட்டு
அடிமை தோழி என்றும் அழகாய் தலையாட்டு

ராஜா பாருங்க ராஜாவை பாருங்க

ஆஆ ஆயிரத்தில் ஒருவன் இந்த அழகிய் மகராஜா
ஹே ஹே ஆண்களுக்குள் ஒருவன் இந்த வாலிப யுவராஜா
ஹை ஹை ஹை போங்கடி
மகராஜன் எனக்காக வீண் மயக்கம் எதற்க்காக
வா வா வா வா நெருங்கி வா
போ போ போ போ ஒதுங்கிப் போ
உன் பார்வை தான் அது தேவையா
ராஜா முகம் என் சொந்தமே
மன்னன் மனம் என் ராஜாங்கமே

நாட்டுக்கு தாண்டி ராஜா
வீட்டுக்கு மாப்பிள்ளை
நாடும் வீடும் செல்வம்
என் டாடியின் தயவாலே
காலம் போறும் கண்னே
அடிமை அதனாலே

ராஜாவை பாருங்க
டாட்டா டாட்டா
ஹை ஹை ஹை
டாட்டா டாட்டா
ஹை ஹை ஹை

Friday, June 04, 2010

1011 உடலும் இந்த உயிரும் உனக்கே



இந்த பாடலை ரசிகர்கள் பாலுஜிக்காக பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் பாடல் என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் நமக்கே நமக்காக எழுதப்பட்ட பாடல் வரிகள் போல் அமைந்துள்ளது. கேளூங்கள் சந்தோசமாக இருங்க..

படம்: நாளைய தீர்ப்பு
நடிகர்ள்: விஜய்

உடலும் இந்த உயிரும் உனக்கே அர்ப்பனம்
உலகம் நம்மை எழுதும் கவிதை ஹஹ சாசனம்
நாளெல்லாம் பாடலாம் காதலின் கீர்த்தனம்
கண்களூம் பார்வையோ காமனின் சீதனம்

தேகம் என்பது கோயில் சிற்பமா
கூந்தல் என்பது நாக சற்பமா
உந்தன் மூச்சிலும் இந்த வெப்பமா
ஹஹ ஓரப்பார்வையில் நூறு அர்த்தமா

தேவ மல்லிகை பூத்து நின்றதோ
காதல் தேன்மழை ஊற்று நின்றதா
தேனில் நீராடும் வேளை வந்ததா

உடலும் இந்த உயிரும் உனக்கே அர்ப்பனம்
உலகம் நம்மை எழுதும் கவிதை ஹஹ சாசனம்
நாளெல்லாம் பாடலாம் காதலின் கீர்த்தனம்
கண்களூம் பார்வையோ காமனின் சீதனம்

உந்தன் கண்களால் நானும் பார்க்கிறேன்
உந்தன் பாடலை எங்கும் கேட்கிறேன்
உந்தன் மூச்சிலே மூச்சு வாங்கினேன்
உன்னை என்னியே மண்ணில் வாழ்கிறேன்

இன்னும் ஆயிரம்ம்ம்ம் ஜென்மம் வேண்டுமேஏஏஏஏ
உந்தன் காதலின்ன்ன்ன் சொந்தம் வேண்டுமேஏஏஏஏ
நீ தான் நீ தானே என்றும் வேண்டுமே

உடலும் இந்த உயிரும் உனக்கே அர்ப்பனம்
உலகம் நம்மை எழுதும் கவிதை சாசனம்
நாளெல்லாம் பாடலாம் காதலின் கீர்த்தனம்
கண்களூம் பார்வையோ காமனின் சீதனம்

இந்த பாடலுடன் வாழ்த்தும் அன்பு உள்ளங்கள்,

கோவை ரசிகர்கள், பாலுஜி ரசிகர் சாரிட்டி பவுண்டேசன் குழுவினர்,
கோவை வானொலி நேயர்கள் மற்றும் அறிவிப்பாளினி கொஞ்சும் குரல்யாளினி திருமதி.ராகினி பாஸ்கரன், ஜெர்மனி ஆகியோர்.

Get this widget | Track details | eSnips Social DNA


பிறந்த நாள் போனஸ் ஒளிக்கோப்பு பார்க்கும் கண்களுக்கு குளிர்ச்சியாக.

1010 ஐரோப்பிய வானொலியில் சிறப்பு பிறந்தநாள் தொகுப்பு



என் அன்பு வேண்டுகோளுக் கிணங்க உடனே இந்த படத்தை ஒரே இரவில் வரைந்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி என்னை வியக்கவைத்த பிரபல ஓவியர் எனது இனிமை அன்பர் கோவை சினி ஆர்ட்ஸ் உரிமையாளர் திரு. ஜீவா என்கின்ற ஜீவானந்தம் அவர்களுக்கு பா.நி.பா தளத்தின் சார்ப்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். (நான் ஸ்கூலில் படிக்கும் போது இவர்களின் புதுப்பட சினிமா பேனர்களை பார்க்கவே பள்ளி விட்டு வரும் வழியில் இவர்களின் கலைக்க்கூடம் வழியாக வந்து பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் செல்வோம் அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளது.)



இதோ போல் என் அன்பு விருப்பத்தின் பேரில் ஐரோப்பிய தமிழ் வானொலியில் ஒலிபரப்ப பாலுஜியின் சிறப்பு பிறந்தநாள் தொகுப்பு வழங்கியவர் கொஞ்சும் குரல்யாளினி திருமதி ராகினி பாஸ்கரன், ஜெர்மனி அவர்களுக்கும் பா.நி.பா தளத்தின் சார்ப்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இருவருக்கும் பாலுஜியின் ஆசிகள் என்றும் உண்டு என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

சாதரணமாக நாம் ரசிப்பதற்க்கும் வானொலி அறிவிப்பாளர்கள் ரசிப்பிற்க்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இதோ இந்த சிறப்பு பிறந்த நாள் ஒலித்தொகுப்பில் மிகவும் பாலுஜியின் குரலை உருகி உருகி ரசிச்சு அவர் பாடிய பிரபல பாடல்களை மிகவும் அழகாக இனிமையாக தொகுத்து வழங்குபவர் திருமதி.ராகினி பாஸ்கரன், ஜெர்மனி. இந்த ஒலித்தொகுப்பு இன்று ஐரோப்பிய வானொலியில் ஒலிப்பரப்பானவை. இந்த தொகுப்பில் உள்ள எல்லா பாடல்களுமே இந்த தளத்தில் தனித்தனியாக பதியப்பட்டவை தான் இருந்தாலும் அவர் பிறந்தநாளான இன்று மீண்டும் ஒட்டு மொத்த ஒலித்தொகுப்பாக பூத்து குழுங்கும் பூங்கொத்து போல் கேட்க ஒரு வித பரவசம் ஏற்படுகிறது. அதுவும் அறிவிப்பாளினி குரலில் கேட்கும் போது அந்த பரவசம் நவரசமாக மிளிர்கிறது.

1. என்னோடு பாடுங்கள்
2. ஓ மைனா, ஓ மைனா
3. ஓர் ஆயிரம் நிலவே வா
4. இதழே இதழே தேன் வேண்டும்
5. காதல் ராணி கட்டிக்கிடக்க
6. ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
7. இரண்டில் ஒன்று என்னிடம் சொல்லு
8. இயற்கை என்னும் இளைய கன்னி
9. மங்கையரில் மகராணி
10.பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு
11. மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி

ஆகிய பாடல்களை மிகவும் சிரமப்பட்டு தேடி எடுத்து உடனே வழங்கிய அறிவிப்பாளினி ராகினி பாஸ்கரன் அவர்களுக்கும் மீண்டும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Get this widget | Track details | eSnips Social DNA

1009 அகவையோ 64 இனியகுரலோ 24

,

அகவையோ 64 + இனியகுரலோ 24 >> பாலுஜியின் கோவை வானொலியில் ஒலிபரப்பான சிறப்பு பிறந்த நாள் நிகழ்ச்சி 2.

அகவையோ அறுபத்தி நான்கு
இனியகுரலோ இருபத்தி நான்கு
பொதிகை மலையில் இருந்து
காற்று இளம் தென்றலாகவும்
கடலின் மையத்தில் உருவாகும்
புழுதி பறக்கும் புயல் காற்றாகவும்
உருவெடுத்து நம் மனதை உருக்குலைக்கும்
உன்னதமான குரலுக்கு, உயர்வான குரலுக்கு
என்றுமே இருபத்தி நான்கு தான்
பாலுஜியே வாழ்க பல்லாண்டு
என்றென்றும் பலமுடன்! வளமுடன்!!

குறிப்பு: நன்றி, ராணி இதழ். தகவல்கள் பெரிதாக படிக்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்.

சரிங்க விசயத்துக்கு வருவோம் இதோ இந்த பதிவில் இருக்கும் ஒலித்தொகுப்பு கோவை வானொலியில் 2ஆம் தேதி நேயர் பங்கெடுக்கும் மனதோடு நிகழ்ச்சியில் ஒலிபரப்பட்ட எனது சிறப்பு பாலுஜியின் பிறந்தநாள் நிகழ்ச்சி. இதில் வரும் பாடல்கள் அனைத்தும் இந்த தளத்தில் வந்தவவை தான். பிரபலமான இடைக்கால பாடல்களின் தொகுப்பை தேர்ந்தெடுத்து எனது இனிய நினைவுகளுடன் கலந்து, எனது மனதில் உருவான உணர்ச்சியின் உந்துலால் நான் ரசித்ததை தங்களுக்கு பாலுஜியின் பிறந்த நாளில் உங்கள் முன் படைத்திருக்கிறேன் அதனால் மிகவும் மகிழ்ச்சியுடன் பெருமையடைகிறேன்.

1.அதாண்டா இதாண்டா >> 2.வெற்றிமீது வெற்றி வந்து >> 3.திருமகள் தேடி வந்தாள் >>
4.தங்க நிலவுக்குள் >> 5.சந்தனக் காற்றில் >> 6.நானொரு கோயில் நீயொரு தெய்வம் >>
7.பூவில் வண்டு வந்து >> 8.உன்னால் முடியும் தம்பி தம்பி >> 9.என்னோடு பாடுங்கள் நல்வாழ்த்து கூறுங்கள்.



ஆகிய மனதை கொள்ளைக்கொண்டு போகும் பாடல்களின் இடையிடையே நான் அப்படி என்ன சொல்லிவிட்டேன்? எல்லோரும் விரும்பும்படி அளவுடன் அடக்கி வாசித்திருக்கிறேன் அவ்வளவே. என்னைப்போலவே நிகழ்ச்சியை அறிவிப்பாளினி திருமதி சந்திரா அவர்கள் அலட்டல் இல்லாமல் அமைதியுடன் மிகவும் நேர்த்தியாக வழங்கி நிகழ்ச்சிக்கு மெருகேற்றினார் என்றுதான் சொல்லவேண்டும். கேட்பதற்க்கு மிகவும் மனதுக்கு நிம்மதியை ஏற்படுத்துகிறது. இரண்டு நாட்களில் எனது பிரதியை வானொலி நிலையத்தாருக்கு அனுப்பி வைத்தேன் உடனே தேர்ந்தெடுத்து மனதோடு நிகழ்ச்சியில் ஒலிபரப்பியது கண்டு எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இதற்கு பெரிதும் துணை புரிந்து உதவிய எனது திருப்பூர் நண்பர் தண்ணீர் பந்தல் திரு.அகிலா விஜயகுமார் அவர்களுகும் என் மனமார்ந்த நன்றி.

இந்த ஒலித்தொகுப்பை பாலுஜி அவர்கள் 65 ஆம் ஆண்டு அகவையில் அடியெடுத்து வைக்கும் அவருக்கு மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு உங்கள் முன் படைக்கிறேன். உங்கள் உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகளையும் பாலுஜியின் வாழ்த்துக்களையும் பாலுஜிக்கு இங்கேயும் தங்களின் கருத்துக்களை எனக்கு கீழே தெரிவியுங்கள் மிக்க மகிழ்ச்சியடைவேன்.

என் வானொலி ஒலிக்கோப்பு வேண்டுபவர்கள் எனது இந்த மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் அனுப்பி வைக்கப்படும் covairavee@gmail.com அல்லது தரவிறக்கம் செய்ய கிழே உள்ள சுட்டிகளில் செல்லவும்.

முதல் கோப்பு இங்கே
இரண்டாவது கோப்பு இங்கே

Thursday, June 03, 2010

1008,வனக்குயிலே குயில்


படம் - பிரியங்கா
பாடியவர்கள் - பாலு
இசை - இளையராஜா

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
கொடி மலரே மலர் விடும் இதழே
இதழ் தரும் மதுவே..ஏ..ஏ
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே

ஹோயல்லோ ஹோய ஹோய ஹோயல்லோ
ஹோயல்லோ ஹோய ஹோய ஹோயல்லோ
ஹோய ஹோய ஹோய ஹோயே
ஹோய ஹோய ஹோய ஹோயே

உன் ஞாபகம் கண்ணில் வந்தாடுதே
ஓயாமலே என்னைப் பந்தாடுதே
உன் பூமுகம் கண்ணில் நின்றாடுதே
நான் கொஞ்சவே என்னை மன்றாடுதே
படித்தால் இனித்திடும் புதினம்
உனை நான் மறப்பது கடினம்
அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு
வலைக்குள் தவித்திடும் தவிப்பு
துளிர்க்கும் ஆசை துளிர்த்தால்
மேனி சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே

ஆஹா ஒஹோ ஓஹோஹோ
ஓ ஓஹோஹோ ஓஹோஹோ
ஆஹா ஆஹா...

செவ்வாழைகள் பந்தலாய் தோன்றுதே
கூந்தல் பனை தோரனை ஆனாதே
பூமாலையாய் தோன்றும் பூஞ்சோலையே
எங்கெங்கும் கல்யாணக் கோலங்களே
மனநாள் நினைவுகள் மலரும்
மனதில் மலையென வளரும்
வருவேன் தருவேன் கிளியே
விழிக்குள் இருக்கும் விழியே
இணைந்தால் இருவர் இணைந்தால்
இன்ப வரவும் உறவும் சுகமே

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே..
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
கொடி மலரே மலர் விடும் இதழே
இதழ் தரும் மதுவே..ஏ..ஏ..
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

Wednesday, June 02, 2010

1007 எப்படி எப்படி ..? ...? ....?



உங்கள் முன் வலதுபுறம் உள்ள சிறந்த கூட்டணி பட்டியலில் டாப் கியரில் சென்று கொண்டிருக்கும் பாலுஜி, ஜானகியம்மா ஜோடிகளின் வரிசையில் இதுவும் கில்பான்ஸ் பாடல் கேட்டு மகிழுங்கள். இருவருக்கும் வாழ்த்துக்கள்.

படம்: இந்து
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர்.எஸ்.ஜனகியம்மா

Get this widget | Track details | eSnips Social DNA



எப்படி எப்படி சமைஞ்சது எப்படி
எப்படி எப்படி சமைஞ்சது எப்படி

சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி
சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி

முந்தாநாளு வானம் மாமா தூறல் போடும் நேரம்
ஊதாப்பூவு போல பூத்து உக்காந்தேனே ஓரம்

அடி எப்படி எப்படி... ஹை
சமைஞ்சது எப்படி ஹ்ஹஹஹ
சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி

சந்தையிலே சுத்துறயே எதுக்கு
நீயும் ஜொல்லு விட்டு பார்த்திடனும் அதுக்காக
சில்லறையை கேட்குறயே எதுக்கு
கடன் சொல்லி விட்டு போய்விடுவேயே அதுக்காக
என்னாட்டமா ஏழைக்கெல்லாம் ரேட்டு ரொம்ப ஜாஸ்தி தான்
எல்லாத்தையும் இங்கேவுட்டா சோறு தண்ணி நாஸ்தி தான்
அட வெட்டியாக என்ன பேச்சு விலை வாசி ஏறிப்போச்சு
நானும் தானே மாறனும் பக்கம் வந்து மாமா
இதுக்கு பேரம் பேசலாமா ஹ்ஹஹ்ஹ
பாக்கு பாய போட்டு படிப்பேன் பயாஸ்கோப்பு பாட்டு

எப்படி எப்படி சமைஞ்சது எப்படி
அப்படி அப்படி சமைஞ்சது அப்படி

சப்பரம் போல ஆடுறயே எதுக்கு

நித்தம் சாமி வந்து ஏறிடனும் அதுக்காக

தொப்புளத்தான் காட்டுறயே எதுக்கு

மாமன் பம்பரம் தான் விட்டுடனும் அதுக்காக

சும்மானாச்சுதான் பார்க்கும் போது சூட்ட நீயும் ஏத்துற
சராயத்த கண்ணுல வச்சு ஆளு மேல ஊத்துற

காய்ஞ்ச மாடு கம்புல தான்
பாய்ஞ்ச மாதிரி தெம்புல தான்
நீயும் மேய பார்க்குற
மூட்ட தூக்குற மாமோய்.. ஹோய்..
அழகு மானே தூக்கலாமா
ஹேய் மாமன் வீரம் என்ன
அத தான் நானும் பார்க்கலாமா
சங்கதி எல்லாம் தெரிஞ்சும்
நீயா சொதப்புற இப்படி
ஹஹ்ஹஹ
சங்கதி எல்லாம் தெரிஞ்சும்
நீயா சொதப்புற இப்படி
சொர்க்க வாசல் கதவு
உனக்கு கிட்ட தானே இருக்கு
உள்ளே வந்து பாரு
கிடைக்கும் தேவைப் பட்ட சரக்கு.. ஐய்யயோ

எப்படி எப்படி ... ஹ்ஹ்ஹ்ஹா
அது அப்படி அப்படி.. ஹேய்
எப்படி எப்படி .
அது அப்படி அப்படி.. ஹேய்

Followers

பகிர்க