Thursday, September 30, 2010

1093 வானத்த பார்த்தேன் பூமியை பார்த்தேன்



//வாழ்க்கை எதுவென்று புரியவில்லை.. வாய் விட்டு அழவும் வசதியில்லை.. வெந்த புண்ணில் அல்லவோ வேலும் பாய்ந்தது.. விதியால் வந்ததா இல்லை.. சதியால் வந்ததே தொள்ளை//

இசை: சந்திரபோஸ்
படம்:மனிதன்
பாடல்:வானத்த பார்த்தேன் (சோகப்பாடல்)
பாடகர்கள்: டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்,



வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே

வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
நான் பிறந்தது அழுதிடத்தானா
ஏய் விதியே சரிதானா
தங்கை என்னும் தங்கம் இங்கே
தீயில் வேகும் இப்போது
கண்கள் சிந்தும் கண்ணீராலே
எந்தத் தீயும் அணையாது

வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
நான் பிறந்தது அழுதிடத்தானா
ஏய் விதியே சரிதானா

மாமான் அடிச்சாரோ மல்லிகைபூ செண்டாலே
அடித்தாரைச் சொல்லி அழு ஆச்சிரியங்கள்?? செய்து வைப்பேன்

நிலைமையை சொல்ல முடியாது
நிலவுக்கு தற்கொலை கிடையாது
பூவை வைத்த பாவியே ஈரை வைக்கிறார்

நெருப்புக்கு உண்மை தெரியாது
தெரிந்தால் நெருப்பும் எரியாது
உண்மை ஒன்று பேசுமா ஊமை நானம்மா
மண நாள் பார்த்தவன் நானே
பிண நாள் பாப்பதும் நானே
மண நாள் பார்த்தவன் நானே
பிண நாள் பாப்பதும் நானே

வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
நான் பிறந்தது அழுதிடத்தானா
ஏய் விதியே சரிதானா

ஏற்கனவே அவன் எரித்துவிட்டான்
எரித்தது மறுபடி எரித்து விட்டான்
தர்மம் காக்கும் தேவனோ
தூங்கிப் போய்விட்டான்

வாழ்க்கை எதுவென்று புரியவில்லை
வாய் விட்டு அழவும் வசதியில்லை
வெந்த புண்ணில் அல்லவோ வேலும் பாய்ந்தது
விதியால் வந்ததா இல்லை
சதியால் வந்ததே தொள்ளை
விதியால் வந்ததா இல்லை
சதியால் வந்ததே தொள்ளை

வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
நான் பிறந்தது அழுதிடத்தானா
ஏய் விதியே சரிதானா
தங்கை என்னும் தங்கம் இங்கே
தீயில் வேகும் இப்போது
கண்கள் சிந்தும் கண்ணீராலே
எந்தத் தீயும் அணையாது

வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
நான் பிறந்தது அழுதிடத்தானா
ஏய் விதியே சரிதானா

Monday, September 27, 2010

1092 வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது



//நன்றியை சொல்ல நான் என்ன செய்தேன்.. பெண்மையை மதித்தேன் வேறென்ன செய்தேன்
வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது.. பார்வைகள் நான் சொன்னேன் என்றது
எண்ணம் எல்லாம் உன் உள்ளம் கண்டது.. வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது//


படம்:அவளும் பெண் தானே
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, பி,சுசில்லாம்மா
நடிகர்கள்:முத்துராமன், சுமித்ரா
இசை:வி.குமார்

வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது
பார்வைகள் என் நன்றி சொன்னது
எண்ணம் எல்லாம் நீ தெய்வம் என்றது
வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது

நன்றியை சொல்ல நான் என்ன செய்தேன்
நன்றியை சொல்ல நான் என்ன செய்தேன்
பெண்மையை மதித்தேன் வேறென்ன செய்தேன்
வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது
பார்வைகள் நான் சொன்னேன் என்றது
எண்ணம் எல்லாம் உன் உள்ளம் கண்டது
வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது

உறவை துறந்து ஊரை பிரிந்து
பறவை ஒன்றாஉ வந்தது அதன்
உடம்பை தின்று பசியை தீர்த்த
உலகம் சுற்றி நின்றது

பறவை மனமும் பால் மனம் என்று
பார்த்தேன் எடுத்தேன் கையோடு
உறவுகள் பேசும் ஊரென்ன சொல்லும்
இரு மனம் கலந்தால் அன்போடு
வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது
பார்வைகள் நான் சொன்னேன் என்றது

காலை ஒரு நாள் கண்ணில் நின்று??
கனவினில் நான் தான் திகைத்தேனா
கடவுள் மனிதன் அருகில் வந்து
கருணையை என் மேல் பொழிந்தானா

தேவனின் உள்ளம் கோவிலாய் என்னி
தேவியை நெஞ்சில் ஏற்றினேன்
நெஞ்சிலே கொண்டு நிலவெல்லாம்
வண்ண மாலையாய் கொண்டு சூட்டினேன்

வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது
பார்வைகள் என் நன்றி சொன்னது

என் எண்ணம் எல்லாம் உன் உள்ளம் கண்டது
வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, September 24, 2010

1091 எங்கள் குடும்பம் எங்கும் விளங்கும்




டாக்டர் எஸ்.பி.பி ரசிகர் குழுவான //எங்கள் குடும்பம் எங்கும் விளங்கும் காவியபூஞ்சோலை
நாம் பாசம் என்னும் நூலினை கொண்டு கட்டிய பூமாலை.. ஒரு குடும்பத்தின் கதை இது
அன்பு கரங்களால் வரைந்தது// சரிதானே அன்பு உள்ளங்களே?

இந்த பாடல் வரும் படத்தின் தகவல்கள் சரிதானே? தவறுகள் இருப்பின் தெரிவிக்கவும்.

படம்:ஒரு குடும்பத்தின் கதை
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, பி.சுசீலா??
நடிப்பு முத்துராமன், சுமத்ரா
இசையமைப்பு: சங்கர் கணேஷ்
இயக்குனர்: துரை
தயாரிப்பாளர்: ஆர். துரைராஜ்
சுலோச்சனா பிக்சர்ஸ், ஜே. பாலைய்யா
வருடம்: செப்டம்பர் 26, 1975

Get this widget | Track details | eSnips Social DNA


எங்கள் குடும்பம் எங்கும் விளங்கும் காவிய பூஞ்சோலை
நாம் பாசம் என்னும் நூலினை கொண்டு கட்டிய பூமாலை
ஒரு குடும்பத்தின் கதை இது
அன்பு கரங்களால் வரைந்தது

காடு மலை மேடுகளை கடந்தபடி செல்லும் புகைவண்டி
குடும்பங்களில் வரும் வழியில் கைக்காட்டி நல்ல பெண்டாட்டி
வாழ்க்கையே நீண்ட பயணம்
துனிந்து நாம் தொடரனும்

ஒரு குடும்பத்தின் கதை இது
அன்பு கரங்களால் வரைந்தது

அன்பே ..அமுதே..அழகே.. அறிவே..
நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா?
கேளூங்க சார்??
மனிதனுக்கு எத்தனை கண்கள்?
இரண்டு இல்லை இருபத்தி இரண்டு
எப்படி சொல்லு பார்க்கலாம்?
உங்க கண் இரண்டு நகக்கண் இருபது
வெரி வெரி குட்
புதிதாய் தெரிந்த குறள் ஒன்று சொல்லு?
நாம் இருவர் நமக்கு இருவர்
ஊஹ்ஹ்ஹாஹாஆஆஆஆ
இனிய குடும்பம் என்பது என்ன?
இருவருக்கு மேலே எப்போதும் வேண்டாம்
இல்லே இல்லே
இனிய குடும்பம் பல்கலை கழகம்
வெரி வெரி குட்
ஒரு குடும்பத்தின் கதை இது
அன்பு கரங்களால் வரைந்தது
ஒரு குடும்பத்தின் கதை இது
அன்பு கரங்களால் வரைந்தது

Monday, September 20, 2010

1090 அன்னையைப் போல் அண்ணியின்



பாலுஜியின் தீவிர ரசிகர் கோவை கோபலகிருஷ்னன் பெங்களூரு சுப்ரமணியம் சார் இருவரும் பாலுஜி ரசிகர் தளத்தில் தீவிரமாக பேசிக்கொண்ட இந்த பாடல். உங்கள் செவிகளூக்கும் பாலுஜி ரசிகர்களூக்காக வழங்கிய கோவை கோபலகிருஷ்னன் மற்றும் பெங்களூரு சுபரமணியம் சார் இருவருக்கும் நன்றி.

படம்: அண்ணி என் தெய்வம்
பாடகர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி. பி.எஸ்.சசிரேகா

Get this widget | Track details | eSnips Social DNA


அன்னையைப் போல் அண்ணியின் பாசம்
அருள் முகத்தின் தெய்வத்தின் வாசம்
அன்னையைப் போல் அண்ணியின் பாசம்
அருள் முகத்தின் தெய்வத்தின் வாசம்
கண்கண்ட தெய்வம் உண்டு
கருணைக் காட்ட வேண்டும் என்று
ஆஆஆ ஆண்டவன் இருந்தால் அவனிடம் கேட்டேன்
அண்ணி என்னும் தெய்வத்தை கானோம்
எனக்கு இங்கு ஏனோ வேதனை ஆஆஆ
அருள் தந்து காப்பாள தேவனை

உறவுகளில் வராதது கனவு
உறக்கமில்லை ஏறுது நினவு
அண்ணனிடம் பாசத்தின் பரிவு
ஆண்டவனே ஏன் இந்த பிரிவு
பிறப்பில் நானும் மாறிய போதும்
பிள்ளைப்போல காட்டிய அன்பை
பிரிக்கின்ற தோழன் என்னவோ ஆஆஆ
இது அந்த நேரம் அல்லவோ

Thursday, September 16, 2010

1089 - சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்

படம் :   ஆனந்த பைரவி ( Anandha Bhairavi ) 
பாடல் :   
சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்.... ( Siriththal Andha Sirippil Oru Moham )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் ,  பி.சுசீலா
இசை :   ஆர். ராமுஜம் 
வருடம் : 1978
தயாரிப்பாளர் : மோகன் காந்திராம்
நடிகர்கள் : ரவிசந்திரன், ஸ்ரீ வித்யா கே. ஆர். விஜயா
 
 
// Dear Arun.
Intha inimaiyana paadal PNB thalathil draftil rompa nallaka irunthathu. 
neengal munthikondirkal. melum intha paadalai koodiya viraivil PNB thalathi thodarpu 
kodukapokiren pathivaka. nandri //
( இந்த பாடல் ஏற்கனவே மதுரையின் பாடும் நிலா பாலு தளத்தில் பதியப்பட்டதைதான் ரவீ அண்ணா 
இங்கு கூறியிருக்கிறார்கள்..
அந்த பதிவின் இணையதள முகவரி இதோ )
அன்பின் ரவீ அண்ணாவின் விருப்பத்திற்கேற்ப இந்த பாடலை நம் பாடும் நிலா பாலு தளத்திற்காக
இங்கு பதிகின்றேன்.... தங்களது விருப்பத்திற்கு மிக்க நன்றி ரவீ அண்ணா.

 சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம் என்ற பாடலுக்கேற்ப இந்த பாடலில் தனியொரு மோகம் இருக்கும் . இந்த பாடலில் நம் பாலுஜியின் அசத்தல் சற்று அதிகமாகவே  அசத்தியிருப்பார்.
 
ரவிச்சந்திரனின் நடிப்பு மக அற்புதமாக இருக்கும் இந்த படத்தில். ஆனால் படத்தின் முடிவுதான் சிலருக்கு பிடிக்காமல் போனதென்னவோ உண்மை.
இந்த படத்தின் இயக்குனர் மட்டும் யார் என்று தெரியவில்லை..

அருமையான பாடலை நீங்களும் இங்கு கேட்டு மகிழுங்கள்...
 
 

Sirithal Antha Siripil | Upload Music
பாடல் வரிகள்

SPB: சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
அழைத்தாய் அந்த அழைப்பில் ஒரு ராகம்
கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்

Susheela: சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன்
அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன்
கேட்டாய் அந்த கேள்வியில் நான் மகிழ்ந்தேன்
கொடுத்தாய் அந்த கருணையில் என்னை மறந்தேன்

SPB: சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்

Susheela: உங்களின் அன்பு நினைவினிலே
என் மனம் வாழும் உலகினிலே
கண்களின் ஜீவ ஒளியினிலே
சொர்கம் தோன்றுமோ

SPB: தேவியின் பால் மணம் தேவனின் கோகுலம்
தேவியின் பால் மணம் தேவனின் கோகுலம்
அழகின் மடியில் வசந்தம் மலரும்
அழகின் மடியில் வசந்தம் மலரும்

Susheela: அத்தான்...

SPB: சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்

SPB: குங்கும கோலம் முகத்தினிலே
மங்கள தாலி கழுத்தினிலே
சந்தண பேழை அழகினிலே
தெய்வம் மயங்குமோ

Susheela: காலமே ஓடி வா
காவியம் பாடி வா
காலமே ஓடி வா
காவியம் பாடி வா

Susheela: உயிரில்
SPB: ம்ம்
Susheela: உணர்வில்
SPB: ஓஓஓ
Susheela: கலந்தே
SPB: ஆஆஆ
Susheela: மகிழ்வோம்

Susheela: உயிரில் உணர்வில் கலந்தே மகிழ்வோம்
SPB: அன்பே...

Susheela: சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன்
அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன்

SPB: கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்

SPB & Susheela : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
 
 

Wednesday, September 15, 2010

1088 பட்டாம் பட்டாம் பூச்சிதான்



//தனியாக தள்ளி நின்னா சூடு இங்கு ஆறுமா.. துணையாக என்னை சேர்த்தால் தானாக தீருமா..//

படம்:காந்தி பிறந்த மண்
நடிகர்கள்:விஜயகாந்த்,ரவளி,ரேவதி மேனன்,விவேக்
பாடகர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, சித்ரா
இயக்குநர்:ஆர்.சுந்தரராஜன்
வருடம்:1995

Get this widget | Track details | eSnips Social DNA


ப்டம்: காந்தி பிறந்த மண்

பட்டாம் பட்டாம் பூச்சிதான்
உன்னோட கை பட்டாச்சு சிட்டுகுருவி தான்
பட்டாம் பட்டாம் பூச்சிதான்
உன்னோட கை பட்டாச்சு சிட்டுகுருவி தான்
பட்டா போடுவது தான்
நாம வந்து தொட்டா சிணுங்கியல்லவா

பட்டாம் பட்டாம் பூச்சிதான்
என்னோட கை தொட்டா சிட்டுகுருவிதான்
பட்டா துவளூது போல் நீ வந்து சினுங்கியல்லவா

பட்டாம் பட்டாம் பூச்சிதான்

பல நாளூம் பார்த்தும் ஆசை பலஜோடி?? ஆனது

பறிமாறும் மோகம் கூட பரிகாசம் பேசுது

பசிநேரம் பந்திப் பாயும் ரெடியாகிப் போச்சு

ருசி தேடும் நோக்கம் ஆகி கொடியேத்தி ஆச்சு

வாணம் இருக்கிறது மேலே அடி
பூமி இருப்பதும் கீழே

வெச்சேன் மனசு உந்தன் மேலே இனி
மிச்சம் உங்க விருப்பம் போலே

அடி நேத்து பூத்தப் பூவ போல
பார்த்து சிரிக்கிறயே

பட்டாம் பட்டாம் பூச்சிதான்
உன்னோட கை பட்டாச்சு சிட்டுகுருவி தான்

பட்டாம் பட்டாம் பூச்சிதான்
என்னோட கை பட்டாச்சு சிட்டுகுருவி தான்

பட்டா போடுவது தான்
நாம வந்து தொட்டா சிணுங்கியல்லவா

பட்டாம் பட்டாம் பூச்சிதான்

அதிகாலை சூரியனால ஆளான தாமரை
அதனால தண்ணீ மின்னும் சூடு இன்னும் தாங்கல

தனியாக தள்ளி நின்னா சூடு இங்கு ஆறுமா
துணையாக என்னை சேர்த்தால் தானாக தீருமா

நானும் வளர்பிறையை போல
இங்கு தானா வளர்ந்தது இந்த மானே

மேகம் தழுவறது போல என்
மேலே உரசுறய மானே

இனிப் போக போகும் ---- இனி??
சேர்த்து அணைச்சுக்கவா

பட்டாம் பட்டாம் பூச்சிதான்
என்னோட கை தொட்டா சிட்டுகுருவிதான்

பட்டாம் பட்டாம் பூச்சிதான்
உன்னோட கை பட்டாச்சு சிட்டுகுருவி தான்
ஒய் பட்டா போடுவது தான்
நாம வந்து தொட்டா சிணுங்கியல்லவா

பட்டாம் பட்டாம் பூச்சிதான்

Thursday, September 09, 2010

1087 மாலை வேளை ரதி மாறன் பூஜை ..






//மாலை வேளை ரதி மாறன் பூஜை .. அடி மானே இதோ இதோ தேவை நானா நானா //

அசத்தலான பாடல் ரொம்ப நாட்கள் கழிச்சு கேட்கிறேன். இந்த விருப்பபாடலை விரும்பி கேட்டவர்கள் குவைத்தில் இருந்து திரு.பழனிகுமார் மற்றும் கோவை கோபாலகிருஷ்னன் இவர்களூடன் நாமும் இணைவோம்.


படம்: சாமந்திப்பூ
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, ஜென்சி
இயக்குனர் கே. எஸ். மாதங்கன்
தயாரிப்பாளர் ஏ. ரத்தினம்
ஆனந்த் கிரியேஷன்ஸ்
நடிப்பு சிவகுமார், விஜயகாந்த், ஷோபா
இசையமைப்பு மலேசியா வாசுதேவன்
வருடம்: 1980

Get this widget | Track details | eSnips Social DNA



மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
மணி ஓசை இதழ் தரும் நாதம்தானா

மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா

தேனோடை இதில் ஏன் ஆடை
வெறும் நூலாடை இனி நான் ஆடை
நூலாடை இது மேலாடை
வரும் பூமேடை அதில் நீ ஆடை

தேனோடை இதில் ஏன் ஆடை
வெரும் நூலாடை இனி நான் ஆடை
நூலாடை இது மேலாடை
வரும் பூமேடை அதில் நீ ஆடை
தழுவிட வரவோ லலலலல்லல்லா
குளிர் அதில் விடுமோ
இருவர் இன்று ஒருவர் என்று நாம் ஆவோமே

மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா

தாங்காது என நான் தள்ள
என்னை நீ அள்ள சுகம் தான் என்ன
போதாது என நான் சொல்ல அடி
நீ துள்ள வரும் நாள் என்ன

தாங்காது..ஹோய்... என நான் தள்ள
என்னை நீ அள்ள சுகம் தான் என்ன
போதாது என நான் சொல்ல அடி
நீ துள்ள வரும் நாள் என்ன
விரல்களின் நகங்கள்....தரரரா..
எழுதின இடங்கள்
அழகின் கோலம் முழுதும் காணட்டும் இப்போது

மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா

பாடல் வரிகள் நன்றி:ஸ்ரீ, தூள்.காம்

Monday, September 06, 2010

1086 மூணு முழம் மல்லிகைப்பூ



//நான் காவலுக்கு மட்டும் இல்லடி.. நான் கட்டிலுக்கு கெட்டிக்காரண்டி.. நான் சொடக்கு எடுக்க சொல்லித்தாரண்டி.. எதிர்த்து வாடி.. மூணு முழம் மல்லிகைப்பூ.. என்னை முட்டக் கண்ணால் பார்க்குதடி.. முட்டக்கண்ணு மல்லிகைப்பூ.. என்னை முட்டச் சொல்லி கேட்குதடி//

படம்:சேனதிபதி
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, சித்ரா
நடிகர்கள்:சத்யராஜ், சுகன்யா
இசை: தேவா

Get this widget | Track details | eSnips Social DNA


படம்: சேனாதிபதி
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, சித்ரா

மூணு முழம் மல்லிகைப்பூ
என்னை முட்டக் கண்ணால் பார்க்குதடி
முட்டக்கண்ணு மல்லிகைப்பூ
என்னை முட்டச் சொல்லி கேட்குதடி

மூணு முழம் மல்லிகைப்பூ
என்னை முட்டக் கண்ணால் பார்க்குதடி
முட்டக்கண்ணு மல்லிகைப்பூ
என்னை முட்டச் சொல்லி கேட்குதடி

நான் காவலுக்கு மட்டும் இல்லடி
நான் கட்டிலுக்கு கெட்டிக்காரண்டி
நான் சொடக்கு எடுக்க சொல்லித்தாரண்டி
எதிர்த்து வாடி
மூணு முழம் மல்லிகைப்பூ
என்னை முட்டக் கண்ணால் பார்க்குதடி
முட்டக்கண்ணு மல்லிகைப்பூ
என்னை முட்டச் சொல்லி கேட்குதடி

மீனாட்சி பல்வரிசை
அதுதாண்டி சீர்வரிசை
பொண்டாட்டி முத்து முகம்
அதுதாண்டி சொத்து சுகம்

உன்னோடு உறவாட நான் சென்மம் எடுத்தேன்
துணி போட்டு மறைக்காம நான் எல்லாம் கொடுத்தேன்

பொண்டாட்டி கட்டுக்கோப்பா இருப்பதனாலே
நரம்பு துடிக்குது நரைச்ச பின்னாலே

தங்கம் இன்று தங்கம் தானே
லேசா முறைச்சாலே சிங்கம் தானே

மூணு முழம் மல்லிகைப்பூ
என்னை முட்டக் கண்ணால் பார்க்குதடி
முட்டக்கண்ணு மல்லிகைப்பூ
என்னை முட்டச் சொல்லி கூப்பிடுது

சோடியுள்ள காதலுக்கு
சாதியில்ல வேதமில்ல

சேத்துக்குள்ள பூத்தும் கூட
தாமரைக்கு சேரு இல்ல

நீ வசமா வசமா நான் எட்டி தொடவா

விழியே இளங்கொடியே நான் மடிமேல் விழவா

சோலக்காட்டுக்குள்ள சொகம் கண்டதாலே
காளைக் கன்னுக்குட்டி தூக்குது வாலை

மாமனுக்கு தாங்கவில்லை
இனி மாறாப்புக்கு வேலையில்லை

மூணு முழம் மல்லிகைப்பூ
என்னை முட்டக் கண்ணால் பார்க்குதடி
முட்டக்கண்ணு மல்லிகைப்பூ
என்னை முட்டச் சொல்லி கூப்பிடுது

நீ காவலுக்கு மட்டும் இல்லய்யா
என் கட்டிலுக்கு கெட்டிக்காரண்ய்யா
நான் சொடக்கு எடுக்க சொல்லித்தாரண்ய்யா
என்கிட்ட வாய்யா

மூணு முழம் மல்லிகைப்பூ
என்னை முட்டக் கண்ணால் பார்க்குதடி
முட்டக்கண்ணு மல்லிகைப்பூ
என்னை முட்டச் சொல்லி கே..ட்..கு...தடி

Followers

பகிர்க