Friday, October 29, 2010

1101- மாமான்னு சொல்லூ.....மச்சான்னு சொல்லூ





படம் :   சொல்லி அடிப்பேன் ( Sollie Adippen ) 
பாடல் :   
மாமான்னு சொல்லூ....மச்சான்னு சொல்லூ ( Mamaannu Sollu )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் 
இசை :   தேனிசைத் தென்றல் தேவா
வருடம் : 2006
இயக்குநர் : SAC ராம்கி
நடிகர்கள் :
விவேக், சாயா சிங், தேஜா ஸ்ரீ 










இப்ப வரும் பாடல்களில் பாலுஜியின் குரலில் சற்று அதிகமான கனமான குரலைத்தான் கேட்க முடிகிறது... என்னவோ நம் பாலுஜி பாடியிருக்கிறாரே என்று இப்படிப்பட்ட வரிகளை கேட்க வேண்டியிருக்கிறது.
பாலிஜியின் குரலில் உள்ள வேகம் நம் அணைவரையும் பாடலை கேட்க வைப்பது இயைபானதுதானே...

விவேக்கின் நடிப்பும் இந்த பாடலில் நமக்கு ஒரு சிரிப்பை உண்டாக்கும்... நல்ல பாடல் தான்....

பாடலை கேளுங்கள்.... Enjoy பன்னுங்கள்....




பாடல் வரிகள்

மாமான்னு சொல்லூஊஊஉ
மச்சான்னு சொல்லூஊஊஉ

அன்னன்னு மட்டும் சொல்லி விடாத மா
எங்கள அன்னன்னு மட்டும் சொல்லி விடாதா மா

மாமான்னு சொல்லு
மச்சான்னு சொல்லு
அத்தான்னு சொல்லு
பொத்தான்னு சொல்லு
அன்னன்னு மட்டும் சொல்லி விடாத மா
எங்கள அன்னன்னு மட்டும் சொல்லி விடாதா மா

ஹா ஹான்

திருடான்னு சொல்லு
தடியான்னு சொல்லு
படவான்னு சொல்லு
முரடான்னு சொல்லு

அன்னன்னு மட்டும் சொல்லி விடாத மா
எங்கள அன்னன்னு மட்டும் சொல்லி விடாதா மா

ஹா ஹான்

ரௌடி
ஆட ரௌடி ரௌடி
பொருக்கி
நல்ல பொருக்கி பொருக்கி
தண்டம்
அட தண்டம் தண்டம்
எப்படி வேனாலும் எங்கள சொல்லு

அன்னன்னு மட்டும் சொல்லி விடாத மா
எங்கள அன்னன்னு மட்டும் சொல்லி விடாதா மா

ஏய் நீ தன்னி லாரி நீ
ஏய் நீ தன்னி லாரி நீ

மாமான்னு சொல்லு
மச்சான்னு சொல்லு
அத்தான்னு சொல்லு
பொத்தான்னு சொல்லு

அன்னன்னு மட்டும் சொல்லி விடாத மா
ஆம்மம்மா
அன்னன்னு மட்டும் சொல்லி விடாத மா

ஓஒய் ஊய் ஊய்
ஏஹ்
டுஎபா
ஓஒய் ஊய் ஊய்
ஏஹ்
டுஎபா

ஹெய்
ஹெய்

சொல்லு என்ன பேய்யின்னு சொல்லு
வீனா போன காயின்னு சொல்லு
தெருவில் சுத்தும் நாயின்னு
நீ தான் சொல்லலாம்

அப்படியா

கழுதை என்று கத்தியும் சொல்லு
எருது என்று என்னயும் சொல்லு
கரடி என்று எங்கள நீ தான் சொல்லலாம்

வெரி குட்

செல்லமா இடியட்டுன்னு இடியட்டுன்னு சொல்லு
கோபமா சாம்பாருன்னு சாம்பாருன்னு சொல்லு

சூப்பர்

போண்டா தலயனுன்னு போரடிச்சா சொல்லு
ஆஅத போங்கு இது ஆச வந்த சொல்லு

அன்னான்னு நீ சொல்லதே
அன்னான்னு நீ சொல்லதே

மாமான்னு சொல்லு
மச்சான்னு சொல்லு
அத்தான்னு சொல்லு
பொத்தான்னு சொல்லு

அன்னன்னு மட்டும் சொல்லி விடாத மா
அய்யயோ
அன்னன்னு மட்டும் சொல்லி விடாத மா


ஹெய் கொக்கர கொக்கோ
ஹெய் கொக்கர கொக்கோ
ஹெய் கொக்கர கொக்கோ
ஹெய் கொக்கர கொக்கர கொக்கோ


மந்தி என்று அழுத்தி சொல்லு
நந்தி என்று இழுத்தி சொல்லு
தத்தி என்று எப்பவும் நீ தான் சொல்லலாம்

கரெக்ட்

காத்தான் என்று கலக்கி சொல்லு
மாத்தான் என்று மடக்கி சொல்லு
சுள்ளான் என்று சுருக்கி நீ தான் சொல்லலம்

அது

அப்பப்பொ கிருக்கன் என்று தமிழுல தான் சொல்லு
அப்புரம் மென்டலுனு இங்கிலிஷுல சொல்லு

ஹாஸ்

ரண்டி ராஸ்கலுன்னு தெலுங்குலெயும் சொல்லு
கொஞ்சலா குத்தான்னு தான் ஹிந்தியிலே சொல்லு

அன்னான்னு மட்டும் சொல்லாதே
வேண்டமா
அன்னான்னு மட்டும் சொல்லாதே
ப்ளீஷ்


மாமன்னு சொல்லு
மச்சான்னு சொல்லு
அத்தான்னு சொல்லு
பொத்தானு சொல்லு
அன்னன்னு மட்டும் சொல்லி விடாதே மா
எங்கள அன்னன்னு மட்டும் சொல்லி விடதே மா

ரௌடி