1137-நண்பனே எனதுஉயிர் நண்பனே
படம் : சட்டம் ( Sattam )
பாடல் : நண்பனே எனதுஉயிர் நண்பனே ( Nanbane Enathu Uyir Nanbane )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் ,திரு.மலேசியா வாசுதேவன்.
1136 ஜூட்டுதான் ஜூட்டுதான் ஜூட்டுதான்
//பாத கொலுசு ம்ணி காதல் இசைப் படிக்க.. பாதம் செவந்து வந்த தேரே//
படம்: வைதேகி கல்யாணம்
பாடியவர்கள்:எஸ்.பி.பி, சித்ரா
பாடலாசிரியர்: காளிதாசன்
இசை: தேவா
வருடம்:1991
படத்தகவல்கள் உதவி கோவை கோபாலகிருஷ்னன் அவருக்கு நன்றி.
1135 மேல மாசி வீதியிலே
கோவை பாலுஜி ரசிகர் கோவை கோபாலகிருஷ்னன் சார் நீண்ட நாட்களூக்கு முன் வேண்டி விரும்பி கேட்ட பாடல் இப்போது தான் பதிவிற்க்கு வந்துள்ளது. கலக்கலான பாடல் கேட்டு மழுங்கள்.
41134 பட்டுக்கோட்டை அம்மாளு
//பாசம் உள்ள தமிபியை போல....நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே// இது போன்று பிரியத்துடன் உரையாடாடும் அன்பு நண்பர்கள்.
20.02.2011 அன்று இறைவனடி சேர்ந்த பிரபல பின்ணணி பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.
1133 தாய் தானே உயிர்களுக்கெல்லாம்
பத்மபூஷன் பாலுஜி சந்தோசமாக இருக்கும் இந்த நேரத்தில் கூட பாலு அண்ணா மனசுல எப்படி இது போன்று சோகப்பாடல்கள் பாட முடிகிறது? அருமை.. அருமை...
11132 ஆஹா வீணையில் எழுவது
அமர்க்களமான இனிமையான பாடல் கேட்டு மகிழுங்கள்.
1131 பூங்கிளி நீயோ மரக்கிளை நானோ
//சர்ர்ர்தான் போடி... ஹொய் ஹொய்... இடத்தான் தேடி.. ஏய் மாமோய்.. இடுப்ப ஆட்ட.. ம்ஹஹா.. மயக்கம் வாட்ட... நினைக்கும் தோறும் நடுக்கம் தானே
எதுக்கு மோகம்..ஹே..ஹே.. ஒதுங்கிப் போறேன்.. ஹஹஹஹ//
வடமாநிலத்தில் இருந்து இறக்குமதி மெட்டானாலும் எப்போது கேட்டாலும் மனது துள்ளிக்குதிகின்றதை நான் உணரலாம்.
1130 பாடவா தேன் என கம்பனின்
பெங்களூரில் பாலுஜி ரசிகர்களை சந்திக்கிறார். எஸ்.பி.பி ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன் சார்ப்பில் நடக்கவிருக்கும் வருடாந்திர சந்திப்பு வருகின்ற 06.02.2011 அன்று நடைபெற உள்ளது இந்த சந்திப்புக்கு வருகை தரும் அனைத்து அன்பு உள்ளங்களையும் வரவேற்கிறோம்.