//ஒரு மேகத்தைப் போல் ம்ம்ம்ம்ம்.. சுதந்திரமாய் இருந்தேனே.. என்னை நீ ஒரு மழைத்துளியைப் போல்.. ம்ம்ம் ஆஆஆ.. கைது செய்து விட்டாய்.. ம்மஹஹ்ஹஹா

பெண்களை துறந்த இந்த புத்தன்.. உன்னை பார் தகும் போதி மரத்தை .. இழந்து விட்டாயே துறந்து விட்டாயே//

ஆஹா..

1

இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக்கொண்டு இருக்கும் ஐசிசி உலகக்கோப்பை போட்டி இந்த போட்டியில் ஜெயித்து முன்னேற கோவை வானொலி நேயர்கள் மற்றும் இணையதள நேயர்கள் மனதார வாழ்த்துகிறோம். என் பிரியமான பாலுஜியின் உணர்ச்சிமயமான குரலில் இப்பாடலை கேட்டாலே வெற்றி வந்து நம் மடிமீது விழுந்துவிடும்.

1

படம் :   மக்கள் என் பக்கம் ( Makkal En Pakkam )

பாடல் :   ஆண்டவனை பார்க்கணும் ( Andavana Paarkanum )

பாடலாசிரியர் :   வைரமுத்து

பாடியவர் :   பத்ம பூஷன் S.P.பாலசுப்பிரமணியம்

இசை :   சந்திர போஸ்

வருடம் : 14-04-1987

இயக்குநர் : கார்த்திக் ரகுநாத்  

வசனம்            :   A.L.நாராயனன்படத்தொகுப்பு

1

படம்:பிரேம பாசம்

நடிகர்கள்: சிவக்குமார், ரேவதி

இசை:கங்கை அமரன்

இயக்குநர்: கே.விஜயன்

வருடம்:1985

மீண்டும் மீண்டும் நான் பிறந்து

உன்னை வாழ்த்தி பாடுவேன்

வாசல் தேடி வந்து வந்து

வாழ்த்து பாட கூடுவேன்

தலைவன் தலைவி நேசம் வாழ்க

விழியினில் மலர்ந்திடும் பாசம் வாழ்க

மீண்டும் மீண்டும் நான் பிறந்து

4

ரொம்ப நாள் கழித்து செமி க்ளாசிக்கல் பாடல் பாலுஜியின் குரலில் கேட்கிறேன். அருமையான அழுத்தமான பாடல் நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

இன்று இந்தியாவும் நெதர்லாந்தும் மோதிக்கொண்டு இருக்கும் ஐசிசி உலகக்கோப்பை போட்டி இந்த போட்டியில் ஜெயித்து முன்னேற கோவை வானொலி நேயர்கள் மற்றும் இணையதள நேயர்கள் மனதார வாழ்த்துகிறோம். என் பிரியமான பாலுஜியின் உணர்ச்சிமயமான குரலில் இப்பாடலை கேட்டாலே வெற்றி வந்து நம் மடிமீது விழுந்துவிடும்.

2

வல்லக்கோட்டை படத்தின் தெனாலி தளத்தின் விமர்சனம். நன்றி:தெனாலி.

இனிமையான ஒரு தாலாட்டு பாடல் பாலுஜியின் குரலில் //பத்துப்பேரு மெச்சும் படியாக

நான் பட்டம் கிட்டம் வாங்கியதில்லே.. மொத்ததில்லே என்னுடைய உள்ளம்.. கள்ளிப் பாலப்போல வெள்ளையிலும் வெள்ள.. அம்மாடியோ ஆச வச்சு.. அன்னாடம் தான் நான் வாடினேன்.. உள்ளாரத்தான் மூடிவெச்சு.. சொல்லாமத்தான் போராடினேன்..

//மாளிகையோ ம்ண் குடிலோ.. ரெண்டும் சொந்தம் தான் உங்களுக்கு.. பூக்கடையோ சாக்கடையோ.. ஹஹ வேதமில்லையோ தென்றலுக்கு.. நான் அதன் குணம் என நாளும் வாழ்கிறேன்.. காற்றென தினம் தினம் தியானம் சொல்கிறேன்.. நடு வீதியில் நடப்பேன்

வானம்பாடி போல் இசைப் படிப்பேன்..

1
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading