
//ஒரு மேகத்தைப் போல் ம்ம்ம்ம்ம்.. சுதந்திரமாய் இருந்தேனே.. என்னை நீ ஒரு மழைத்துளியைப் போல்.. ம்ம்ம் ஆஆஆ.. கைது செய்து விட்டாய்.. ம்மஹஹ்ஹஹா
பெண்களை துறந்த இந்த புத்தன்.. உன்னை பார் தகும் போதி மரத்தை .. இழந்து விட்டாயே துறந்து விட்டாயே//
ஆஹா.. ஆஹா அருமை அருமை இந்த பாடலை பதிய வேண்டி விரும்பி கேட்ட ஸ்விஸ் வைத்யா அவர்களூக்கும் நன்றி படத்தகவலை உடனுக்குடன் அனுப்பி வைத்த கோவை கோபால்கிருஷ்னன் அவர்களுக்கும் நன்றிகள் பல.
படம்: துளசி
நடிகர்கள்: முரளி, சீதா
இசை:சம்பத் செல்வம்
தயாரிப்பாளர்: பி.எஸ்.வி. ஹரிஹரன்
இயக்குநர்:அமீர்ஜான்
அன்பே இது காதல் உயில்
உன்னை நான் பார்த்திராவிட்டால்
என் கவிதை நோட்டு வெள்ளையாக இருந்திருக்கும்
உன்னை நான் தீண்டியிராவிட்டால்
உலகில் மிகவும் மிருதுவானவள்
கவிதையே என்று தப்பாக சொல்லியிருப்பேன்
நீ எழுதியிராவிட்டால்
நீ எழுதியிராவிட்டால்
தமிழ் எழுத்தின் தலையெழுத்து தப்பிதமாயிருக்கும்
கதைக்க சுகமானதும் தபால்காரனை நேசிக்கும்
ஏழை எழுத்தாளனைப் போல் உன்
கவிதைகளூக்கு நான் காத்திருப்பேன்
ஹ..ஆஆஆஆ....ஆஆஆஆ
ஒரு மேகத்தைப் போல்
ம்ம்ம்ம்ம்..
சுதந்திரமாய் இருந்தேனே
என்னை நீ ஒரு மழைத்துளியைப் போல்
ம்ம்ம் ஆஆஆ
கைது செய்து விட்டாய்
ம்மஹஹ்ஹஹா
பெண்களை துறந்த இந்த புத்தன்
உன்னை பார் தகும் போதி மரத்தை
இழந்து விட்டாயே துறந்து விட்டாயே
நீ எழுதியிராவிட்டால்
நீ எழுதியிராவிட்டால்
தமிழ் எழுத்தின் தலையெழுத்து தப்பிதமாயிருக்கும்
நீ ஒரு குங்க்குமக்குடம் அதில் நான் குளிக்கலாமா
நீ பிறக்கும் போதே பிருந்தாவனம் அதில் பூப்பற்க்கலாமா
அந்த நட்சத்திர பூவை பறித்து உனக்கு சுடச் சுட சூடவா
அந்த நட்சத்திர பூவை பறித்து உனக்கு சுடச் சுட சூடவா
இனிமேல் உன் அழகு பெயரை யாராவது
ம்ம்ம்ம்ம்
அழுத்தி உச்சரித்தாலும் அழுதுவிடுவேன்
இனி உன்னை மறக்க முடியாது
லல
வானத்தில் இருந்து நீலத்தை பிரிக்க முடியாது
நீ எழுதியிராவிட்டால்
நீ எழுதியிராவிட்டால்
தமிழ் எழுத்தின் தலையெழுத்து தப்பிதமாயிருக்கும்
1 comments:
Gopalakrishnan sir, I had to send a very terse reply. I was in a great hurry when I saw ur mail, and just sent a reply with the film name
Yes, it is a wonderful song, though in my personal opinion, the lyrics are mediocre or to put in another way typical Vairamuthu format lyrics! But what a rendition!! Amazing! The way the great man sings, "Inimel un azhagu peyarai yaaraavadhu azhuththi uchchariththaalum azhudhuviduven" So beautiful!!
I shall try to identify the film of your next song, though I am not quite sure I would be able to. I didn't know anything about Ponnukku Seidhi Vandhaachchu song which Mr Subramanian asked about!
Regards
RG
Post a Comment