1153 சந்தனப் புன்னகை சிந்திய
//நெஞ்சில் ஓர் வேதனை இனி.. தேனில் ஆராதனை.. கூந்தலிலே போர்வை இடு.. மன்னவன் சேலை கொடு.. பாடு//
படம்:நாடோடிராஜா
பாடியவர்கள்: டாக்டர்: எஸ்.பி.பி.
1152 அணையாத கோயில் தீபமே வா வா
இந்த பாடலை வேண்டி விரும்பி கேட்டவர்கள் ஸ்ரீலங்காவில் இருந்து திரு.நவாஸ்,திரு.சிவா, மற்றும் கோவை கோபாலகிருஷ்னன். அழகான இனிமையான சோகப் பாடல் கேட்டு மகிழுங்கள்.
21151 செங்குருவி செங்குருவி காரமட
//சிறுவாணி தண்ணியப்போல் சிலுசிலுன்னு சிரிப்பிருக்கும்.. கடையாணிச் சக்கரமபோல் கண்ணிரண்டும் சுத்தி வரும்.. மருதாணிச் சிவப்பாட்டம் மணிக்கன்னம் மின்னி வரும்
மகராசி அழகையெல்லாம் மலக்காத்துப் பாடி வரும்// கலக்கல் சாங் இது போன்ற பாடல் கேட்டு ரொம்ப நாளாயிடுச்சுப்பா...
1150 அங்கே மரமொன்னு வெச்சாளே
ரோசாப்பு ரவிக்கைகாரி படத்தில் வரும் பாடலைப்போன்றெ இந்த பாடலும் சோகமானது தான். ரொம்ப நாள் கழித்து கேட்டு ரசித்தது வார்த்தைகள் ஒவ்வொன்றும் நம் மனதை கசக்கி பிழியும் வரிகள் கேட்டு மகிழுங்கள்.
1149 சாமிகளே சாமிகளே சொந்த
படம்: என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
இசை: இளையராஜா
வருடம்:1989
சாமிகளே சாமிகளே சொந்த கதை கேளூங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டு சொல்லிடுங்க
சாமிகளே சாமிகளே சொந்த கதை கேளூங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டு சொல்லிடுங்க
உள்ளத சொன்னா குத்தமில்ல
உள்ளத்தில் இங்கே கள
1148 அண்ணனை விட்டு ஒரு கல்யாணமா
எனக்கு பாலுஜி பாடிய அண்ணன் தங்கைப் பாடல்கள் கேட்க மிகவும் விருப்பம் அதுவும் சோகப்பாடல் அம்மாடியோவ் மனுசனை தன் குரலால் பிழிந்து எடுத்துடுவார்.
1147 கன்ணே கலைமானே
பாலுஜி பாடிய கண்ணே கலைமானே ஒளிக்கோப்பு பாலுஜியின் அதிதீவிர ரசிகர் மும்பை விகாஸ் அவர்களின் உபயம். சுட்டியினுள் சென்று பார்த்து மகிழுங்கள் பாலுஜி ப்ரியர்களே.