இந்த பாடல் எப்போது கேட்டாலும் கோவை வானொலி அறிவிப்பாளர் திரு.கா.சுந்தரராஜன் அவர்களின் நினைவை வருதை என்னாலும் தடுக்க முடியாது. ஏனென்றால் அவர் எப்போது மயிலிறகு நிகழ்ச்சி வழங்கினாலும் துவக்கத்தில் இந்த பாடல் தலைப்பை சொல்லாமல் சொல்லமாட்டார். அந்த வரிகளுக்கு அவ்வளவு சக்தி.

1

//ராஜகோபாலன் குழலோசை கேட்டு... ராதை திருமேனி வாடாதோ.. காதல் ரீங்காரம் கலையாத வீணை .. கண்ணன் விரல் மீட்ட வாராதோ .. காதல் ரீங்காரம் கலையாத வீணை .. கண்ணன் விரல் மீட்ட வாராதோ .. இந்த ராதா வந்ததும் ராகம் வந்தது

நாதா என்றதும் நாதம் வந்தது ..

இந்த கலக்கல் பாட்டுல எல்லாத்தையும் சுற்றி வளைச்சு ஒரு ரவுண்டு வந்துட்டாங்கப்பா.

//தலைசாய்க்க இடமாயில்லை.. தலை கோத விரலாயில்லை.. இளங்காற்று வரவாயில்லை

இளைப்பாறு பரவாயில்லை//

அகரம் இப்போ சிகரம் ஆச்சு பாடலை இசையமைத்தது டாக்டர் எஸ்.பி.பி என்று எல்லோருக்கும் தெரிந்த விசயம். மேலும், இந்த பாடலை கானகந்தர்வன் டாக்டர் கே.தாஸண்ணா பாடித்தான் கேட்டிருப்பீர்கள்.

//பாவை வடிவிலோர் பட்டுப் பூச்சி பறந்தே நெஞ்சில் விழுந்ததோ.. பாவை வடிவிலோர் பட்டுப் பூச்சி பறந்தே நெஞ்சில் விழுந்ததோ.. மானோ மீனோ கண்விழி இந்த பெண்விழி

ஏதோ எதுவோ சொல்லுதே என்னைக் கொல்லுதே.. உனக்காக பிறந்தேன் எனை நானே மறந்தேன்.. உனக்காக பிறந்தேன் எனை நானே மறந்தேன்..

//காதலும் பிரேமையும் உசந்ததடா ஆஆஆஆஅ.. ஆசையோஓஓஓ யாரையும் அசத்துதடா ஆஆஆஆஆ.. ஆடிடும் நாள் மட்டும் அது விடுடா ஆடுவோம் ஆடேண்டா //

பாடல்:ஐயாம் சாரி சோ சாரி

படம்:அன்புசின்னம்

பாடியவர்கள்:எஸ்.பி.பி

இசை:இளையராஜா

ஊசிக்குறிப்பு: இந்த பாடலை நான் கேட்டு உடனே அனுப்பிய கோவை கோபலகிருஷ்னன் சாருக்கு நன்றி நன்றி.

1

ஒரே சீரான தபேலாவின் இனிமையான தாளத்தில் ஓர் அற்புதமான தாலாட்டு போன்ற சோகப்பாடல் தான் இது.

//காக்கைக்கும் குருவிக்கும்.. கழுதைக்கும் குதிரைக்கும்.. கச்சேரி பாடினேன்.. எப்போதும் என் பாடல் .. கேட்காத குயிலுக்கு .. இப்போது பாடினேன் .. சத்தத்தில் எல்லாமே கீதம்

மொத்தத்தில் எல்லாமே ராகம் .. மன்னித்து கொள்ளூங்கள் ... சந்தத்தை கேளுங்கள்//

கலக்கல் பாடல் நீண்ட இடைவெளிக்கு பிறகு கேட்ட பாடல்.

//பொன் மோதிரம் தான் உன் விரலினிலே.. ஓர் நாயகனின் கை இடும் போது,, முழங்கும் ஆலய மணியோசை.. குலுங்கும் கூடவே வளையோசை.. பூத்தூவும் ஆகாயமே பனித்தூவும் நீர் மேகமே//

நிச்சயமா இது சிச்சுவேசன் சாங்க் இல்லீங்க இனிமையான அண்ணன் தங்கை பாசப் பாடல் கேட்டுபாருங்கள்.

இந்த பாடலில் ஓவ்வொரு வரியிலும் கொப்பளிக்கும் மெலோடி மனதை ஆக்ரமிக்குது. கேட்டு மகிழுங்கள் பாலுஜி பிரியர்களே.

படம்:நிலம் பார்க்கும் நிலவு

பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி

ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..

ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..

நிலா....

//அம்மாவாசை இரவினிலே.. நிலவது உதிப்பதில்லை.. அழகற்ற என் முகத்தை

அன்றொருத்தி ஏற்க்கவில்லை.. அழகை வைத்து காதலிக்க.. அவளை போல பலர் உண்டு

அன்பை வைத்து காதலிக்க.. என்னை போல சிலர் உண்டு.. பாலைவனத்தில் சோலை எதற்கு//

ஆஹா.. ஆஹா.,, அருமை அருமையான் சோகவரிகள் அமலாவை பார்த்துமா? கேட்டு மகிழுங்கள்.

1

//அம்மி மிதிச்சுதான் சடங்கு நடக்குது.. அன்பை மிதிச்சு தான் விதீயும் சிரிக்குது.. அக்ணியும் எறியுதுங்க.. காதல் அத்தனையும் கருகுதுங்க.. அக்ணியும் எறியுதுங்க

காதல் அத்தனையும் கருகுதுங்க.. பொருந்தாத உறவே ஊரும் தான் வாழ்த்துதுங்க

முன்னூறு மனசு ஊமையாக வாழுதுங்க//

ஓஹோ ஓஹோ சோகமான பாடல் ரொம்ப சரிதாங்க...

//தாயின் இரு பிள்ளை இரு கண்களே..ஒன்று வலித்தாலுமே அவள் மனம் வாடுமே

உண்மை புரியாத ஒரு பிள்ளையே.. தன் அறியாமையால் தினம் தடுமாறுமே.. பாயும் அன்பு பொய்யாகுமா.. தாய்பால் என்றும் விஷமாகுமா.. சுகமான உலகம் கருவறையில் ஆகும்.. ஆரி ஆரி ஆராரோ //

உயிரிலே கலந்தது சரிதான்...

//என் ராகம் எல்லாம் இங்கே நீ தானே..உன்னை எண்ணாத நாளேது பூ மானே..அடி உன்னோடு நானும் வந்து சேராது..என் தேகம் மண்ணில் இங்கே சாயாது..கங்கைக்கு ஒரு கரைக் கட்டலாம்..காவிரிக்கும் அணை கட்டலாம்..காதலுக்கு வேலி கட்டலாமா..ஏ மண்ணில் வெச்சு மூடும் விதை யாவும் பயிராகும்..மழை மேகம் நெருப்பாகி போகாதம்மா//

ஆஹா ஆஹா

1

//அண்ணன் தங்கை சீர் என்ன ஊர் கேட்குது.. மன்னிப்பு நான் கேட்க நா கூசுது.. தண்ணீரு வத்த வத்த மீனு வரும்.. கண்ணீரு வத்த வத்த ஞானம் வரும்.. உன் பாதத்திலே கண்ணீர் விட்டா பாவம் தீரும்.. அம்மாடி உன் பேச்சை எப்போ கேட்பேன்..

1
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading