Tuesday, July 19, 2011

1196 ஏழைகள் தோழா வாவா

//உணவும் கல்வியும் காற்றைப் போல் உலகில் எல்லோருக்கும் வேண்டுமே .. என்ற கொள்கை உள்ள நீயே ஆட்சியாக வேண்டுமே .. வேர்வை சிந்த உழைக்கும் வர்க்கம் வின்னில் பறக்க வேண்டுமே .. விடியலுக்கு ஏங்கி சாகும் விழிகள் திறக்க வேண்டுமே
வாழும் போதே வாழவைக்க வந்தவன் நீங்களே .. உங்களைத்தான் நம்பி இருக்கோம் இந்த மண்ணில் நாங்களே .. மக்கள் விரும்பும் தலைவா ஆட்சி மாற்றம் தரவா .. புயலாய் நடப்பாய் முன்னால் புறப்பட்டு வருகிறோம் பின்னால்//

படம்:விருதகிரி
பாடகர்:டாக்டர்.எஸ்.பி.பி
நடிகர்:கேப்டன் விஜயகாந்த்
இசை:சுந்தர் சி.பாபு
வருடம்:2010
இயக்குநர்:விஜயகாந்த்

Get this widget | Track details | eSnips Social DNA

ஏழைகள் தோழா வா வா எங்களை காக்க வா வா
வீரு கொண்டு வீரு கொண்டு வெற்றி காண வா வா

ஏழைகள் தோழா வா வா எங்களை காக்க வா வா
வீரு கொண்டு வீரு கொண்டு வெற்றி காண வா வா
புத்தன் காந்தி ஏசு எல்லாம் இணைந்த இதயம் கொண்டவன்
அநீதி அழித்து நீதி காக்க பொங்கிய உதயம் கண்டவன்
இல்லை என்ற சொல்லை இனி சொல்லத்தேவையில்லை
தமிழகத்தின் தாய்கெல்லாம் நீயே செல்லப்பிள்ளை
இல்லை என்ற சொல்லை இனி சொல்லத்தேவையில்லை
தமிழகத்தின் தாய்கெல்லாம் நீயே செல்லப்பிள்ளை

ஏழைகள் தோழா வா வா எங்களை காக்க வா வா
வீரு கொண்டு வீரு கொண்டு வெற்றி காண வா வா

ஏழைகள் தோழா வா வா எங்களை காக்க வா வா
வீரு கொண்டு வீரு கொண்டு வெற்றி காண வா

தட்டிக்கேட்க ஆளில்லாமல் கொட்டம் போட்ட கூட்டமே
தங்கத்தலைவன் வந்துவிட்டான் எடுங்கள் இனி ஓட்டமே
நித்தம் நித்தம் ரத்த வாடை சுமக்குது இந்த பூமியே
சுத்தம் செய்ய வந்துவிட்டான் மனிதகுல சாமியே
வானும் மண்ணும் நீரும் காற்றும் பொதுவில் உள்ள கோவிலே
வாழ்க்கை மட்டும் எப்போ போச்சு வன்முறையாடல் கைதியே
எல்லாம் மாறும் தருனம் உன்னால் தானே வரனும்
வழியை காட்டு முன்னால் வருகிறோம் உங்கள் பின்னால்

ஏழைகள் தோழா வா வா எங்களை காக்க வா வா
வீரு கொண்டு வீரு கொண்டு வெற்றி காண வா வா

ஏழைகள் தோழா வா வா எங்களை காக்க வா வா
வீரு கொண்டு வீரு கொண்டு வெற்றி காண வா வா

உணவும் கல்வியும் காற்றைப் போல் உலகில் எல்லோருக்கும் வேண்டுமே
என்ற கொள்கை உள்ள நீயே ஆட்சியாக வேண்டுமே
வேர்வை சிந்த உழைக்கும் வர்க்கம் வின்னில் பறக்க வேண்டுமே
விடியலுக்கு ஏங்கி சாகும் விழிகள் திறக்க வேண்டுமே
வாழும் போதே வாழவைக்க வந்தவன் நீங்களே
உங்களைத்தான் நம்பி இருக்கோம் இந்த மண்ணில் நாங்களே
மக்கள் விரும்பும் தலைவா ஆட்சி மாற்றம் தரவா
புயலாய் நடப்பாய் முன்னால் புறப்பட்டு வருகிறோம் பின்னால்

எங்கள் தலைவா வாவா புரட்சி கலஞரே வா வா
ஏழையை காத்த எங்களை காக்க வெற்றி காண வா வா

எங்கள் தலைவா வாவா புரட்சி கலஞரே வா வா
ஏழையை காத்த எங்களை காக்க வெற்றி காண வா வா

புத்தன் காந்தி ஏசு எல்லாம் இணைந்த இதயம் கொண்டவன்
அநீதி அழித்து நீதி காக்க பொங்கிய உதயம் கண்டவன்
இல்லை என்ற சொல்லை இனி சொல்லத்தேவையில்லை
தமிழகத்தின் தாய்கெல்லாம் நீயே செல்லப்பிள்ளை
இல்லை என்ற சொல்லை இனி சொல்லத்தேவையில்லை
தமிழகத்தின் தாய்கெல்லாம் நீயே செல்லப்பிள்ளை

எங்கள் தலைவா வாவா புரட்சி கலஞரே வா வா
ஏழையை காத்த எங்களை காக்க வெற்றி காண வா வா
எங்கள் தலைவா வாவா புரட்சி கலஞரே வா வா
ஏழையை காத்த எங்களை காக்க வெற்றி காண வா வா

ஒலிக்கோப்பு உதவி நன்றி: கோவை கோபலகிருஷ்னன்.

0 comments:

Followers

பகிர்க