//உந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா... என்னை கட்டிக்கொள்ள இது என்ன நள்ளிரவா... பூந்துகில் ஒரு பாதி பூங்குழல் ஒரு பாதி ... மூடிய திரு மேணி முக்கனி கொண்டாடும்... மூவகை கனி தேடி மன்னவன் வரும் போது ..

வற்றாயிருப்பு வீட்டு எதிரே பெருமாள் கோவில் சொர்க்கவாசல். கோவில் தெருவைப் பிளந்து கிழக்கு பார்த்து இருக்கும். கோவில் முன்பு நன்னீர் கிணறும் பின்பக்கம் ஒரு தண்ணீர்க்குழாயும் இருக்கும். நான்கு தெருப்பெண்களும் அவரவர் குடங்கள், வாளிகள் கொண்டு வந்து நீர் இறைப்பார்கள். பிடிப்பார்கள்.

1

//படித்தேன் படித்தேன் கடிதம் .. அடடா வரிகள் அமுதம் .. கேட்பவர் அரங்கம் முழுதும்

உந்தன் பேனா முனையின் நடனம் .. பேனா முனையின் நடனம்//

இனிமையான பாடல் பேச்சுக்கள் கேட்காவிட்டால் என்னங்க? பாலுஜி சுசீலாம்மா இருவரின் குரல்களின் சங்கமத்தை உணருங்கள் அன்பர்களே.

//ரௌத்திரம் பழகு .. ஆண்மைக்கு அழகு .. நிரந்தரமாகும் ஜெயம் உனக்கு .. நிரந்தரமாகும் ஜெயம் உனக்கு .. வெறுங்கை என்பது மூடதனம் .. விரல்கள் பத்தும் மூலதனம்//

ரொம்ப நாளாச்சுங்க பாலுஜியின் குரலில் அதிரடி பாடலை கேட்டு. அபாரம்.

//புதுப்புது உலகங்கள் போய் வருகின்றோம் .. பொங்கிய கங்கையில் நீராடுகின்றோம்

அதிசய சுகத்துக்கு அடிக்கல் எடுத்தோம் ..

1

//உணவும் கல்வியும் காற்றைப் போல் உலகில் எல்லோருக்கும் வேண்டுமே .. என்ற கொள்கை உள்ள நீயே ஆட்சியாக வேண்டுமே .. வேர்வை சிந்த உழைக்கும் வர்க்கம் வின்னில் பறக்க வேண்டுமே .. விடியலுக்கு ஏங்கி சாகும் விழிகள் திறக்க வேண்டுமே

வாழும் போதே வாழவைக்க வந்தவன் நீங்களே ..

//காவேரி கரைப்புரண்டு கல்லணையை தேடிவர ..

//ஜில் ஜில் நவாப் இங்கே .. ஜில் ஜில் பொன்னுக்கு ஜவாப் எங்கே .. ஜானது ஆனது ஜானது ஆனது ..

// சட்டம் போட்டு தடுத்தாலும் .. திட்டம் போட்டு மறைத்தாலும் ..

ஊரு கூடி எதிர்த்தாலும் .. உடம்பு இரண்டா பிரிஞ்சாலும்

உதடுவேனா மாறி பேசும் .. உள்ளம் மட்டும் மாறாது .. காதல் உள்ளம் மட்டும் மாறாது//

சினிமாவில் பிரபலமான நடிகர்கள் இரண்டு வேடங்களில் நடித்து நம்மை கவர்ந்தவர்கள் உண்டு.

//கட்டான முத்தான கண்ணாளனை .. கண்டாலே யாவர்க்கும் ஆசை வரும் .. மொட்டாகிப் பூவான கண்ணாட்டியின் .. முந்தானை கண்டாலே காதல் வரும் .. தொடங்கி வச்சா தங்கம்மா தொடர்ந்து வச்சான் சின்னய்யா .. தொடங்கி வச்சா தங்கம்மா தொடர்ந்து வச்சான் சின்னய்யா ..

ரொம்ப வருடங்கள் கழித்து ரசித்து கேட்ட பாடல் உங்களுக்கும்.

3

//நாம் பிரிந்த காலங்கள் திரும்பி வருமோ .. அழியா நினைவு என்னைக் கொன்று தீர்க்கும்

கண்ணோடு சேர்ந்த இமைகளை .. கண்மூடி திறந்தபின் காணவில்லை .. விண்ணோடு பறந்த நண்பனே .. காற்றோடு கலந்து நீ போனாயே .. வேதனையா சோதனையா ..

//அலைகள் ஓய்ந்த பின் கால் நீரில் குளிக்கவே .. எண்ணும் மனிதர்கள் இந்நாட்டில் கோடியே .. கங்கையில் வெள்ள்ம் பொங்கினால் .. கரைகள் போடனும் ஆஆஆஆ .. கரைகள் போட தவறினால் கலங்கி வாழனும் .. //

ரொம்பநாள் ஆச்சுங்க இந்த பாடல் கேட்டு மனசை என்னெனமோ பன்னுது..

1

//பொன் வண்டு போல் பெண் வண்டுகள் .. எங்கெங்கோ செல்கின்றன ஆஆஆஆ .. சென்றால் என்ன ஆண் வண்டுகள் ..

1

//உனக்குள் ரகசியம் இருக்கு.. தேள்களின் கொடுக்கு நான் அதை அறுப்பேனடா..

உனக்கா என்னிடம் வழக்கு .. போலி உன் கணக்கு இன்றுடன் முடிப்பேனடா//

நீண்ட நாள் கழித்து ஒரு உற்சாகமான ஸ்வரசியமான பாடல் கேட்டேன் உங்கள் செவிகளுக்கும் உற்சாகமாக கேட்டு மகிழுங்கள்.

//தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க .. நீ அணைக்க நான் இருக்க...நாள் முழுக்க தேன் அளக்க .. கனி வாய் பல நாள் நினைவே ..

இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading