Thursday, July 28, 2011

1200 இந்த நிலவுக்கு வயதென்ன பதினறா..



//உந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா... என்னை கட்டிக்கொள்ள இது என்ன நள்ளிரவா... பூந்துகில் ஒரு பாதி பூங்குழல் ஒரு பாதி ... மூடிய திரு மேணி முக்கனி கொண்டாடும்... மூவகை கனி தேடி மன்னவன் வரும் போது .. நால்வகை குணம் வந்து நெஞ்சினில் நின்றாடும்...//

படம்: அவளா இவள்?
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, சரோஜினி

Get this widget | Track details | eSnips Social DNA


ஒலிக்கோப்பு உதவி நன்றி:கோவை கோபாலகிருஷ்னன்

இந்த நிலவுக்கு வயதென்ன பதினறா...
இது கால்கொண்டு நடக்கின்ற பாலாறா...

உந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா...
என்னை கட்டிக்கொள்ள இது என்ன நள்ளிரவா...

பூந்துகில் ஒரு பாதி பூங்குழல் ஒரு பாதி
மூடிய திரு மேணி முக்கனி கொண்டாடும்...

மூவகை கனி தேடி மன்னவன் வரும் போது
நால்வகை குணம் வந்து நெஞ்சினில் நின்றாடும்...

இந்த நிலவுக்கு வயதென்ன பதினறா...
இது கால்கொண்டு நடக்கின்ற பாலாறா...

உந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா...
என்னை கட்டிக்கொள்ள இது என்ன நள்ளிரவா...

பூமழை தூவிய பஞ்சனை மேவிய
பைங்கிளி போல் உன்னை அள்ள வேண்டும்....

மாலை மயங்கிய வேளை தொடங்கிட
மந்திரம் யாவையும் சொல்ல வேண்டும்...

இன்னும் இன்னும் சொல்ல சொல்ல
என்னென்னவோ எண்ணம் கொண்டு
சொல்லு சொல்லு என்று என்னை கெஞ்ச வேண்டும்...

அந்த சுகம் என்னவென்று போக போக கொண்டு வந்து
அள்ளி அள்ளித் தந்த பின்பு என்ன வேண்டும்...

நீ ஒரு கடலாட்டம்.. நான் ஒரு படகாட்டம்...
நீந்திடும் மனம் உண்டு நித்தமும் வெள்ளோட்டம்...

நித்தமும் இது போலே முத்திரை பதித்தாலே
சித்திரை கொடியாளின் நித்திரை என்னாகும்...

இந்த நிலவுக்கு வயதென்ன பதினறா...
இது கால்கொண்டு நடக்கின்ற பாலாறா...

உந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா...
என்னை கட்டிக்கொள்ள இது என்ன நள்ளிரவா...

0 comments:

Followers

பகிர்க