1197 ஆனந்த வீணை நான் மீட்டும்


//புதுப்புது உலகங்கள் போய் வருகின்றோம் .. பொங்கிய கங்கையில் நீராடுகின்றோம்
அதிசய சுகத்துக்கு அடிக்கல் எடுத்தோம் .. அம்மாடி ஆயிரம் பாடங்கள் படித்தோம் //
படம்: மேளதாளங்கள்
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர்.எஸ்.ஜானகி
நடித்தவர்கள்:ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா
|
ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் தாளமே ஹெஹெஹேஏஏஏ
தேன் சிந்தும் முல்லை செவ்வாயில் ஓரம்
விளையாடும் கலை மோகமே
ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் தாளமே
தேன் சிந்தும் முல்லை செவ்வாயில் ஓரம்
விளையாடும் கலை மோகமே
அஹஹஹாஆஆஆஆ ஹஹாஆஆஆஆ
லலல்லாஆஆஆஆஆ லல்லாஆஆஆஆஆ
நடை செல்ல செல்லச் செல்ல
இடை பட்ட பாடு
நடை செல்ல செல்லச் செல்ல
இடைபட்ட பாடு அடி எந்தன் கன்னே
கொஞ்சும் தமிழ் பாட்டு பாடு
மனம் எனும் ரதியென இருவர் உள்ளாக
மறைந்திருந்தே சிலர் கண்மலர் தூவ
சரம் சரம் என வரும் சுகங்கள் கொண்டாட
சந்தோச பாட்டுக்கு தாளங்கள் போட
ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் தாளமே ஹெஹெஹேஏஏஏ
தேன் சிந்தும் முல்லை செவ்வாயில் ஓரம்
விளையாடும் கலை மோகமே
அஹஹஹாஆஆஆஆ ஹஹாஆஆஆஆ
லலல்லாஆஆஆஆஆ லல்லாஆஆஆஆஆ
இலை மறைந்தே இருக்கும் கனிகளைப்போலே
ஆஆஆஆ
இலை மறைந்தே இருக்கும் கனிகளைப்போலே
இளமை மறைந்திருந்து துடிப்பதனாலே
புதுப்புது உலகங்கள் போய் வருகின்றோம்
பொங்கிய கங்கையில் நீராடுகின்றோம்
அதிசய சுகத்துக்கு அடிக்கல் எடுத்தோம்
அம்மாடி ஆயிரம் பாடங்கள் படித்தோம்
ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் தாளமே ஹெஹெஹேஏஏஏ
தேன் சிந்தும் முல்லை செவ்வாயில் ஓரம்
விளையாடும் கலை மோகமே
அஹஹஹாஆஆஆஆ ஹஹாஆஆஆஆ
லலல்லாஆஆஆஆஆ லல்லாஆஆஆஆஆ

1 comments:
Ravee Sir,
First Class song Sir. Balujiyin humming ennai engoe kondu sendru vittadhu.
Anban, V. Gopalakrishnan.
Post a Comment