//சிங்கக்குட்டி நானடி என்னத்தொட்டு பாரடி .. கன்னிப்பொன்னே வெட்கம் என்ன .. கட்டி கொள்ள அட்சம் என்ன ..

பாலிவுட் பிரபல பாடகர்கள் இங்கே எங்கே வந்தாங்க யோசிக்கிறீர்களோ..?...?..

//இனிமை முகமது ரபி போல் .. இளமை கிஷோர் குமாரைப் போல் .. இசைப்பேன் முகேஷையும் போலே .. இங்கே ஹேமந்த் குமாரைப் போல் ..

3

/வைகரை பொன்வானிலே கோலம் யார் போட்டது .. வான் மகள் சேலைதனில் .. நீலம் யார் தோய்த்தது .. அழகினை ரசித்திட பாட்டு .. சிறு முல்லை கொடி இன்று மெல்ல திறந்தது இசையில்//

சிப்பி இருக்கு முத்தும் இருக்கு சாயலில் மற்றுமொரு இனிமையான மெலோடி பாடல் உங்கள் செவிகளுக்கும்.

//மாலை அந்திப் பொழுதில் .. உன் ஜீவாலை கண்ணைப் பறிக்கும் .. காற்றும் மெல்லத் தழுவும் .. புது காதல் சொல்லிக்கொடுக்கும் //

ஓர் இனிமையான மெலோடி பாடல் ரொம்ப நாட்கள் கழித்து கேட்கிறேன் இதோ உங்கள் செவிக்கும்.

படம்: கல்யாணம்

பாடியவர்கள்:எஸ்.பி.பி.

//கண்ணின் அழகை ஓவியம் எழுது .. வண்ணக் கலவை ஏது .. அன்ன நடையை கவிஞன் புகழ .. வார்த்தைகள் கிடையாது ஆஆ//

எனது பேஸ்புக் நண்பர் திரு.ஹரி பாஸ்கர் விரும்பி கேட்ட பாடல்.

படம்:நீ சிரித்தால் நான் சிரிப்பேன்

பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி

இயக்குனர் : ராஜகோபால்

தயாரிப்பாளர் : எஸ். சி.

//அவளூம் நானும் அமுதும் தேனும் .. அவளில்லாள் யாரை என் தமிழ் கொஞ்சுமோ

இடையோ பின்ன இதழோ மின்ன .. இரவில் நான் உறவாடுவேன் .. காதல் கவிஞன் நான் காளிதாசன் நான்.. மேகம் தூதாக பாடும் புலவன் நான்//

டெல்லி பாலசுப்ரமணியம் அவர்கள் விரும்பி கேட்ட பாடல்.

படம்: முயலுக்கு மூணு கால்

பாடகர்கள்: டி.எம்.எஸ்,எஸ்.பி.

//ஆடும் உந்தன் மின்னல் இடை .. தாளம் போடுதம்மாஆஆஆஆ .. தாளத்துக்கே ஜாடையில்லே ராகம் பாடட்டுமாஆஆஆஆ//

படம்:இளைஞர் அணி

நடிப்பு: கார்த்திக்

பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, சித்ரா

இசை: தேவா

பாடலாசிரியர்: வாலி

ஆஆஆஆ.. ஆஆஆஆ...

இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
பிற வலைத்தளங்கள்
Loading