1228 மாலையில் பூத்த மல்லிகை
//நானும் நல்ல ரசிகன் இன்பக் கலைஞன் அல்லவோ .. நயனம் கொண்ட நளினம் முழுதும் கண்டு ரசித்தேன் //
இந்த பாடலும் நீண்ட நாட்கள் கழித்து கேட்கும் பாடல் நெகமத்தில் இருந்து ஒரு தீவிர வானொலி ரசிகை ஆனந்தி அவர்கள் விரும்பி கேட்ட பாடல் இது. இனிமையான பாடல் வழங்கியவர் அறிவிப்பாளர் திருமதி தேவகி ஸ்ரீனிவாசன்.
1227 தென்றலே தென்றலே
//பிரிந்த பின்னும் கூடினால் .. பேசவும் தோன்றுமோ .. பார்வைகள் யாவுமே .. வார்த்தைகள் யாகுமோ//
எப்பவோ கேட்ட பாடல் இது கோவை கோபாலகிருஷ்னன் சார் அவர்களின் உபயத்தில் மீண்டும் கேட்க ஒரு வாய்ப்பு. பாடலை கேட்பவர்களின் கல்லூரி காட்சிகள் நிச்சயம் அவரவர் மனதில் நிழலாடும் என்பதில் சந்தேகமில்லை.
1226 தேன் இசை தருவானா
//எந்நாளூம் எந்தன் வானத்தின் .. புதுமையை என்ன சொல்ல .. உள்ளூற பாடும் தமிழ்
சொல்லோசை அமுதானதே//
இனிமையான மொழி மாற்றல் பாடல் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.
படம்: சின்னக்குயில்
படம்: சின்னக்குயில்
ஒன்...டூ....த்ரி....போர்
ச.. நி..ரி...க
க...ரி....ச
ம்ஹ்ஹஹ அட ச சரியா சொல்ல வராதோ
ச...ச...ச...ச...
1225 ஏய் மாமா மாமா
//நாடும் மெச்சும் நல்லத்தம்பி நானே .. ஊருக்குள்ளே கேட்டுகோடி மானே //
இந்த படப்பாடல் “நல்ல தம்பி” என்று நினைக்கிறேன் சரிவர யூகிக்கமுடியவில்லை. ஆகையால் இந்த பாடலை கேட்டவர்கள் படத்தகவல் தெரிந்தால் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாமே.
1224 ஓராயிரம் கற்பனை
//நான் பாடும் ராகங்கள் .. கார்கால மேகங்கள் .. தேன் மாறி பெய்யும் .. தீரும் தாகங்கள்
தென்றலின் ஓசை பாட்டாக .. தென்னையில் ஆடும் கீற்றாக ..
1223 லுக் லவ் மை டியர்
//நீல வானத்தில் நான் காணும் கோலம் .. காலகாலங்கள் காணாத ஜாலம் .. காதல் எண்ணங்கள் நீராடும் ஓடை .. கன்னிப் பூமானின் கண் காட்டும் ஜாடை .. காதல் எண்ணங்கள் நீராடும் ஓடை .. கன்னிப் பூமேனி கண் காட்டும் ஜாடை.. கூந்தல் மேல் நின்று ஊஞ்சல் போல் இன்று ..
1222 இதத்தான் ரொம்ப ரசிச்சேன்
//நான் கல்யாணம் வரும் போது.. அங்கத்தொட்டு இங்கத்தொட்டு மேளம் கொட்டி ..
1221 யம்மா யம்மா காதல்
//ஓட்ட போட்ட முங்கில்.. அது பாட்டு பாட கூடும் .. நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்
மனம் உன்னை பத்தி பாடும்// இது போன்ற கபிலனின் அழகான கவிதை வரிகள் கொண்ட இனிமையான பாடல்.
1220 எங்கள் கால்கள் ஆடாதோ
//ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் .. மே, ஜூன், ஜுலை ஒரு ஆகஸ்டு.. செப்டம்பர், அக்டோபர், நவம்பர் போயாச்சு இங்கு டிசம்பர் ..
1219 வேப்பமர தோப்புகுள்ளே
//ஊர் சொல்லும் கதை நூறு .. இங்கு உள்ள கதை வேறு ..