1225 ஏய் மாமா மாமா

//நாடும் மெச்சும் நல்லத்தம்பி நானே .. ஊருக்குள்ளே கேட்டுகோடி மானே //
இந்த படப்பாடல் “நல்ல தம்பி” என்று நினைக்கிறேன் சரிவர யூகிக்கமுடியவில்லை. ஆகையால் இந்த பாடலை கேட்டவர்கள் படத்தகவல் தெரிந்தால் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாமே. அல்லது எனது மின்னஞ்சலுக்கு இங்கே அனுப்பி வையுங்கள் இதிலே பதிந்து விடுகிறேன்.
மாமா மாமா
ஏய் மாமா மாமா
என்னை மெதுவா மெதுவா புடிச்சுகோ
யம்மா யம்மா
ஏய் யம்மா யம்மா
உன்னை புடிச்சா தவறு புரிஞ்சுகோ
ஓரக் கண்ணில் பார்த்துக்கனும்
காதல் கண்ணம் தொட்டுக்கனும்
ச்சீ கெட்ட கெட்ட வார்த்தை இது
கன்னிப்பொன்னு பேச்சா இது
வேனாம் வேனாம் தாங்கதம்மா உடம்பு
மாமா மாமா
ஏய்
மாமா மாமா
ஏய் என்னை மெதுவா மெதுவா புடிச்சுகோ
ஒரு காதல் டூயட் பாடு
இடுப்பிலே கைய கட்டிப் போடு
இது கன்னிப்பொன்னு தேகம்
தொடுறது ரொம்ப ரொம்ப பாவம் ம்ஹ
வானம் அல்லது யோகம் அல்லது ??
தோஷம் அல்லது தொட்டுப் பிடி ??
இங்கிலீஷு நான் படித்துப் பார்த்தேன்
இப்பத்தானே இந்த பாஷை கேட்டேன்
தூக்கம் பத்தி சொல்லித்தாரேன்
ஆசையெல்லாம் அள்ளித்தாரேன்
எங்கே நீ சொல்லு ஐ லவ் யூ
அய்ய்யயோ யம்மா யம்மா
யம்மா யம்மா
உன்னை புடிச்சா தவறு புரிஞ்சுகோ
இது தாகமான தேகம்
அடிக்கடி தண்ணீ ஊத்து ராஜா
என்னப்பார்த்த பார்வை போதும்
அசப்புல கண்ணுப் பட்டு போகும்
கண்ணும் படும் கையும் படும்
கண்ணத்தில கண்ணம் படும்
நாடும் மெச்சும் நல்லத்தம்பி நானே
ஊருக்குள்ளே கேட்டுகோடி மானே
நல்ல தம்பி தங்க கம்பி
நானும் இப்போ உன்னை நம்பி
மன்மத வீணை காட்டு
மாமா மாமா
ஏய் மாமா மாமா
என்னை மெதுவா மெதுவா புடிச்சுகோ
யம்மா யம்மா
ஏய் யம்மா யம்மா
உன்னை புடிச்சா தவறு புரிஞ்சுகோ
ஓரக் கண்ணில் பார்த்துக்கனும்
காதல் கண்ணம் தொட்டுக்கனும்
ச்சீ கெட்ட கெட்ட வார்த்தை இது
கன்னிப்பொன்னு பேச்சா இதுவேனாம் வேனாம் தாங்கதம்மா உடம்பு
மாமா மாமா
ஏய்
மாமா மாமா
ஏய் என்னை மெதுவா மெதுவா புடிச்சுகோ
யம்மா யம்மா
ஏய் யம்மா யம்மா
பாடல் பதிவிறக்கம் இங்கே

1 comments:
Ravee Sir, Neengal sonnabadi indha paadal idam petra padam "Nalla Thambi" dhaan. Karthik nadithu 1985-il veLi vandha padam.
Anban, V. Gopalakrishnan.
Post a Comment